நீட் தேர்வு முடிவுகள் http://cbseneet.nic.in என்ற இணையதளத்தில் முன் கூட்டியே வெளியாகியுள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 4, 2018

நீட் தேர்வு முடிவுகள் http://cbseneet.nic.in என்ற இணையதளத்தில் முன் கூட்டியே வெளியாகியுள்ளது.



மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த மே மாதம் 6-ம் தேதி நடைபெற்றது. நீட் தேர்வை, 13 லட்சம் மாணவ மாணவியர் எழுதியுள்ளனர். தமிழக மாணவர்கள் 1.07 லட்சம் பேர் தேர்வு எழுதியுள்ளனர். நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 5-ம் தேதி (நாளை) வெளியிடப்படும் என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. ஆனால், இன்று காலை மனிதவள மேம்பாட்டுத்துறைச் செயலாளர் அனில் ஸ்வரூப், தனது ட்விட்டர் பக்கத்தில், `நீட் தேர்வு முடிவுகளை சி.பி.எஸ்.இ இன்று வெளியிடும்’ என்று பதிவிட்டார். அதன்படி நீட் தேர்வு முடிவுகள் http://cbseneet.nic.in என்ற இணையதளத்தில் முன் கூட்டியே வெளியாகியுள்ளது. 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி