தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கழிவறைகளை சுத்தம் செய்ய நவீன வாகனங்கள் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 13, 2018

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கழிவறைகளை சுத்தம் செய்ய நவீன வாகனங்கள் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் சீருடை அடுத்த ஆண்டு முதல் மாற்றி அமைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழகத்தில் 5,200 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் அமைக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர் 32 மாவட்டங்களிலும் ஐஏஎஸ் தேர்வு பயிற்சி மையம் தொடங்கப்படும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். தமிழகத்தில் உள்ள 20 ஆயிரம் அரசு பள்ளிகளில் கழிவறைகளை சுத்தம் செய்ய 1000 நவீன வாகனங்கள் வாங்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

5 comments:

  1. முதலில் கழிப்பறைகளை கட்ட வேண்டும்

    ReplyDelete
  2. 1000 vasnganathana, amount amukka mudium, 27000crore la oru rupai kooda vida matanu thonuthu

    ReplyDelete
  3. கழிவறைகளை சுத்தம் செய்ய 1000 நவீன வாகனங்கள் வாங்கப்படும்(Everything is a commission)

    ReplyDelete
  4. அதுக்கு மொதல்ல கக்கூஸ் கட்டனும் பாசு

    ReplyDelete
  5. landon irundhu english trainer varuvatharku pathil namaku vaippu kodukkalame oruvarku kodukkum salary ingu 100 perukku kodukkalame

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி