Flash News : உதவிப்பேராசிரியர்கள் பணியிடம் நிரப்ப தமிழக அரசு அரசாணை வெளியீடு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 25, 2018

Flash News : உதவிப்பேராசிரியர்கள் பணியிடம் நிரப்ப தமிழக அரசு அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் அரசுக் கலை கல்லூரிகளில் 264 புதிய பாடப்பிரிவுகளை துவக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

2018-19-ல் அரசுக் கலை கல்லூரிகளில் 75 இளங்கலை, 53 முதுகலை, 65 எம்.ஃ.பில் , 71 பிஎச்டி படிப்புகளில் புதிய பாடப்பிரிவுகளை துவக்கவும் மற்றும் முதற்கட்டமாக 693 பணியிடத்தில் 270 புதிய உதவிப்பேராசிரியர்கள் பணியிடம் நிரப்பவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

49 comments:

  1. Replies
    1. First calfer pannuttum after exam or interview ?

      Delete
    2. First calfer pannuttum after exam or interview ?

      Delete
  2. Is that for Guest Lecturer post?

    ReplyDelete
  3. Pakkalam.epattium innum one year agum.

    ReplyDelete
  4. friends paper 2 certificate vanthuruchu...

    ReplyDelete
  5. This is new vacancies. Old vacancies 1883 in trb 2018 planner . So 1883+270=2153 posts.

    ReplyDelete
  6. Trb website la certificate vala

    ReplyDelete
  7. Friends 2013 tet revised reluld varuma?

    ReplyDelete
    Replies
    1. I think they will not give us we have to fill writ in court then only you can get that Mark

      Delete
  8. அரசு கலைக்கல்லூரி சுமார் 80 மட்டுமே ஆனால் இவற்றில் உதவி பேராசிரியர் காலியிடங்கள் சுமார் 4000 உள்ளது.ஆனால் அரசாங்கமோ அதில் 690 மட்டுமே கணக்கில் கொண்டு அதிலும் 270 மட்டுமே நியமனம் செய்வதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது என்ன கொடுமை அய்யோக்கியத்தனம். அதுவே தனியார் நடத்தும் உதவிபெறும் கலைக்கல்லூரி கள் 172 அவற்றில் அரசு நிதி உதவிபெறும் பணியிடங்கள் சுமார் 12000 பணியிடங்கள் இவற்றில் காலியாக உள்ள பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படுகிறது இது மட்டும் எப்படி சாத்தியம்?எல்லாம் ஊழல் தான் காரணம்.தனியார் கல்லூரிகளில் ஒரு பணியிடத்திற்கு 30 to 40 லட்சம் என்று பணம் பெற்றுக்கொண்டு நியமிக்கின்றார்கள் அதில் ஒரு பகுதி தொகையை உயர்கல்வி துறை அதிகாரிகள் ,செயலாளர் மற்றும் அமைச்சர் என்று கோடிக்கணக்கில் கையூட்டு பெறுகிறார்கள் அதனால் தான் தனியார் கல்லூரிகளில் காலியிடங்கள் உடனேயே நிரப்பப்படுகிறது.இதைவிட கொடுமை எந்தவித விளம்பரமும் செய்யாமல் மற்றும் இட ஓதுக்கீடு முறையையும் கடைபிடிக்காமல் சுயநிதி பிரிவில் முறைகேடாக நியமிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான அண்ணாமலை பல்கலைக்கழக உதவி பேராசிரியர்களை மாற்று பணியில் உதவிபெறும் கலைக்கல்லூரிகளில் சிலரையாவது நியமிக்கவேண்டியதுதானே ஏன் செய்ய வில்லை? அதைவிடுத்து வெறும் 75 அரசுக்கல்லூரிகளில் ஏன் நியமிக்கப்படவண்டும்.அண்ணாமலை பேராசிரியர்களை அரசுக்கல்லூரி களில் நியமித்ததன் மூலம் பணியிட மாற்றம் செய்ய கோடி கணக்கில் பணம் பார்க்க முடிகிறதாம் உயர்கல்வி துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள். இதனால் அரசுக்கல்லூரிகளில் பணியாற்றிய கொளரவவிரிவுரையாளர்கள் வேலையிழந்துள்ளனர்.அதிலும் அண்ணாமலையில் முரைகேடாக சுமார் 1000 பேர் புருஷன் பொண்டாட்டி என்று பேராசிரியர் பணியில் சேர்ந்துள்ளனர். அவர்களில் மூன்றாண்டு மாற்று பணியில் சென்றவர்களிடம் பலலட்சம் பணம் கையூட்டு பெற்றுக்கொண்டு உயர்கல்வி செயலாளர் மற்றும் அமைச்சர்கள் துணையுடன் சிதம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள அரசுக்கல்லூரிகளில் நியமிக்கப்பட்டுள்ளதனால் மிக பின்தங்கிய மாவட்டமான கடலூர் மாவட்டத்தில் பணியாற்றிய கொளரவவிரிவுரையாளர்கள் பணியிழந்துள்ளனர் அதிலும் சிதம்பரம் அரசுக்கல்லூரியின் அனைத்து கொளரவவிரிவுரையாளும் வெளியேற்றப்பட்டனர்.இது என்ன கொடுமை அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்களும் சுயநிதி பிரிவில் நியமிக்கப் நியமிக்கப்பட்டவர்கள்தான்.எனவே அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்கள் உதவிபெறும் கல்லூரிகளிலிலும்,வேறு பல்கலைகழகங்களிலும் மாற்றிவிட்டு அரசு கலைக்கல்லூரிகளுக்கு காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் TRB மூலமாகவே நியமிக்கப்படவேண்டும்.

    ReplyDelete
  9. AIDED SCHOOL VACANCIES for PERMANENT POST in Thoothukudi and Tirunelveli

    PG- Maths (BC Nadar Amount payable candidates )
    PET Teacher-Mbc only
    Drawing-(Any cast)

    DTED- ( BC Nadar only Amount payable candidates only)
    Immediately contact +917538812269 pls others don't disturb

    ReplyDelete
  10. Set pass(tamil) panniavargal contact no iruka

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. தமிழ் NET pass candidates இருக்கிறார்கள், தகவல் தரவும்

      Delete
    3. Tamil NET PASS Candidate S. PRIYADHARSINI Contact No.9787779549

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
  11. My name is mohan babu no 9566756485

    ReplyDelete
  12. tn asst professorrecruitment first exam or interview please answer

    ReplyDelete
  13. No exam only certificate verification.

    ReplyDelete
  14. show the G.O or tell the G.O number, without that how we can believe it

    ReplyDelete
  15. What qualification for asst professor posting

    ReplyDelete
    Replies
    1. any pg with set or net or phd is qualified to asst.professor.

      Delete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
  17. Ennoda qualification MSc Chemistry + B.Ed +CSIR NET (44 th rank) ethavathu government/ aided college vacancy irrukka irruntha sollunga

    ReplyDelete
  18. M.A;M.Phil;SET qualified;Now doing Ph.D; eppo vela kedaikum?????????

    ReplyDelete
  19. G. Subramanian M.Com., B.Ed., SET qualified. Any vacancy for asst. Professor?

    ReplyDelete
  20. R.BALAJI M.COM., MPHIL., TNSET Qualified .Any vaccancy for asst.prof ?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி