பள்ளிக்கல்வி பாடத்திட்டம் சி.பி.எஸ்.இ.யை மிஞ்சும் அளவிற்கு மாற்றியமைக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 11, 2018

பள்ளிக்கல்வி பாடத்திட்டம் சி.பி.எஸ்.இ.யை மிஞ்சும் அளவிற்கு மாற்றியமைக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்


அடுத்த கல்வியாண்டில் 2,3,4,5,7,8,10,12 ஆகிய வகுப்பிற்கான பாடத்திட்டம் சி.பி.எஸ்.இ.யை மிஞ்சும் அளவிற்கு மாற்றியமைக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் பூமாட்டுகாலனி கிராமத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், உயர்நீதிமன்ற உத்தரவின்படி மருத்துப் படிப்பிற்கான தரவரிசை பட்டியலை மாற்றியமைக்க மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும் என கூறியுள்ளார். 

16 comments:

  1. Ayya saamy ,neenga vaakuruthiya kodukiratha first niruthunga

    ReplyDelete
  2. Ethunalum senjitu sollunga, soldrathu mattumthan seyal,onnum illa

    ReplyDelete
  3. Tet 1945 posting ennachi, hm promotion ennachi, ubgrade school list ennachi, tet posting ennachi,

    ReplyDelete
  4. Yaarume keka mudiatha idathula irukirathunala ippadi ellam pandringa, yaarume sariala,

    ReplyDelete
  5. மாண்புமிகு மங்குனியே!
    போதுமய்யா.. முடியல....

    ReplyDelete
  6. மாண்புமிகு மங்குனியே!
    போதுமய்யா.. முடியல....

    ReplyDelete
  7. 9th பிள்ளைகளுக்கு B.a,M.a, பாட திட்டத்திலிருந்து எல்லாம் கேட்கப்பட்டுள்ளது பாட சுமை அதிகம் தான்

    ReplyDelete
  8. அறிவிப்பு அரசா் வாழ்க

    ReplyDelete
  9. நம்பிட்டோம்...நம்பிட்டோம்.

    ReplyDelete
  10. வெற்று அறிவிப்பு

    ReplyDelete
  11. வெற்று அறிவிப்பு

    ReplyDelete
  12. Vaayilaye vada sudrathu nu kelvi patruken aana ipotha mudhal muraya anupavikuren Mr.sengs

    ReplyDelete
    Replies
    1. Avar vaylaye than vada sututu erukaru sila varudangalave

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி