Send Your Study Materials, TLM, Videos, Articles To Kalviseithi.net@gmail.com, Whatsapp No : 9965642731
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

எம்.எஸ்.ஆபீஸ் சாப்ட்வேர் தமிழில் - அமைச்சர் செங்கோட்டையன்!


எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சியை குறை கூறும் பலர் கல்வி அமைச்சர் செங்கோட்டையனை மற்றும் குறை கூறுவதில்லை.
அவர் தன்னுடைய துறையில் புதிய, ஆக்கபூர்வமான மாற்றங்களை கொண்டு வருவதே இதற்கு காரணம் புதிய பாடத்திட்டம் முதல் புதிய யூனிபார்ம் வரை அவருடைய திட்டங்கள் அனைத்திற்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் மிகுந்த வரவேற்பைபெற்றுள்ளது.
இந்த நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எம்.எஸ்.ஆபீஸ் என்ற சாப்ட்வேரை தமிழில் கொண்டு வர முயற்சிகள் நடந்து வருவதாக அமைச்சர் தன்னுடைய டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், மிக விரைவில் அவர்களிடம் இருந்து நல்ல பதில் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

17 comments

 1. கத கித உடறயா....?

  ReplyDelete
 2. யார் சொன்னனது இவர குறை சொல்லலனு.

  ReplyDelete
  Replies
  1. ஜெய கணேஷ் அறைவேக்காடு.. இவர் சொன்னதில் இது வரைக்கும் 1% அறிவிப்பாவது இந்நேரம் நடந்திருந்தால் தமிழ்நாடு கல்வியில் எங்கயோ போயிருக்கும். தூங்குறவன் கனவு கண்ட மாதிரி திடீர் திடீர் என்று என்னதையாவது உலவிட்டு மறுபடியும் தூங்கி விடுவதே பொழப்பு ஆகிவிட்டது. இதற்கு நீ ஜால்ரா வேறு.. அரசு பள்ளிகளில் அடிப்படை தேவையான ஆசிரியர்களை நியமிக்காமல் நான் லண்டனில் இருந்து பேராசிரியர்களை வரவலைப்பேன், அமெரிக்காவில் இருந்து ரோபோட்களை வரவலைப்பேன், எல்லாமே மாணவர்கள் கணினி வழியில் படிப்பார்கள் என்று உலறிக்கொண்டு ஊரு ஊராய் சுற்றுவது. கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போவேணு சொன்ன கதை தான். போதுமான ஆசிரியர்களை நியமிகாத காரணத்தால் தான் மாணவர்களின் சேர்க்கை குறைந்துகொண்டே வருகிறது. அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி கொண்டு வந்த பிறகும் 25% ஒதுக்கீடு என்று ஏழை மாணவர்களை எதற்காக தனியார் பள்ளிகளுக்கு ரூ.20000(ஒரு மாணவருக்கான செலவு) அரசு செலவழித்து தாரை வார்த்து தரவேண்டும். அப்போ அரசு பள்ளிகள் என்ன தக்காளி தொக்கா??!! முதலில் இந்த கேவலமான வேலைகளை விட்டுட்டு அரசு பள்ளிகளில் மாணவர்களை அதிக படுத்த முயற்சி செய். பிறகு லண்டன் துபாய் அமெரிக்கா என்று கதை விடு.

   Delete
  2. நான் கூற வந்த கருத்தை சிறப்பாகவே விளக்கி கூறியுள்ளார் நண்பர், சிறப்பு.

   Delete
  3. 100% correct mr.sammy arasu palliyil asiriyarkal pani niyamanam seythal pothum.arasu palliyil manavar serkkai athikarikkum.

   Delete
 3. He is the best education minister namaku vacant Illa namaku therinja Pullaingala antha school nalla irukum Ithu nalla irukum nu nammale private school Padika than recommend pandrom so Namma thappu naraya iruku pullainga nalla Padika Ivar nalla help pandraru ore oru lively minister Ivar than

  ReplyDelete
  Replies
  1. Primary la rendu teacher la oruthar meeting poiduranga.... Oru teacher eh one to fifth std varaikum control panna vendiya nilamai... Ippadi erunda basic level la students eppadi padikka mudiyum? Intha nilamai erunda yarum govt schools la pasangala serka mattanga

   Delete
  2. First teachers ah appoint pannuga... Mathatha apprama pesalam

   Delete
 4. While comparing others really he is the best minister

  ReplyDelete
 5. While comparing others really he is the best minister

  ReplyDelete
 6. Pona varusam sonnaru 2 months LA computer teacher edukka poram nu.innaiku varaikum oru thagaval illa.

  ReplyDelete
 7. எல்லாருமே புலுகரானுங்க

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives