SC / ST - பிரிவினருக்கு பதவி உயர்வுக்குஇடஒதுக்கீடு...!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 16, 2018

SC / ST - பிரிவினருக்கு பதவி உயர்வுக்குஇடஒதுக்கீடு...!!

உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, அரசுப்பணிகளில்எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசுஉத்தரவிட்டுள்ளது.

4 comments:

  1. Kalvilayum velaivaaippilayum 100kku 18% ida othukkeedu koduththathaiye nirayaper enkalai thiramai illaathavannu kochchai paduththuraanka

    Ithula ithu veraya

    Tet 5% relaxation sc st relaxation sonnaanka bc mbckkalukkum athu porunthum anaal sc stnnu mattumthannu solvaanka

    Group1 age relaxation bc 37
    Mbc 37
    Sc st 37
    Itthukkum peru sc st age relaxation

    Matryculation pallila yaar 25% ida othukkeedu kettaanka sir

    Maththa pirivinarkku yethum kodukka vendaam yentru naan sollalai aanaal sc st mattumthan ellaaththaiyum anupavikkiraankanu soldraanka

    Athanaala irukkura 100kku 18% ida othukkeedum sc stkkalil perumpaanmaiyor yelaiyaaka iruppathanaal padippatharkkum voothavi thokai koduththal pothum

    Inimelum intha maathiri puthiya thittankal vendaam

    Yerkkanavey iruppathai vaiththu sc stkkalai melnilaikku kondu vanthaal pothum

    ReplyDelete
  2. 2100 ல கூட இந்த இடஒதுக்கீடு இருக்கும் போலயே. அரசு வேலை, டிகிரி முடிச்ச பெற்றோர்களோட பிள்ளைகளுக்கு இட ஒதுக்கீடு குடுக்க கூடாது, எல்லாமே ஜெனரலா இருக்கணும், sc st bc mbc general men women athu ithunu 1008 othukeedu,

    ReplyDelete
  3. Tamil nadu state employeekuma sir

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி