TNPSC - போட்டி தேர்வு அறிவிப்பு: - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 28, 2018

TNPSC - போட்டி தேர்வு அறிவிப்பு:


போட்டி தேர்வுகளின் தற்போதைய நிலவரங்களை, டி.என்.பி.எஸ்.சி., என்ற, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சுதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: டி.என்.பி.எஸ்.சி.,யால் நடத்தப்பட்ட போட்டி தேர்வு முடிவுகளை, விரைவில் வெளியிட தேர்வாணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

புது முயற்சியாக, 2016 மற்றும், 2017ல் நடத்தப்பட்ட தேர்வுகளில், நிலுவையிலுள்ள போட்டி தேர்வுகளின் முடிவுகளை வெளியிடும் தோராய கால அட்டவணை, ஜூன், 4ல் வெளியிடப்பட்டது. இந்நிலையில், தேர்வு முடிவுகளின் தற்போதைய நிலை குறித்த விபரங்கள், www.tnpsc.gov.in என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

4 comments:

  1. டெட்,டி.ஆர்.பிக்கு முன்னாடியே சீனியர்கள் டி.என்.பி.எஸ்.சி என்பதை ஒவ்வொரு அறிவிப்புகக்குபிறறகும் நிருபித்துக்கொண்டே இருக்கின்றீர்கள்....
    எக்ஸாம் அறிவிப்பு மட்டும் பிரம்மாண்ட மா நடக்கும்...

    ஆனா
    ரிசல்ட் மட்டும் வரும் ஆனா
    வராது ஆனால் அதற்குள் அடுத்த
    எக்ஸ்ஸாம் அறிவிப்பு மட்டும் தெளிவாக உடனுக்குடன் வந்துவிடும்....
    நூற்றுக்கணக்கான வேலைவாய்ப்புஅறிவிப்புக்கு லட்சக்கணக்கானவர்கள் எழுதும் அவலம் இங்கு மட்டும் நடக்கும்...
    இதில் ஒரேயொரு நன்மை எனில் அப்பிளிக்கேஷனின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அரசிற்கு கொஞ்சம் வருமானம் தருகிறது..

    ReplyDelete
  2. Sengotayan mathiri nengalum emathathingata tet tnpsc pass Panna intha matham atutha matham sengotayan solli kututhana nalla ulall nadakuthu

    ReplyDelete
  3. Sengotayan mathiri nengalum emathathingata tet tnpsc pass Panna intha matham atutha matham sengotayan solli kututhana nalla ulall nadakuthu

    ReplyDelete
  4. Nan bsc biochemistry also bed tet eluthalama?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி