TRANSFER COUNSELLING 2018 - 19 | ALL G.O's, PROC & FORMS - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 18, 2018

TRANSFER COUNSELLING 2018 - 19 | ALL G.O's, PROC & FORMS











41 comments:

  1. கேரள பகுதிநேர ஆசிரியர்களுக்கு 32080 ஊதியம் வழங்கும் மத்திய அரசு தமிழக அரசு கேட்டால் வழங்காதா? வழங்கும். கேட்கவில்லை என்பதே உண்மை.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. Apdye 2017kum potrunga job potrunga

      Delete
    4. Thambi ilangova vaipe ila 13 ana 17 serthutha poda poranga. Ne pesa poi paduthu thoongu athutha nalathu

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
      2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு *முழு முன்னுரிமை வழங்க கோரி*
      மாபெறும் கவன ஈர்ப்பு போராட்டம்....

      நாள்: 25/06/2018
      இடம் : வள்ளுவர் கோட்டம் சென்னை.

      இதுவரை அமைதி காத்த தேர்வர்களே! நீங்கள் உறங்கியது போதும் விழித்தெழுங்கள்.
      *துரோகிகளின் சப்தத்தைவிட நல்லவர்களின் அமைதி ஆபத்தானது*

      இதுவரை உங்கள் போராட்டம் எங்களுக்கு தெரியாது தெரிந்தால் நிச்சயம் கலந்து கொண்டிருப்பேன் என கூறியவர்களே!
      இப்போது தெரியபடுத்துகிறோம்.
      இடுப்பொடிந்தோர்களெல்லாம் இல்லத்தில் இருங்கள்.
      கோளைகள் விலக வீரர்கள் வரட்டும்.

      2013 ஜ உயிர்பித்ததும் நாங்கள்தான்...
      17 தலைவர்களிடம் அறிக்கையை பெற்றதும் நாங்கள்தான்.
      எட்டு திக்கும் தெரிக்கவிட்டதும் நாங்கள்தான்.

      மறவாதீர்கள் இது எங்களது இறுதி முயற்சி...
      உறுதியாய் பணி பெறுவோம்....
      கரம்கொடுங்கள், களம் வாருங்கள்..
      💥💥💥💥💥💥💥💥💥💥
      இவண்
      2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சிபெற்றோர் கூட்டமைப்பு

      இளங்கோவன்
      மாநில ஒருங்கிணைப்பாளர்
      8778229465


      வடிவேல்சுந்தர்
      மாநில தலைவர்
      8012776142

      சிவக்குமார்
      மாநில செயலாளர்
      ( ஊடகபிரிவு)
      9626580103

      உறுதியாக பங்கேற்பவர்கள் மேற்கண்ட எண்களில் தொடர்புகொண்டு தங்கள் வருகையை உறுதிபடுத்தவும்.
      🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

      Delete
    7. 2013 நண்பர்களே, நீங்கள் கூறுவது போலவே முன்னுரிமை கொடுத்தாலும் சுமார் 2,000 நபர்களே பணிவாய்ப்பை பெறுவீர்கள் மற்றவர்களின் நிலை என்ன?
      அந்த 2,000 நபர்களும் வெயிட்டேஜ் முறையில் தெரிவு செய்யப்படுவார்களா? அல்லது தகுதி தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தெரிவு செய்யப்படுவார்களா? இந்த இரண்டோ அல்லது வேறு ஏதேனும் புதிய முறையோ பின்பற்றினாலும் பாதிக்கப்படுவது நாம் தான் நண்பர்களே, ஏனெனில் நுாலிலையில் பணிவாய்ப்பை இழந்து தவிக்கும் 2013 தோழர்கள் புதிய மாற்றத்தில் மீண்டும் பணி வாய்ப்பை இழந்தால் அவர்களுக்கு ஏற்படும் வலியை பற்றி சிந்தித்தது உண்டா?
      முழு முன்னுரிமை மிகச்சரியான கோரிக்கை என்று கொள்வோமேயானால் 2,000 நபர்களுக்கு பிறகு மற்றவர்களுக்கு சான்றிதழ் காலாவதியாகிவிடும். மீண்டும் அவர்கள் தேர்வு எழுத வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவர்.
      ஆகவே இந்தப் போராட்டத்தால் பாதிக்கப்படுவது 2013-ல் வாய்ப்பை இழந்தவர்கள் மற்றும் 2017-ல் வெயிட்டேஜ் மதிப்பெண்ணில் முன்னிலை வகிப்பவர்கள்தாம், ஏனெனில் இப்போரட்டத்திற்காக ஏதேனும் முடிவு எடுக்கும் பொருட்டு மாற்றம் செய்யப்படுமாயின் அது மேற்கூறிய இருவருக்கும் பாதிப்பை ஏற்ப்படுத்ததான் செய்யும். இனிவரும் காலங்களில் 2013 மற்றும் 2017 இருவரும் பணிவாய்ப்பை பெற கடவுளை பிராத்திப்போம்.

      Delete
    8. 🔥🔥🔥🔥🔥🔥🔥
      விளக்க அறிவிப்பு :
      2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்ற எங்களது கூட்டமைப்பானது இதுவரை பலகட்ட போராட்டங்களையும், பல்வேறு தலைவர்களையும் சந்தித்து 2013 TET என்பதை உயிர்பெற செய்துள்ளோம். மேலும் பலகட்ட போராட்டங்களை நடத்தினாலும்அதுகவன ஈர்ப்பு போராட்டமாக மட்டுமே செய்துள்ளோம். ஆளும் அரசுக்குஎதிராக களம்கண்டதில்லை.

      வெயிட்டேஜ் முறை:
      எம் கூட்டமைப்பின் மாநில நிர்வாகிகள் முதல் உறுப்பினர் வரை வெயிட்டேஜால் பாதிக்கபட்டவர்கள் உண்டு. வெயிட்டேஜால் பலன் பெறுபவர்களும் உண்டு. எனவே எம் அமைப்பு இதுவரை வெயிட்டேஜிக்கு ஆதரவாகவோ, எதிராகவோ குரல் கொடுத்ததில்லை. கொடுக்கவும் கொடுக்காது. மேலும் மதிப்பெண் தளர்வில் தேர்ச்சி பெற்றவர்களும் எம் கூட்டமைப்பில் சம பலத்தில், நிர்வாகிகளாகவும் உள்ளனர். எனவே எங்களிடையே 90+ & 90- என்ற வேறுபாடு கிடையாது.

      முதலில் தேர்ச்சி பெற்றோருக்கு முதலில் பணி ( முன்னுரிமை)

      வெயிட்டேஜ் தொடர்ந்தாலும் சரி, வெயிட்டேஜை மாற்றி அமைத்தாலும் சரி , எந்த முறையை பின்பற்றினாலும் தற்போது தேர்ச்சி அடைந்தவர்களுக்கே வாய்ப்பு ! 2013 க்கு மிகப்பெரிய கேள்வி குறியே? எனவே எங்களது ஒற்றை கோரிக்கை பாதிக்கபட்ட
      2013 ல் தேர்ச்சி பெற்றோருக்கு முன்னுரிமை அளித்து பணி வழங்கவேண்டும் என்பது மட்டுமே!

      அனைவருக்கும் தீர்வு:
      ஆசிரியர் தகுதிதேர்வை பொருத்த மட்டில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் யாராலும் சரியான தீர்வை தர இயலாது என்பதே உண்மையிலும் உண்மை. எந்த முறையானாலும் ஒருசாராருக்கு பாதிப்பே!

      இறுதிநிலை"தொகுப்பூதியம்"
      2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவரும் தற்போது பாதிக்கபடவில்லை. தேர்ச்சிபெற்று பாதிக்கபட்டோர் பெறும்பான்மையானோர் Group 4, Group 2, இடைநிலை ஆசிரியர் மற்றும் தனியார் பள்ளிகளில் 20,000 க்கும் அதிகமாக ஊதியம் பெற்று வருகின்றனர். எந்த வேலையும் இல்லாமல் அடிப்படைவாழ்வாதாரத்தை இழந்து தவிப்பவர்கள் சிலரே!
      " பள்ளிகளில் காலி பணியிடம் குறைவு" "அரசின் நிதிபற்றாக்குறை " இதை கவனத்தில் கொண்டு 10,000 மாத சம்பளத்தில் அரசுபள்ளிகளில் தொகுப்பூதியத்தில் பணிபுரிய விருப்பம் தெரிவித்தவர்களை மட்டுமே இணைத்து எம் கூட்டமைப்பின் சார்பாக வருகிற 25/06/2018 அன்று சென்னையில் போராட்டம் நடத்த உள்ளோம்.

      குறிப்பு:
      தொகுப்பூதிய நியமனம் குறித்து இரண்டுகட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். மேலும் தொகுப்பூதிய நியமன முறைக்கு தேர்வர் பெற்ற வெயிட்டேஜோ அல்லது அவர் பெற்ற மதிப்பெண்ணோ கணக்கில் கொள்ளபடாது. 82 ஆயினும் 102 ஆயினும் பாதிக்கபட்டோர் என்ற ஒரே நிலைதான்.
      25:06:2018 அன்றையதினம் சென்னையில் களம் காணும் பாதிக்கபட்ட ஆசிரியர்களிடம் தனியே தொகுப்பூதிய ஒப்புதல் கடிதம் பெற்று அரசிடம் சமர்பிக்கப்படும்.

      போராட்ட நாள்
      25/06/2018
      சென்னை

      💥💥💥💥💥💥💥💥💥💥
      இவண்
      2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சிபெற்றோர் கூட்டமைப்பு

      இளங்கோவன்
      மாநில ஒருங்கிணைப்பாளர்
      8778229465


      வடிவேல்சுந்தர்
      மாநில தலைவர்
      8012776142

      சிவக்குமார்
      மாநில செயலாளர்
      ( ஊடகபிரிவு)
      9626580103

      உறுதியாக பங்கேற்பவர்கள் மேற்கண்ட எண்களில் தொடர்புகொண்டு தங்கள் வருகையை உறுதிபடுத்தவும்.
      🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

      Delete
  2. கேரள பகுதிநேர ஆசிரியர்களுக்கு 32080 ஊதியம் வழங்கும் மத்திய அரசு தமிழக அரசு கேட்டால் வழங்காதா? வழங்கும். கேட்கவில்லை என்பதே உண்மை.

    ReplyDelete
  3. கேரள பகுதிநேர ஆசிரியர்களுக்கு 32080 ஊதியம் வழங்கும் மத்திய அரசு தமிழக அரசு கேட்டால் வழங்காதா? வழங்கும். கேட்கவில்லை என்பதே உண்மை.

    ReplyDelete
  4. கேரள பகுதிநேர ஆசிரியர்களுக்கு 32080 ஊதியம் வழங்கும் மத்திய அரசு தமிழக அரசு கேட்டால் வழங்காதா? வழங்கும். கேட்கவில்லை என்பதே உண்மை.

    ReplyDelete
  5. கேரள பகுதிநேர ஆசிரியர்களுக்கு 32080 ஊதியம் வழங்கும் மத்திய அரசு தமிழக அரசு கேட்டால் வழங்காதா? வழங்கும். கேட்கவில்லை என்பதே உண்மை.

    ReplyDelete
  6. Intha karthi eee mootheviya kanom

    ReplyDelete
    Replies
    1. Unna maari vetiyava da iruka .de poramboku nee sakthi kuda mattum un velaiya kaatu purithaa.
      Nee yaaru nu theriyun da naaye.

      Delete
    2. Dei vengayam einstein padavachu avara asinga paduthada karthi ee venumna un mogarakataye vaida vilakena

      Delete
    3. Muthala un sontha pera vaidaa venna.appuram un photo podu. Potta maari sontha perla comment poda theriyam illaaiyaa

      Delete
  7. Dear 2013 gr intha vadivelu ilango prabakaran intha 4 perukaga unga lifeoda vilayaduranga.so intha 2013 porata gr pecha ketu engayum govtku ethira porada vendam

    ReplyDelete
  8. ⚠MUTUAL TRANSFER REQUEST⚠

    Karthika.R
    English B.T assistant in GHSS V.kallipalayam
    From Working Place. Tiruppur(25 Km).... Coimbatore(30 Km).... Expecting mutual transfer to MADURAI adurai district... if anyone is willing please contact 9952870828, 9500387973... or else it will be very helpful for us if forwarded to anyone needed...
    THANK YOU🙏🏼🙏🏼🙏🏼

    ReplyDelete
  9. JEE Main Counselling 2018 will be conducted in June 2018. JEE Main Paper 1 & Paper 2 Counselling Date will be released soon. Find here Josaa Counselling Procedure,

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. Paper1cv pathi yarum pesha matringaley

    ReplyDelete
  12. TET EXAM 2018

    TET PAPER 1 & 2 80 UNIT TEST & 10 FULL TEST (10,000 க்கும் மேற்பட்ட வினா விடைகள்)

    TNPSC GROUP 2 TEST BATCH : 100 UNIT TEST & 5 FULL TEST

    பிற மாவட்டங்களில் உள்ளவர்களுக்கு TEST BATCH QUESTIONS தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

    6 to 12 ஆம் வகுப்புவரை பாடபுத்தகங்கள் வரிவரியாக கற்பிக்கப்படுகிறது.

    SYLLABUS முழுமையாக முடித்துத் தரப்படும்.

    ENGLISH & PSYCHOLOGY தனி கவனம் செலுத்தி கற்பிக்கப்படுகிறது.

    ENGLISH GRAMMAR தமிழ் இலக்கியத்துடன் ஒப்பிட்டு கற்பிக்கப்படுகிறது.

    ENGLISH KNOWLEDGE இல்லாதவர்களும் எளிமையாக 15 to 20 மதிப்பெண் எடுக்கம் வகையில் ஆங்கில பயிற்சி வழங்கப்படுகிறது.

    SALEM COACHING CENTRE
    VOC NAGAR,OPP SURAMANGLAM POLICE STATION,SALEM - 636 005.
    PH : 9488908009 ; 8144760402

    Mail: salemcoachingcentre@gmail.com

    SALEM FACEBOOK PAGE ஐ LIKE செய்து DAILY CURRENT AFFAIRS, FREE TET & TNPSC QUESTIONS PAPERS & MATERIALS ஐ பெறுங்கள்.LINK
    BELOW.


    https://www.facebook.com/Salem-Coaching-Centre-184345275685896/

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  15. AIDED SCHOOL VACANCIES for PERMANENT POST in Thoothukudi and Tirunelveli

    PG- Maths (BC Nadar Amount payable candidates )
    DTED- ( OC, BC, MBC Amount payable candidates only)
    Immediately contact +917538812269 pls others don't disturb

    ReplyDelete
  16. AIDED SCHOOL VACANCIES for PERMANENT POST in Thoothukudi and Tirunelveli

    PG- Maths (BC Nadar Amount payable candidates )
    DTED- ( OC, BC, MBC Amount payable candidates only)
    Immediately contact +917538812269 pls others don't disturb

    ReplyDelete
  17. பகுதி நேர ஆசிரியருக்கு 32080 போதுமா?

    ReplyDelete
  18. பகுதி நேர ஆசிரியருக்கு 32080 போதுமா?

    ReplyDelete
  19. Any chance to get a job 2017 passed candidate? ??

    ReplyDelete
  20. Any chance to get a job 2017 passed candidate english paper2???

    ReplyDelete

  21. நல்ல முயற்ச்சி..
    முழுமையாக,
    முழுமனதுடன்
    வரவேற்கிறேன்...

    முதலில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை என்பதை..

    2013 ஆசிரியர் தகுதி தேர்வில் முதலில் தேர்ச்சி பெற்றவர்கள் 90மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து தேர்ச்சி பெற்றவர்களே..
    அவர்களுக்கு முதலில் முன்னுரிமை கொடுப்பதுதானே முதலில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முழு முன்னுரிமை என்பது சரியாக இருக்கும்..
    ஏற்புடையதாக இருக்கும் ..
    கொள்கை , நோக்கம் பொதுவானது என்றால் இதை 100% ஏற்றுக் கொள்ள வேண்டும்..இதுதான் உண்மை..
    இதற்கு சம்மந்தம் என்றால் நானும் ஆதரிக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. நியாயமான பதிவு

      Delete
    2. நாம் ஒமையாக செயல்பட்டால் முடியும் நண்பா 82, 102 என்றால் இன்னும் இரண்டாண்டுகளும் வீன் தான் சிந்தித்து ஒமையாக செயல்படுங்கள்

      Delete
  22. This comment has been removed by the author.

    ReplyDelete
  23. Maternity leave la irukum pothu transfer apply panLama? Leave extension .Pana mudiyuma

    ReplyDelete
  24. Please contact for PG English mutual transfer to Madurai district from Chennai/Kanchipuram/Thiruvallur/Vellore/Perambalur/Trichy/Thiruvannamalai districts.9841290073

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி