CBSE - ‘நெட்’ தேர்வுக்கு ஹால்டிக்கெட்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 22, 2018

CBSE - ‘நெட்’ தேர்வுக்கு ஹால்டிக்கெட்!

சிபிஎஸ்இ-யின் உதவி பேராசிரியர் தகுதித்தேர்வு (நெட்) ஜூலை 8-ம் தேதி நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நடைபெற உள்ளது.தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் நடக்கிறது.

இந்த நிலையில், நெட் தேர்வுக்கு விண்ணப்பித்த தகுதியான நபர்களுக்கு தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு (ஹால்டிக்கெட்) சிபிஎஸ்இ இணையதளத்தில் (www.cbse.nic.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் இந்த இணையதளத்தில் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு தங்களுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி