ஆசிரியர்களுக்கான‌ பொது மாறுதல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு 15 நாளில் நடத்தப்படும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 12, 2018

ஆசிரியர்களுக்கான‌ பொது மாறுதல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு 15 நாளில் நடத்தப்படும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

ஆசிரியர்களுக்கான‌ பொது மாறுதல்இரண்டாம் கட்ட கலந்தாய்வு 15 நாளில் நடத்தப்படும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் ஜெர்மனியில் வாகனங்களை வாங்கி பள்ளி  கழிவறைகளை சுத்தம் செய்யும் திட்டம் 3 மாதத்தில் துவங்கப்படும் எனவும் , காலமுறை ஊதியம் பெறும் ஊழியர்களை நிரந்தரம் செய்ய வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார்.முதுகலை ஆசிரியர் தேர்வு முடிவுகள் நான்கு மாதங்களில் வெளிவந்த உடன் தேர்வானவர் பணியமர்த்தப்படுவர் எனத் தெரிவித்தார்.

9 comments:

  1. Appadinna innum oru mathathil pg trb callfor aagum pola irukku.......

    ReplyDelete
  2. இன்றைய செய்திகள் நிறைவடைகிறது.

    ReplyDelete
  3. இந்த அமைச்சரின் அறிக்கைகள் எதுவுமே நடந்தபாடில்லை.எல்லாம் கொடுமை!

    ReplyDelete
  4. Dted pass pannunavungalukku Posting erukka ellaiya

    ?

    ReplyDelete
  5. Appo 15 days la new posting ethum illa pola ! Transfer le fill pannuvaru pola. Aparam enna mayirukku exam vachano theriyala!

    ReplyDelete
  6. Any one want mutual transfer from kanniyakumari to kancheepuram please contact 7598547405

    ReplyDelete
  7. வரும் ஆனா வராது....,.........,......

    ReplyDelete
  8. 15 days counselling upgrade school and all vacancy displayed or not all district vacancy displayed please

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி