15.07.2018 ஞாயிறு அன்று பள்ளி வேலை நாளா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 13, 2018

15.07.2018 ஞாயிறு அன்று பள்ளி வேலை நாளா?


தற்போது காட்சி ஊடகம் மற்றும் சமூக வலைத்தளங்களில் ஞாயிறு அன்று பள்ளிக்கு வேலை நாள் என தகவல் தருகிறது.

தேசிய விழாக்களில் மற்றும் சிறப்பு நிகழ்வுகளில்  மட்டுமே இந்த நடைமுறை கடைபிடிக்கப்படும்  ஆனால் இயக்குநர் உத்தரவு படி கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட வேண்டும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.


அதற்காகவே தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்களில் நாளை (14.07.2018) விடுமுறையை ரத்து செய்து பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசிடம் உரிய உத்தரவோ இயக்குநர் செயல்முறைகள் இன்றி ஞாயிற்றுக்கிழமை பள்ளி வேலை நாள் கிடையாது. நாளை (14 .07 .2018) பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள் சிறப்பாக கொண்டாட அறிவுறுத்த படுகின்றது. நிகழ்ச்சிகளை ஆவணம்படுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி