அரசுப்பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில் புதிய நடைமுறை - தமிழக அரசு அரசாணை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 24, 2018

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில் புதிய நடைமுறை - தமிழக அரசு அரசாணை வெளியீடு.

ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் நியமனத்துக்கான போட்டித் தேர்வு தனித்தனியாக நடத்தப்படும்: தமிழக அரசு


அரசுப்பள்ளி ஆசிரியர்கள் நியமனத்துக்கு புதிய நடைமுறை தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் நியமனத்துக்கான போட்டித் தேர்வு தனித்தனியாக நடத்தப்படும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. போட்டித்தேர்வு எழுதுவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியமாக்கப்பட்டுள்ளது.

55 comments:

  1. சரினான முடிவு தான் ஏனெனில் தகுதி தேர்வில் படிப்பை முடிகாத இறுதியாண்டு படித்து கொண்டிருப்பவர்களும் தேர்வு எழுதுவதால் அதை போட்டி தேர்வாக கருதக்கூடாது. பணி நியமனம் என்பது அன்றைய நிலையில் அனைத்து கல்வித்தகுதியும் முடித்யிருக்க வேண்டும் எனவே தகுதி தேர்வை போட்டி தேர்வாக கருதக்கூடாது. தனியாக போட்டி தேர்வு அல்லது வேலைவாய்ப்பு சீனியாரிட்டி அடிப்படையில் நியமனம் செய்வதே சரியானது ஆகும்.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. Oru thapu pana vendiyathu.atha sari seiya inonu seiyavendiyathu ,athum urupadi ilama irukum so thirumba onu panavendiyathu.ethanaper valkaiya nasampanra ithalam oru news ah?pass panitu waitingla irukavangalukuthan pain theriyum...

    ReplyDelete
  4. Already pass pannavanga 2013 2017 marupadiyum 2 examum elithanuma illa final exam matum eluthina pothuma

    ReplyDelete
    Replies
    1. Yes.
      Previous passed tet valued for 7 years

      Delete
  5. 2013 and 2017 TET passed candidates management schools la join panirupanga... they don't want to write test...? they r safe? others study and write again. Think pls.. these 5 yrs many of them joined Aided school... what s wrong with us to write again.

    ReplyDelete
  6. I had got your 83 marks in basic 55% relaxation.will i write the job selection exam?

    ReplyDelete
  7. what s d syllabus for next exam... for passed candidates?
    anybody knows...pls tell me.

    ReplyDelete
  8. ena syllabus...?
    2013 and 2017 TET passed

    ReplyDelete
  9. Tet தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் tet தேர்வு எழுத வேண்டிய அவசியம் இல்லை.

    ReplyDelete
  10. Enna pannalum udanea panna better

    ReplyDelete
  11. Tet தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் tet தேர்வு எழுத வேண்டிய அவசியம் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. உண்மையா....அப்படினா main exam மட்டூம் எழுதுனா போதுமா

      Delete
    2. 7 வருடம் வரை போட்டி எழுதலாமா? 7 வருடத்திற்குள் போட்டி தேர்வில் தேர்ச்சி பெறவில்லையென்றால்?...மீண்டும் தகுதி தேர்வை எழுதி தன்னை புதுப்பித்துக் கொள்ள வேண்டுமா? இல்லை ஒரே முறை தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதுமா தேர்ச்சி பெறும் வரை போட்டி தேர்வு எழுதுவதற்கு...

      Delete
    3. இந்த கேள்விகளுக்கு எப்போ விடை கிடைக்கும்?

      Delete
    4. யாருக்கு தெரியும்?

      Delete
  12. Tet தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் 7ஆண்டுகளுக்கு பிறகுTetஎழுத வேண்டுமா

    ReplyDelete
  13. Enga vayitherechil sengotayana suma vidathu

    ReplyDelete
  14. Nanga poison kudikaporom kandipa. And pavam sengotayana suma vidathu

    ReplyDelete
  15. Enga pavathala Kai vacha talhanala poi ex cm serthanaga..

    ReplyDelete
  16. Tn education not well... Educated people still blame on TN govt... Often some methods are being implemented by TN govt, how we r accept these..

    ReplyDelete
  17. Weitage eppo edutha enna educati enna

    ReplyDelete
  18. S absolutely correct .. teachers ah irukara engaluku rendu exam enna four exam koda vainga.. nanga pass panni kaatuvom becs naanga yellarum neraya degree finesh pannitu neraya knowledge oda thaan irukom.. edhulaium final ah solla poradhu enna waiting ... thane .. adhuku yedhuku rendu exam .. ..... but naaattayae aahlura MLA ku yethana exam vaikalam nu adhium sollita kaadhu kulira ketukurom

    ReplyDelete
  19. கல்வி செய்திகள் website தயவு கூர்ந்து ஆசிரியர்கள் நியமனத்திற்கான போட்டி தேர்விற்கு
    என்ன syllabus என்று தெளிவுபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்...

    ReplyDelete
  20. Tet 7 yrs validity undu dana...
    So 2013 2017 passed candidates competitive xam matum attend pannna poduma...illa 2018 tetum clear pananuma...anybody clarify pls...

    ReplyDelete
  21. Appave sonnom.old mark kootuvadhu thappunnu.idha therindhukolla ivanungalukku ivalavu aandu.

    ReplyDelete
  22. Syllabus tet க்கும் முன்னர் நடந்த
    BRT த்தேர்வுக்கான ug degree syllabus ஆகும்

    ReplyDelete
  23. M.P.C PG TRB COACHING CENTER FOR MATHEMATICS – ERODE
    * New batch starts from August 12th Sunday
    * Class timing Sunday 10.00 A.M to 5.00 P.M
    * 5 Months course, last batch in M.P.C before PG TRB 2018-
    2019
    * For details: 9042071667

    ReplyDelete
  24. Dear friends, anyone can send BRT UG SYLLABUS please. My major is English.

    ReplyDelete
  25. How many exams we write it sir.More over all exam pass.we have all certificate. How can we write it.1st set get pass mark get a job.2nd set pass and waiting now 2017 all r waiting y we study the exam.next month any order published sir please give a job sir all r waiting.

    ReplyDelete
  26. Jayprakasam.N sir உங்கள் வாட்சப் நம்பர் சொல்லுங்க syllabus அனுப்புகின்றேன்.

    ReplyDelete
  27. SsssssOMG! Check out @user53628137’s video! #musical.ly >
    http://v16.musical.ly/fRbWD/

    ReplyDelete
  28. பாம்பு முத்து ஜட்ஜ் அய்யா...
    நீதி செத்து போச்சு...
    தர்மம் அழிஞ்சு போச்சு...
    உங்க ஃபார்முலா வெயிட்டேஜ்கும்
    பாம் வச்சுட்டாங்க....

    ReplyDelete
  29. SsssOMG! Check out @user53628137’s video! #musical.ly >
    http://v16.musical.ly/fRbWD/

    ReplyDelete
  30. உங்களுக்கு அரசியல் சிறப்பு (அ) தகுதி தேர்வு வைத்தாலென்ன?

    ReplyDelete
  31. Mana ulachaluku alakugirargal..enna tan sollagirargal ethai solvathaga irunthalum thelivaga varaiyarai seya vendum allava..eni therchi adaibavargalavathu naangal patta vethanagalai adayamal irupargal ...

    ReplyDelete
  32. Mana ulachaluku alakugirargal..enna tan sollagirargal ethai solvathaga irunthalum thelivaga varaiyarai seya vendum allava..eni therchi adaibavargalavathu naangal patta vethanagalai adayamal irupargal ...

    ReplyDelete
  33. Thiruvengasam sir please send me syllabus for ug trb. My mobile no 9566077678

    ReplyDelete
  34. Examnu solrathu very easy. Intha exam onnum verumane 5 books Mattum Illa eppo vennalum Ethana exam vennalum vaikrathukku minimum 35 booksavathu padikkanum. Verum arikkai Mattum vidura Ungaluku ithellam puriyathu exam eluthura engalukuthan valikum. Solrathuku neraya iruku sonnalum ungaluku puriyathu. Ayyo pavam neengailla naanga.

    ReplyDelete
  35. Examnu solrathu very easy. Intha exam onnum verumane 5 books Mattum Illa eppo vennalum Ethana exam vennalum vaikrathukku minimum 35 booksavathu padikkanum. Verum arikkai Mattum vidura Ungaluku ithellam puriyathu exam eluthura engalukuthan valikum. Solrathuku neraya iruku sonnalum ungaluku puriyathu. Ayyo pavam neengailla naanga.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி