CTET - ஆசிரியர் தேர்வுக்கு இந்தி கட்டாயம்...தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளுக்கு இடமில்லை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 18, 2018

CTET - ஆசிரியர் தேர்வுக்கு இந்தி கட்டாயம்...தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளுக்கு இடமில்லை!

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தில் ஆசிரியர் பணிக்கான விருப்ப பட்டியலிருந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகள் நீக்கப்பட்டிருப்பது கல்வியாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

9 comments:

  1. எந்த g. o வும் வரல நியமன தேர்வு தான் வருகிறது. அதான் உங்கள் ஆட்கள் சொல்லி இருக்காங்க

    ReplyDelete
  2. net exam kum tamilaya exam need

    ReplyDelete
  3. நல்ல முயற்ச்சி..
    முழுமையாக,
    முழுமனதுடன்
    வரவேற்கிறேன்...

    முதலில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை என்பதை..

    2013 ஆசிரியர் தகுதி தேர்வில் முதலில் தேர்ச்சி பெற்றவர்கள் 90மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து தேர்ச்சி பெற்றவர்களே..
    அவர்களுக்கு முதலில் முன்னுரிமை கொடுப்பதுதானே முதலில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முழு முன்னுரிமை என்பது சரியாக இருக்கும்..
    ஏற்புடையதாக இருக்கும் ..
    கொள்கை , நோக்கம் பொதுவானது என்றால் இதை 100% ஏற்றுக் கொள்ள வேண்டும்..இதுதான் உண்மை..
    இதற்கு சம்மந்தம் என்றால் நானும் ஆதரிக்கிறேன்...

    ReplyDelete
  4. நல்ல முயற்ச்சி..

  5. நல்ல முயற்ச்சி..

  6. Iam arumugam from Tirunelveli iam tet pass 2017, BC ,history major any govt aided school vacancy inform me plzzz frds 8870145579

    ReplyDelete
  7. Am ctet 2019 July passed. Any vacancy please inform....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி