100 உயர்நிலை பள்ளிகள், 100 மேல்நிலை பள்ளிகள் உருவாக்க அறிவிப்பு நாளை வரும்-அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 8, 2018

100 உயர்நிலை பள்ளிகள், 100 மேல்நிலை பள்ளிகள் உருவாக்க அறிவிப்பு நாளை வரும்-அமைச்சர் செங்கோட்டையன்

ஆண்டுக்கு ஒரு நீட் தேர்வு: அமைச்சர் வலியுறுத்தல்கோவை: தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவை விமானநிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:
100 உயர்நிலை பள்ளிகள், 100 மேல்நிலை பள்ளிகள் உருவாக்க நாளை அறிவிப்பு வரும்.
அனைவருக்கும் வேலை என்ற உத்தரவாதத்துடன் பிளஸ் 2 ல் திறன்பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வு குறித்து தமிழக அரசிற்கு கடிதம் வரவில்லை. இத்தேர்வை ஆண்டுக்கு ஒருமுறை நடத்த மத்திய அரசை வலியுறுத்துவோம். அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளி நாட்களில் ஒரு மணிநேரம், விடுமுறை நாட்களில் 3 மணிநேரம் நீட் பயிற்சி அளிக்கப்படும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

23 comments:

  1. நூறு இல்ல ஆயிரம் பள்ளிகள் திறந்தாலும் ஆசிரியர் பணி நிரப்ப்படுமா என்பது?????

    ReplyDelete
    Replies
    1. இன்னுமா ஊரு இதை நம்பிக்கிட்டு இருக்கு .

      Delete
    2. பி.எட் & டி டி எட் படித்தவர்கள் வயிறு எரிச்சல் இந்த அமைச்சரை சும்மா மட்டும் விடாது ....

      Delete
  2. எல்லாமே வரும், செய்வோம், தருவோம், நியமிப்போம், னு எதிர்காலத்துல தான் பேசுவார். இது எதுவுமே செய்தோம், கொடுத்தோம், நியமித்தோம் னு இறந்தகாலமே ஆகாது.

    ReplyDelete
  3. நடக்கும் என்பார்நடக்காதுஶ்ர.வேலை வரும் ஆனா......வராது.

    ReplyDelete
  4. இதுவரை உண்மையே பேசியதில்லை இனியா பேசப்போறார்..போங்க..

    ReplyDelete
  5. நடக்கும் என்பார்நடக்காதுஶ்ர.வேலை வரும் ஆனா......வராது.

    ReplyDelete
  6. 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் அறிவிப்புகள் அனைத்தும் நிறைவேறும் அதுவரை ........????????????????

    ReplyDelete
  7. Pg trb posting poduvangalast sir

    ReplyDelete
    Replies
    1. https://youtu.be/3RS1RC8g-BY

      Intha vedio vai parunga...

      Delete
  8. அப்படி அறிவிக்கப்பட்டால் பணி மாறுதல் கேட்டு விண்ணப்பித்து ஏமாந்து நிற்கும் ஆசிரியர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படுமா?

    ReplyDelete
  9. Replies
    1. Frds intha you tube vedio la 4-5 minits time la parunga.....mukkiyama pg welfare cv mudichavanga parunga....

      Delete
  10. . Media friends don't ask any question about the posting to the educational minister

    ReplyDelete
  11. Because he did not tell the truth only announcement only

    ReplyDelete
  12. Tntet 2018 notification innum varala.....

    ReplyDelete
  13. ஒழுங்கா இருக்குற அரசு பள்ளிகளை சரிவர கொண்டுபோக தெரியதா
    அமைச்சருக்கு.நூறு பள்ளி களா????

    ReplyDelete
  14. pg/poly trb atleast december kula vadhu varuma ...sir/madam....i am maths major...

    ReplyDelete
  15. அமைச்சர்களை சொல்லி குற்றமில்லை. ஜெயக்குமார்,செங்கோட்டையன் இவனுங்க ரெண்டு பேர் வீட்டு வாசல்ல போய் தினசரி நிக்கற மீடியாக்காரனுங்களத்தான் சொல்லனும். பொய் சொல்றானுங்கனு தெரிஞ்சே மிக்க நீட்ட வேண்டியது, இவனுங்களும் வாய்க்கு வருவதை சொல்ல வேண்டியது, நாமும் இதை நம்பி ஏமாற வேண்டியது. எல்லாம் விதி.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி