தமிழக பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
புதிய பாடத் திட்டத்தால் அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர் முன்வந்துள்ளதாக கூறிய அவர், அரசு உதவி பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் இலங்கைக்கு ஒரு லட்சம் சிறந்த நூல்களை வழங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
appadiya????
ReplyDeleteAppuram eppadi deployment 17000 Peru erukanga officer?
ReplyDeleteAmma TETuku neeinga pakathu state ah follow panramari sonninga.Appo ungalaukunu ethadum suyama yosikira palakam illaiya? Ungala pola great politicians erukura vara Entha nadum nattu makkalum nasama pogum. Panam vangi eni evanavathu vote potingana (padithavargal) thayvu senju poi sethudunga vote podathinga.
Correcta sonninga but panam vangittu nottavukku vote podunga.
ReplyDeleteசுயமாய் அளவுக்கு அதிகமாக யோசிப்பதால்தான் தாருமாறானபேட்டிகள தயங்காமல் கூறி இத்தனை லட்சம் பட்டததாரிகளின் வாழ்வை சீர்குலைக்க முடிந்தது.இவர் தந்த ஒவ்வொரு பேட்டிக்கும் ஒருவாரம்தான் உயிர் இருக்கும்.பிறகு வேறுவிதமாக ஒரு பேட்டி வரும்.எது எப்படியோ இவர் சிறந்த அரசியல்வாதிதான்.
ReplyDeleteyou are absolutely correct sir.
Delete