TET - பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை - அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 10, 2018

TET - பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை - அமைச்சர் செங்கோட்டையன்

* சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை வழங்கப்படும்.

* பள்ளிகளில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.



- அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.



115 comments:

  1. 1945 ல் இருந்து 782 பணி இடங்களாக 2 நாளில் எப்படி குறையும்?????

    ReplyDelete
    Replies
    1. 1945 - 1163 = 782 நண்பா...

      Delete
    2. 1114ல் கடந்த ஆண்டு நியமனம் 332 போக 782

      Delete
    3. இது 2016ன் பழைய பணியிடம். வெயிட்டேஜ் முறையில் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டவர்கள்

      Delete
  2. 782 பணி நியமனம் வெயிட்டேஜ் முறையில் நடக்குமா இல்லை மதிப்பெண் முறையில் நடக்குமா

    ReplyDelete
    Replies
    1. Sgt vacantu iruku Adw & union athiyum sollunuga.anal unnala ethiyum seyamudiyathu.

      Delete
    2. வெய்ட்டேஜ் முறையில்

      Delete
  3. VARUM ANAL VARATHU...... VERA VELAI IRTHAL PARUKAL GUYS....

    ReplyDelete
  4. அமைச்சர் நியமன தேர்வுனு சொன்னார் அது என்ன ஆச்சு. 13000 பணி இடங்களில் இருந்து 782 வந்தது நாளை 10 பணி இடங்கள் நிரப்பபடும் என்று செய்தி வரும்

    ReplyDelete
    Replies
    1. நாளை மறுநாள்?.....
      ஆண்டவனுக்கே வெளிச்சம்

      Delete
  5. பட்டதாரி ஆசிரியர்கள் எப்போதும் பட படப்பா இருக்க அமைச்சர் தினம் ஒரு அறிவிப்பு வெளி இடுகிறார்

    ReplyDelete
    Replies
    1. Can't.. Enakum padapadapula Natale varathu

      Delete
    2. கீதையில் சொன்னதும் போதையில் சொன்னதும் ஒன்றாகாது...

      Delete
  6. Already we are in deployment stage. How it is possible.I think next week hm promotion.few vacant will be filled by tet candidates

    ReplyDelete
  7. இவரு என்ன சொல்ல வராருனே தெரியலயே

    ReplyDelete
  8. Thalaivara Innuma namputhu intha society :) :)

    ReplyDelete
  9. Thalaivara Innuma namputhu intha society :) :)

    ReplyDelete
  10. Headmaster promotion next week. So bt's la around 1000 vacant vara chance irukku

    ReplyDelete
  11. 782 பேர் மட்டுமா verification முடித்தவர்கள்? நியாயமாக நடக்கட்டும்?

    ReplyDelete
    Replies
    1. 782 perum minister verification panni erupaar. eni 2013 and 2017 alwaaaaa conform. entha posting potutu, exam arivicha naama enna panna mudium.

      Delete
  12. Amaichare nithaanama yosichu ore mudiva sollunge.. Aniyaayam pannatheenga

    ReplyDelete
  13. Tet call fare ku plan panraro.vasul vettaiku

    ReplyDelete
  14. 782 kku mattum Vasul kidaithirrukkumo

    ReplyDelete
  15. Evalo seithi vanthathu, onnu vathu nirevetrapataha...engalku nee velai koduka vendam. Po mud iru.unaku nalla savu varathuda.

    ReplyDelete
  16. Sir secondary grade 2013 passed posting eppa sir. Job kitaikuma kidaikatha sir

    ReplyDelete
  17. Pg trb exam varuma athai pathi sollamatarar

    ReplyDelete
  18. Amacharin pechu thannireeil Potta kolampol.........

    ReplyDelete
  19. FLASH NEWS.

    2012 முதல் 2017 வரை வெயிட்டேஜ் இல்லாமல் ஆசிரியர்கள் தேர்வெழுத வாய்ப்பு அளிக்கப்படும்.

    நியமனத்திற்கான பணிகள் ஒரு மாதத்தில் துவங்கும்.
    --+-+++++++அமைச்சர்.

    -------NEWS 7

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. I mean pass pannuna tet candidatesku again exama?

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. கீதையில் சொன்னதும் போதையில் சொன்னதும் ஒன்றாகாது...

      Delete
  20. Sir நீங்க நல்லாவே மொட்டை போடுறீங்க.

    ReplyDelete
  21. சிக்கலான நேரத்தில் உதவும் #பொய் பிறகு அதுவே பல சிக்கல்களை உருவாக்கும்

    ReplyDelete
  22. Tomorrow tet exam notification released

    ReplyDelete
  23. Tomorrow tet exam notification released

    ReplyDelete
  24. Tomorrow tet exam notification released

    ReplyDelete
    Replies
    1. நீங்க வேற சிரிப்பு காட்டிக்கிட்டு. ஏற்கனவே எழுதின தேர்வுக்கு வேலை இல்ல

      Delete
  25. நல்ல குடும்பத்தில் பிறந்திருந்தால் எவரும் சொன்ன சொல்லை செய்வார்

    ReplyDelete
  26. நீங்க வேற சிரிப்பு காட்டிக்கிட்டு. ஏற்கனவே எழுதின தேர்வுக்கு வேலை இல்ல

    ReplyDelete
  27. அந்த 782 பேர் யார்???????யார்???????

    ReplyDelete
  28. 782 பேர் யார்?

    ReplyDelete
  29. 100 உயர்நிலை பள்ளிகள், 100 மேல்நிலை பள்ளிகள் உருவாக்க அறிவிப்பு நாளை வரும்-அமைச்சர் செங்கோட்டையன் ஜூலை 8அன்று!TET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு! ஜூலை 6 அன்று!TET - பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை - அமைச்சர் செங்கோட்டையன்.ஜூலை 10 இன்று ! முடியலை!!

    ReplyDelete
    Replies
    1. ஹெச்.ராஜாவுக்கு அட்மின் இருக்கற மாதிரி அமைச்சருக்கு அட்மின் இருந்தால்... ???

      Delete
  30. Ipdi ethathu sonna thana Neenga marupadiyum Tet eluthuveenga illati epdi exam vachu sampathikarathu

    ReplyDelete
  31. Ipdi ethathu sonna thana Neenga marupadiyum Tet eluthuveenga illati epdi exam vachu sampathikarathu

    ReplyDelete
  32. govt.a kaapaaththa avanavan poraditu irukan... ungalukku job kekudha?

    ReplyDelete
  33. Paithiyam soldratha yaarum nambathinga

    ReplyDelete
  34. காலிப் பணியிடமே இல்லை தினம் தினம் ஏதாவது அமைச்சர் சொல்லிக் கொண்டு தான் இருப்பார். அவரை நம்பாதீர்கள்

    ReplyDelete
  35. Kali panidam illai endru solvathellam verum kan thudaippu ematru velai. Unmail yarukum theriyathu

    ReplyDelete
  36. நியமணத்தேர்வு மூலம் நிரப்பப்படும்

    ReplyDelete
  37. இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போலும். SGT ஊதிய முரண்பாட்டை களைய ஒரு நபர் குழு நியமிக்கப்பட்டத. இன்று வரை அதபற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

    ReplyDelete
  38. எதிர்கட்சி தலைவர் மற்றும் பிறகட்சி தலைவர்கள்,பத்திரிக்கையாளர்கள் இதைப்பற்றி கேள்வி கேட்க வேண்டும்.

    ReplyDelete
  39. Useless government don't believe.....

    ReplyDelete
  40. 2013 tet candidates amount koduthu vachirukanga... avangaluku tha ipa first preference apdinu solranga.. candidates belong to educational minister native...so 2013 candidates pls be alert to verify mark of selected
    Candidates. .

    ReplyDelete
  41. Dear kalviseithi,

    All our Educational blogs r nonitored keen by Tamilnadu Cyber crime.

    But most of the frnds commented above didn't follow the blog rules & the thry never bothet behind their uncultured comments.

    Pls do publish the comments only after the approval

    ReplyDelete
  42. Onnoda pellaikal nallave erukathu sathiyam....

    ReplyDelete
  43. போதை ஏறிப்போச்சு....புத்திமாறி போச்சு....

    ReplyDelete
  44. PG physics material available 9944889838

    ReplyDelete
  45. Sir 782 post epdi wightage base or Mark base 2 la edu. O M G innuma puriyala ulagathile ennamo nadakuthu Marmama irukuthu

    ReplyDelete
  46. எதை நம்புரதுனு தெரியலயே

    ReplyDelete
  47. எதன் அடிப்படையில் இந்த பணி நியமனம் நடக்கும்

    ReplyDelete
  48. Paper1cv eppoluthu?????????????????????

    ReplyDelete
  49. What is Tamil First mark in 2013 TET exam and my mark is 102,If some one is have the rank for TNTET exam can please share with me phone numbers is 7299918334 and email is nireshsg@gmail.com

    ReplyDelete
    Replies
    1. If some have information about 2017 TNTET also please share me and My mark is 101

      Delete
    2. I expect the same, my mark 108

      Delete
  50. lab assistant waiting list eppo fill pannuvinga 1 year waiting la irukkom

    ReplyDelete
    Replies
    1. LAB Assistant post Call letter send this month End it's confirmed by Villupuram CEO officalls

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  51. lab assistant waiting list eppo fill pannuvinga 1 year waiting la irukkom

    ReplyDelete
    Replies
    1. Friend I am also wait for lab asst second list.. My number 9159256060 call me.. We will discuss

      Delete
    2. Lab asst second list or again exam?

      Delete
  52. am passed out 2013@ 2017
    any chance for job
    kindly reply

    ReplyDelete
  53. LAB Assistant post Call letter send this month End it's confirmed by Villupuram CEO officalls

    ReplyDelete
    Replies
    1. Sir new exam vaipangala

      Then already waiting candidates ?

      Delete
    2. sir pls call me 9092912532

      Delete
    3. No exam already waiting candidates are call for councling

      Delete
    4. Sir some doubt ur contact no

      Delete
    5. This month last conforma sir?

      Delete
  54. Sir your contact no pls..i am always waiting for second list
    My no 9751843351

    ReplyDelete
  55. ram sir pls contact me lab assistant discuss 9092912532

    ReplyDelete
  56. ram sir pls contact me lab assistant discuss 9092912532

    ReplyDelete
  57. படிச்சவன் எல்லாம் பைத்தியக்காரன் படிக்காத அமைச்சர் இவர்களுக்கெள்ளாம் முதலாளி.... தினமும் ஒரு செய்தி... கடவுளே முடியலடா சாமி....

    ReplyDelete
  58. ram sir i call villupuram ceo office but no idea nu sollitanka

    ReplyDelete
  59. ram sir i call villupuram ceo office but no idea nu sollitanka

    ReplyDelete
  60. சொல்லி வச்சா இருக்கு.

    ReplyDelete
  61. I also passed in tet exam 2013 and 2017.any chance for me

    ReplyDelete
  62. இத்தனை மாசமா போராடி
    782 போஸ்டிங் தான் வித்திங்கிளா?
    ஆச்சர்யமா இருக்கு.
    விக்க விக்க
    செட்டு செட்டா போஸ்டிங்க போட்டு
    கொழப்புங்க..
    அப்ப தான உங்க
    போர்ஜரிய கண்டுபுடிக்க முடியாது..

    போஸ்டிங்க மட்டும்
    போட்டிங்க
    நீங்க தான் தலைப்புச்செய்தி..

    ReplyDelete
  63. Lap assistant any news Sar Pele's


    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி