Flash News - DGE : 11th, 12th - மொழிப்பாடங்களில் உள்ள இரண்டு தாள்களை ஒருங்கிணைந்து ஒரே தேர்வாக எழுத அனுமதி அளித்து ஆணை வெளியீடு.G.O NO 118 , Dated :09.06.2018 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 11, 2018

Flash News - DGE : 11th, 12th - மொழிப்பாடங்களில் உள்ள இரண்டு தாள்களை ஒருங்கிணைந்து ஒரே தேர்வாக எழுத அனுமதி அளித்து ஆணை வெளியீடு.G.O NO 118 , Dated :09.06.2018

பள்ளிக்கல்வி | அரசுத் தேர்வுகள்இயக்ககம் மேல்நிலைக்கல்வி முதலாமாண்டு மற்றும்இரண்டாம் ஆண்டு அரசுப் பொதுத்தேர்வுகளில், தற்போது நடைமுறையில் உள்ளமொழிப்பாடம் (Language) மற்றும் ஆங்கிலப் (English) பாடங்களில் உள்ள இரண்டு தாள்களை(Two Papers) இரண்டு தேர்வுகளாக எழுதுவதற்கு பதிலாக ஒருங்கிணைத்து ஒரே தாளாக (One Paper) தேர்வெழுத அனுமதி அளித்து ஆணை வெளியிடப்படுகிறது.



13 comments:

  1. Tet மீண்டும் ஒரு நியமன தேர்வு உள்ளதா. அப்படி என்றால் 2013 தேர்வர்கள் நிலைமை??????

    ReplyDelete
  2. வெயிட்டேஜ் ல் நூலீலையில் பணி வாய்பினை இழந்த 2013 தேர்வர்கள் மீண்டும் 2017 தேர்வில் வெற்றி பெற்று மறுபடி நியமன தேர்வு எழுத வேண்டுமா. என்ன ஓரு முட்டாள்தனம்

    ReplyDelete
    Replies
    1. தனக்கு மதிப்பெண் மிக குறைவு என்பவர்கள் மீண்டும் நியமனத்தேர்வு வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து அமைச்சர் அதிகாரிகளை சந்திக்கிறார்கள்.

      ஆனால் வெய்டேஜ் அதிகம் உடையவர்கள்???

      Delete
  3. ஒரு வேலைக்கு எத்தனை தேர்வு எழுத சில பேர் பணம் கொடுத்து வந்தால் என்ன செய்வது. மீண்டும் ஒரு polytecnic தேர்வு நிலைமை தான். வெயிட்டேஜ் முறையில் போட்டாலும் 2013 ல் சில பேருக்கு கணிதம், வரலாறு, அறிவியல் போன்ற பாடத்தில் பணி கிடைக்க வாய்ப்பு உண்டு. ஏனெனில் 2017 ல் இதில் தேர்ச்சி பெற்றவர்கள் குறைவு. சுமார் 40% பேர் பணி வாய்ப்பு இந்த பாடத்தில் பறி போகிறது இன்னொரு தேர்வால்

    ReplyDelete
    Replies
    1. தோழர் ராஜ்குமார்
      எல்லாமுறையும் சிலபேர் பாதிக்கபடுவார்கள்‌.
      தேர்வு எழுதுவது பிரச்சனை இல்லை.ஆனால் நேர்மையாக நடக்குமா?

      Delete
    2. இருக்கும் ஆசிரியார்க்கே மாணவர் எண்ணிக்கையைக் காட்டி வேலையை
      பறிக்க திட்டமிடும் வேலையில் புதிய
      நியமனமா ?

      Delete
    3. உண்மைதான் நல்ல மார்க் திறமை இருந்தும் வேலை கிடைக்காத விரக்தியில் பலர் இருக்கிறார்கள்

      Delete
  4. நியமன தேர்வு நேர்மையாக நடக்குமா???

    ReplyDelete
  5. What about pg trb welfare school final list is it possible or not

    ReplyDelete
  6. Any body scert book solution website sollunga plz

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி