2018-19-ல் அரசுக் கலை கல்லூரிகளில் 75 இளங்கலை, 53 முதுகலை, 65 எம்.ஃ.பில் , 71 பிஎச்டி படிப்புகளில் புதிய பாடப்பிரிவுகளை துவக்கவும் மற்றும் முதற்கட்டமாக 693 பணியிடத்தில் 270 புதிய உதவிப்பேராசிரியர்கள் பணியிடம் நிரப்பவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
2018-19-ல் அரசுக் கலை கல்லூரிகளில் 75 இளங்கலை, 53 முதுகலை, 65 எம்.ஃ.பில் , 71 பிஎச்டி படிப்புகளில் புதிய பாடப்பிரிவுகளை துவக்கவும் மற்றும் முதற்கட்டமாக 693 பணியிடத்தில் 270 புதிய உதவிப்பேராசிரியர்கள் பணியிடம் நிரப்பவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
Exam vecha eppadi
ReplyDeleteFirst calfer pannuttum after exam or interview ?
DeleteFirst calfer pannuttum after exam or interview ?
DeleteExam is the best way .
ReplyDeleteIs that for Guest Lecturer post?
ReplyDeletequalification
DeletePakkalam.epattium innum one year agum.
ReplyDeletefriends paper 2 certificate vanthuruchu...
ReplyDeleteThis is new vacancies. Old vacancies 1883 in trb 2018 planner . So 1883+270=2153 posts.
ReplyDelete😹😹😹🙅🙅🙅🙏🙏🙏
Deletepost which qualification sir
DeleteTrb website la certificate vala
ReplyDeleteFriends 2013 tet revised reluld varuma?
ReplyDeletesir send your number
DeleteI think they will not give us we have to fill writ in court then only you can get that Mark
Deleteஅரசு கலைக்கல்லூரி சுமார் 80 மட்டுமே ஆனால் இவற்றில் உதவி பேராசிரியர் காலியிடங்கள் சுமார் 4000 உள்ளது.ஆனால் அரசாங்கமோ அதில் 690 மட்டுமே கணக்கில் கொண்டு அதிலும் 270 மட்டுமே நியமனம் செய்வதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது என்ன கொடுமை அய்யோக்கியத்தனம். அதுவே தனியார் நடத்தும் உதவிபெறும் கலைக்கல்லூரி கள் 172 அவற்றில் அரசு நிதி உதவிபெறும் பணியிடங்கள் சுமார் 12000 பணியிடங்கள் இவற்றில் காலியாக உள்ள பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படுகிறது இது மட்டும் எப்படி சாத்தியம்?எல்லாம் ஊழல் தான் காரணம்.தனியார் கல்லூரிகளில் ஒரு பணியிடத்திற்கு 30 to 40 லட்சம் என்று பணம் பெற்றுக்கொண்டு நியமிக்கின்றார்கள் அதில் ஒரு பகுதி தொகையை உயர்கல்வி துறை அதிகாரிகள் ,செயலாளர் மற்றும் அமைச்சர் என்று கோடிக்கணக்கில் கையூட்டு பெறுகிறார்கள் அதனால் தான் தனியார் கல்லூரிகளில் காலியிடங்கள் உடனேயே நிரப்பப்படுகிறது.இதைவிட கொடுமை எந்தவித விளம்பரமும் செய்யாமல் மற்றும் இட ஓதுக்கீடு முறையையும் கடைபிடிக்காமல் சுயநிதி பிரிவில் முறைகேடாக நியமிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான அண்ணாமலை பல்கலைக்கழக உதவி பேராசிரியர்களை மாற்று பணியில் உதவிபெறும் கலைக்கல்லூரிகளில் சிலரையாவது நியமிக்கவேண்டியதுதானே ஏன் செய்ய வில்லை? அதைவிடுத்து வெறும் 75 அரசுக்கல்லூரிகளில் ஏன் நியமிக்கப்படவண்டும்.அண்ணாமலை பேராசிரியர்களை அரசுக்கல்லூரி களில் நியமித்ததன் மூலம் பணியிட மாற்றம் செய்ய கோடி கணக்கில் பணம் பார்க்க முடிகிறதாம் உயர்கல்வி துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள். இதனால் அரசுக்கல்லூரிகளில் பணியாற்றிய கொளரவவிரிவுரையாளர்கள் வேலையிழந்துள்ளனர்.அதிலும் அண்ணாமலையில் முரைகேடாக சுமார் 1000 பேர் புருஷன் பொண்டாட்டி என்று பேராசிரியர் பணியில் சேர்ந்துள்ளனர். அவர்களில் மூன்றாண்டு மாற்று பணியில் சென்றவர்களிடம் பலலட்சம் பணம் கையூட்டு பெற்றுக்கொண்டு உயர்கல்வி செயலாளர் மற்றும் அமைச்சர்கள் துணையுடன் சிதம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள அரசுக்கல்லூரிகளில் நியமிக்கப்பட்டுள்ளதனால் மிக பின்தங்கிய மாவட்டமான கடலூர் மாவட்டத்தில் பணியாற்றிய கொளரவவிரிவுரையாளர்கள் பணியிழந்துள்ளனர் அதிலும் சிதம்பரம் அரசுக்கல்லூரியின் அனைத்து கொளரவவிரிவுரையாளும் வெளியேற்றப்பட்டனர்.இது என்ன கொடுமை அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்களும் சுயநிதி பிரிவில் நியமிக்கப் நியமிக்கப்பட்டவர்கள்தான்.எனவே அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்கள் உதவிபெறும் கல்லூரிகளிலிலும்,வேறு பல்கலைகழகங்களிலும் மாற்றிவிட்டு அரசு கலைக்கல்லூரிகளுக்கு காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் TRB மூலமாகவே நியமிக்கப்படவேண்டும்.
ReplyDeleteThis is new vacancies. Old vacancies 1883 in trb 2018 planner . So 1883+270=2153 posts.
Deletei think sivakumar B is correct.
DeleteYes sir you are correct.
DeleteYes sir you are correct.
DeleteWhere is justice????
DeleteYes sir. U are correct
DeleteAIDED SCHOOL VACANCIES for PERMANENT POST in Thoothukudi and Tirunelveli
ReplyDeletePG- Maths (BC Nadar Amount payable candidates )
PET Teacher-Mbc only
Drawing-(Any cast)
DTED- ( BC Nadar only Amount payable candidates only)
Immediately contact +917538812269 pls others don't disturb
Set pass(tamil) panniavargal contact no iruka
ReplyDeleteIrukku y sir
DeleteThis comment has been removed by the author.
Deleteதமிழ் NET pass candidates இருக்கிறார்கள், தகவல் தரவும்
DeleteS sir
DeleteTamil NET PASS Candidate S. PRIYADHARSINI Contact No.9787779549
DeleteThis comment has been removed by the author.
DeleteSet pass sir
DeleteSet pass sir
DeleteMy name is mohan babu no 9566756485
ReplyDeletetn asst professorrecruitment first exam or interview please answer
ReplyDeleteOnly certificate verification.
DeleteNo exam only certificate verification.
ReplyDeleteshow the G.O or tell the G.O number, without that how we can believe it
ReplyDeleteThis is from trb.
DeleteHow you know sir
DeleteAppadiya
ReplyDeleteWhat qualification for asst professor posting
ReplyDeleteany pg with set or net or phd is qualified to asst.professor.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteEnnoda qualification MSc Chemistry + B.Ed +CSIR NET (44 th rank) ethavathu government/ aided college vacancy irrukka irruntha sollunga
ReplyDeleteM.A;M.Phil;SET qualified;Now doing Ph.D; eppo vela kedaikum?????????
ReplyDeleteG. Subramanian M.Com., B.Ed., SET qualified. Any vacancy for asst. Professor?
ReplyDeleteR.BALAJI M.COM., MPHIL., TNSET Qualified .Any vaccancy for asst.prof ?
ReplyDeleteCalfar eppa varum
ReplyDeleteLogu calfar eppa varum please answer me
Delete