மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளிகளில் பள்ளி வேலை நேரத்திற்கு முன் /பின் சிறப்பு வகுப்புகள் தவிர்க்க மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் அறிவுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 21, 2018

மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளிகளில் பள்ளி வேலை நேரத்திற்கு முன் /பின் சிறப்பு வகுப்புகள் தவிர்க்க மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் அறிவுறுத்தல்

3 comments:

  1. மிக சரியான முடிவு.சிறப்பு வகுப்பு நடத்துவதால் மானவர்கள் காலை 6 மணிக்கே வீட்டை விட்டு வெளியேறி மாலை 6 மணிக்கு மேல் தான் வீட்டுக்கு வரும் நிலையில் உள்ளது இதனால் மாணவர்கள் இயற்கை உபாதை கழிக்கமுடியாமலும் சரியாக உணவருந்தாமல் பள்ளிக்கு செல்வதால் மாணவர்கள் உடலாலும் மனதலவிலும் மிகப்பெரும் பாதிப்படைவார்கள். எனவே சிறப்பு வகுப்பு என்ற பெயரில் மாணவர்களை கொடுமை படுத்தாமல் பள்ளி முடிந்ததும் மாணவர்களை வீட்டுக்கு அனுப்புங்கள். அவர்கள் வீட்டில் சிறிது ஓய்வு எடுத்துவிட்டு மன உளைச்சல் இன்றி படிக்க ஏதுவாக இருக்கும். எனவே பள்ளி வேளைநேரம் முடிந்ததும் மாணவர்களை வீட்டுக்கு அனுப்புங்கள்.

    ReplyDelete
  2. அனைத்து வகை பள்ளிகளிலும் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும். பள்ளிகள் வேலை நேரம் முடிந்ததும் பள்ளி வளாகத்தில் எந்தவித சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என அறிவிப்பு செய்யவேண்டும்.

    ReplyDelete
  3. மெட்ரிக் பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள வேலைநேரத்தை வெளிப்படையாக அறிவித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி