TET தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்ஆசிரியர் நியமன தேர்வில் பங்கேற்க வேண்டும்: அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 6, 2018

TET தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்ஆசிரியர் நியமன தேர்வில் பங்கேற்க வேண்டும்: அமைச்சர் செங்கோட்டையன்

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்மீண்டும் ஆசிரியர் நியமன தேர்வில் பங்கேற்க வேண்டும் என்று வெயிட்டேஜ் முறையை திமுக ரத்து செய்ய கோரியதற்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார்.

75 comments:

  1. this is the good move against the weightage system, only the deserved teachers will get the govt job. most of the states and KVs follow the same structure.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete
    3. Ippadiye padithu padithu pass agi pass agi vaalkkaiyai kalichuda vendiyathu thaano?

      Delete
  2. ஆசிரியர் நியமன தேர்வு என்று புதிதாக கல்வி அமைச்சர் தொடங்கி உள்ளாரா தெரியபடுத்தவும்

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. This is correct decision because there are so many difference between 2013 & 2017 candidate so please accept this friends.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  5. இன்றைய செய்தி https://youtu.be/bW6LxkSOwl4

    ReplyDelete
  6. this exam ok but eppo exam , eppo result , eppo posting velangatha govt, ministers. ethellam chumma.etho arikau vidanum ministerkku.thats all.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  7. ஒரு பணிக்கு மூன்றாவதாக ஒரு தேர்வா அற்புதம்! அபாரம்!

    ReplyDelete
    Replies
    1. outside of TN the same process is happening, nothing new is proposed,

      Delete
  8. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  9. Konjam purium padi sollunga friends

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  12. Ithu unmai num exam vachiye result koduthu posting varum nu yaru nambura

    ReplyDelete
  13. முடிவை நோக்கி தகுதித் தேர்வு...????

    ReplyDelete
  14. Namaku ithanai exam vaikanumnu soltrangale ivanga ellarum entha exam eluthitu vanthanga

    ReplyDelete
    Replies
    1. MP,MLA கள் அவங்க தொகுதில நின்னு ஜெயிக்கட்டும். ஜெயிச்சதுக்கு அப்புறம் அரசியல் தகுதித்தேர்வுனு ஒரு தேர்வு வைப்போம் அதில் கட்டாயம் தேர்ச்சி பெற்றால்தான் அந்த தொகுதியின் MP,MLAஆக முடியும் என்று சொன்னால் அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?......

      Delete
  15. Intha examku evalavu amount collect panna mudivu pannirukanga please tell me avangaluku kasu venumna exam vachiralam super goverment

    ReplyDelete
  16. Weightage cancel aavathu kahtam

    ReplyDelete
  17. Oru thelivana mudivu edukka theriyathu minister avargale. Ungal minister C.V Sanmugam avargalidam padam katrukollungal

    ReplyDelete
  18. tnpsc,,, pg trb,,இப்படி அனைத்து தேர்வுகளுக்கு இரண்டு முறை தேர்வு நடத்த கோரி வழக்கு தொடுக்க இருக்கிறார் ஒரு நண்பர்.... டெட் தேர்வுக்கு மறுபடியும் ஒரு தேர்வு என்று அறிவிப்பு வரும் போது இனி இதை வைத்து அனைத்து தேர்வுகளும் இரண்டு முறை நடத்த கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்

    ReplyDelete
    Replies
    1. Saravan sir tetkku rendu exam confirm ah sir

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. actually kendriya vidyalaya sangathan recruits teachers through KV Trb exam, there PRT and TGT teachers are being tested with one written test and Interview process, only CTET passed candidates can take up the KV trb exam. PRT means primar teacher, TGT means BT asst.

      KV PGT exam is same as that of TN TRB PGT exam, but the syllabus is not pg level, only degree standard. CTET is applicable only to PRT and TGT. PGTs no need to pass CTET.

      Delete
  19. ஹ ஹஹஹஹஹஹ பொருத்து பாருங்கள்

    ReplyDelete
  20. Muttakuthi ministar unaku ethuku intha polapu pathil theliva sollatheriyala kuthimagan naai

    ReplyDelete
  21. mudiyala da minister konga pandiyangala.5 years ah wait pandromda.

    ReplyDelete
  22. Minister didn't said that they are going to conduct new exams for recuirtment don't spread rumors like that ,he said they are planning to conduct tet exams with out eitage system ...said like that

    ReplyDelete
  23. Onume puriyala interview vachu eduppangala

    ReplyDelete
  24. Onume puriyala interview vachu eduppangala

    ReplyDelete
  25. TET pass and employment seniority will b the right method

    ReplyDelete
    Replies
    1. seniority la posting potta nama retire agura kalathula than velai varum, seniority ellam mannoda manna alinju poi pala varusham achu,

      Delete
    2. tet pass and employment seniority is best

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  26. Ippa irukinra CM election la ninu jaikala so avaruku first exam vainga avaru select Aguraranu pappom

    ReplyDelete
  27. I m not to complain anyone , wat teachers are expecting is fix one method and do it faster for apponting teachers , dont take it for some more time , let them know whether they ll get govt job or not ., so that they can move or try or prepare for some other jobs .

    ReplyDelete
  28. Padichu pass agi Tet select ana vangaluku examam ivaru yaro ottu vangi jaichu vachathula atchi pannuvaram avaruku oru gnayam namakoru gnayama avalavu nallavara iruntha atchiya kalachu suyama ninu jaika vendiyathuthane

    ReplyDelete
  29. What process and what method follow for niyamana thervu

    ReplyDelete
  30. Govt jopukku 2 exam Aided school Tr postukku no exam . Enna selection method?

    ReplyDelete
    Replies
    1. aided school ku thana kasu vanguranga, aparam vera enna thaguthi thervu..

      Delete
  31. Govt jopukku 2 exam Aided school Tr postukku no exam . Enna selection method?

    ReplyDelete
  32. நியமன தேர்வு என்றால்..... இந்த காசு பணம் மணி..துட்டு என்பார்களே அதுவா தலைவா....ஓப்பனாக சொல்லுங்கள்..

    ReplyDelete
  33. This comment has been removed by the author.

    ReplyDelete
  34. Those who scored low weightage marks will get affected , even though they scored full mark in tet ...., so they have to consider it and take desicion .

    ReplyDelete
  35. minister said
    1)weightage cancel
    2)weightage change
    3) follow the weightage
    4) within one week posting
    5) to cosider 2013
    6) 13000 teachers appoinment
    7) now test
    minister (chittukkurvikku peria padavi kidacha pannaiyallam uruttuchama) flowla vanthathallam pesurar.18 mla result vandhathan therium ivaru nilamai.tet pass panna candidates dont worry .our future will be bright by god.anaiya pora vilakku romba nalla erium(minister)

    ReplyDelete
  36. marupadiyum first iruntha ? ayyo mudiyala.

    ReplyDelete
    Replies
    1. வாக்கு செலுத்த பணம் பெற்ற முட்டாள்களினால் நமக்கு வந்தது இந்த வினை....

      Delete
    2. marupadiyum 500 rupees application fees vanga plan panni. few years sa result vidama, appointment pannama iruka . plantha ithu

      Delete
  37. Antha 500 panathayavathu thirupi thanga pass pannavangaluku

    ReplyDelete
  38. Antha 500 panathayavathu thirupi thanga pass pannavangaluku

    ReplyDelete
  39. tet pass and employment seniority is best

    ReplyDelete
  40. ippadiye life full la continue than

    ReplyDelete
  41. Sengotaiyanum ularuvar.also namma admin irukangale avunga adharku mel puriyadhabadi news poduvanga.adutha niyamana therva or adutha TET ezhudhanuma endru thelivaga type pannunga sir.

    ReplyDelete
  42. ......... .... ... ......
    ...
    ........

    ReplyDelete
  43. வாக்கு செலுத்த பணம் பெற்ற முட்டாள்களினால் நமக்கு வந்தது இந்த வினை....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி