புதிய கல்விக் கொள்கை அறிக்கை சமர்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 9, 2018

புதிய கல்விக் கொள்கை அறிக்கை சமர்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவது தொடர்பாக மத்திய அரசு நியமித்த நிபுணர் குழு அறிக்கை அளிக்க ஆகஸ்ட் மாதம் வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சரவைச் செயலாளர் டிஎஸ்ஆர் சுப்பிரமணியன் தலைமையிலான நிபுணர் குழுவை மத்திய அரசு அமைத்திருந்தது. அந்தக்குழு தமது ஆய்வறிக்கையை கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் சமர்ப்பித்தது. இதனை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. இதையடுத்து இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் மற்றொரு குழுவை மத்திய அரசு அமைத்தது.

அந்தக் குழு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது அறிக்கையை சமர்ப்பிக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால் அறிக்கை வழங்கப்படாததால் கடந்த மாதம் 30ம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டிருந்தது. தற்போது 3-வது முறையாக ஆகஸ்ட் 31ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக மனிதவள மேம்பாட்டு அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

23 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Kastapattu padika thuppu illadha naayingu....How many father is he had....

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. ஆனால் trb க்கு கால் பண்ணி கேட்டப்போ அவர்கள் 4 க்கு பதிலாக 5ஐ தவறுதலாக entry பண்ணிட்டோம் (by humenerror) இது பற்றிய complaint register ஆகிருக்கு.. அதை சீக்கிரம் மாற்றியமைத்து வெப்சைட்டில் update செய்துவிடுவோம் என்று சொல்லிவிட்டார்கள். problem solved.

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
  2. Pg welfare posting pottutangala

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  5. Super nanpa...na check panita..one lady got 45 mark only

    ReplyDelete
  6. number misprint
    17PG29031284 kku pathilaaga 17PG29031285nnu print pannittaanka avvalavoothan

    Cvkku kooppitta number 17PG29031284
    Aanal selection listla thavaruthalaa kadaisi digitta maaththi pottuttaanka 17PG29031285nnu

    ReplyDelete
  7. number misprint
    17PG29031284 kku pathilaaga 17PG29031285nnu print pannittaanka avvalavoothan

    Cvkku kooppitta number 17PG29031284
    Aanal selection listla thavaruthalaa kadaisi digitta maaththi pottuttaanka 17PG29031285nnu

    ReplyDelete
  8. SC(a) candidates English major irunthal thangalin mark I pathividavum.

    ReplyDelete
    Replies
    1. Y sir... My number 9600351685..ur number pls..

      Delete
    2. Y sir... My number 9600351685..ur number pls..

      Delete
  9. Typical error SA perisu panathe gapa. Paavam pass panuvangala affect panidu poguthu

    ReplyDelete
  10. 17PG29031284 instead of this number 17PG29031285 will print kindly check. Kindly don't make any issues.

    ReplyDelete
    Replies
    1. ஆமா.. 84 reg.no வெறும் 45 மார்க்குதான் வாங்கி இருக்காங்க அவங்க கண்டிப்பா cv அட்டெண்ட் பண்ணியிருக்க மாடாங்க.. அப்பறம் ஏப்படி further process அவங்களுக்கு நடக்கும்?

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  11. அரசு பள்ளி ஆசிரியர் என்றால் பெறுமையும்,அரசு பள்ளி மாணவன் என்றால் சிறுமையும் சமூகத்தில் நிலவுவதை புதிய கல்விக்கொள்கை மாற்றுமா?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி