தலைமை ஆசிரியர்கள் நெருக்கடியால் மன உளைச்சலில் அரசு பள்ளி கணினி ஆசிரியர்கள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 7, 2018

தலைமை ஆசிரியர்கள் நெருக்கடியால் மன உளைச்சலில் அரசு பள்ளி கணினி ஆசிரியர்கள்.

5 comments:

  1. 1. Emis 2.power finance 3. Sc st scholar ship 4. Employment registration 5.emis 6. Number statement 7. Nmms 8. Ntse 9. Neet 10. Nr 11. Retotal and scan 12. Re exam 10th 11th 12th online registration 13. Salary bill preparation 14. Moovagai sandru 15. Inspire 16. Laptop entry 17. Yearwise book chappel noonmeal bag statement 18.bicycle 19. Minority scholarship 20. Swatch bharath 21. Rmsa 22. Ssa 23.covering letter especially typing in vanavil avvaiyar tamil font 24. Ebs statement 25. Election trs aadhar address particulars 26. Rti reply 27.inspection report 28. Qtly half public result analysis 29.pasumai padai report 30 school all function report in pure tamil 31. Nr tamil name typing 32. Practical batch list preparation 33. Practical mark statement 34. 10th public absent entry 35. 01 08 particulars 36. Student strength castewise preparation 37. Retairment letters 38.01 09 particulars 39. Rmsa online tr particulars 40. 11th 12th groupwise strength and details in finger point 41. Slow learner details 42. Tr incentive particular preparations 43.tr transfer particulars 44. Bank Request letters 45. Daily mail reply 46. Bus pass 47.cohort work 48. Non studying students emis particulars 49. Pet work go to other school with emis no 50. Competition students list 10th 11th 12th mark entry salary bill preparation ivolo velaiyum cs tr than day night seiyuranga especially part time teachers do it

    ReplyDelete
  2. Ivvolo workukkum 7700 than salary fingers evolo valikuthu nu theriyumma

    ReplyDelete
  3. Ivvolo workukkum 7700 than salary fingers evolo valikuthu nu theriyumma

    ReplyDelete
  4. 👀 *_கணினி ஆசிரியர்கள் கணினியை கையாளும் மனிதர்கள்தான்... அவர்கள் இயந்திரங்கள் கிடையாது என்பதை தமிழக அரசு உணரும் வரை 👆 இந்த செய்தியை பகிரவும்_* 🚀

    🧠 நாளை, நமக்கும் இதே நிலைதான்...

    ℹ அரசு பள்ளிகளில், மற்ற துறையைச் சேர்ந்த முதுநிலை ஆசிரியர்களுக்கு பாடம் நடத்துவது மட்டுமே கடமை... ஆனால், கணினி ஆசிரியர்கள் அலுவலகப் பணி முதல்... அனைத்து பணிகளையும் ஒரு "அடிமையைப் போல்" செய்ய தலைமை ஆசிரியர்களால் நிர்பந்திக்கப்படுகிறார்கள்...

    👿 இது மிகவும் கொடுமையான ஒன்று

    ⌨ அரசு பள்ளிகளில், மாணவர் விபரங்களை #Online-ல் பதிவு செய்தல், வருகைப் பதிவேடு, மதிப்பெண் பட்டியல், பள்ளி கட்டடம் அமைப்பு, மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச புத்தகம், நோட்டுப்புத்தகம், புத்தகப்பை போன்றவற்றிற்கு பட்டியல் தயார் செய்து இணையத்தில் அனுப்பும் பணி, மாவட்ட கல்வி அலுவலருக்கு பள்ளியின் மாத, வார ரிப்போர்ட் தயார் செய்து அனுப்புதல், அலுவலக கடிதங்களை தட்டச்சு செய்தல்... என ஆசிரியர் பணியை தவிர மற்ற அனைத்து அலுவலக பணிக்கும் கணினி ஆசிரியர்கள் நிர்பந்திக்கப்படும் அவலம் தமிழகத்தில் பல வருடங்களாக அரங்கேறி வருகிறது...

    🎓 அதுமட்டுமின்றி கணினி ஆசிரியர்கள் பற்றாக்குறையாலும், காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாததாலும், 2 நாட்களுக்கு ஒரு பள்ளி என வாரத்திற்கு தலா மூன்று அரசு பள்ளிகளில் இந்த அனைத்து பணிகளையும் செய்ய கணினி ஆசிரியர்கள் கட்டாய நிர்பந்தம் செய்யப்படுகின்றனர்.

    🔍 இது தமிழக அரசிற்கும், பள்ளி கல்வித்துறைக்கும் நன்கு தெரிந்த ஒன்றே... தெரிந்தும் இதற்காக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கணினி ஆசிரியர்களை கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளது...

    🙏 கணினி ஆசிரியர்களை, ஒரு ஆசிரியர் என்பதைத் தாண்டி... அவர்களும் மனிதர்கள் தான் என்பதை தமிழக அரசு உணர்ந்திட முன்வர வேண்டும்...

    🇮🇳 கணினி ஆசிரியர்களின் நலன் கருதி... தமிழக அரசு இனியாவது நடவடிக்கை எடுக்குமா??

    ReplyDelete
  5. 👀 *_கணினி ஆசிரியர்கள் கணினியை கையாளும் மனிதர்கள்தான்... அவர்கள் இயந்திரங்கள் கிடையாது என்பதை தமிழக அரசு உணரும் வரை 👆 இந்த செய்தியை பகிரவும்_* 🚀

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி