அனைத்து வகை ஆசிரியர்களுக்கான தேர்ச்சி சதவீதத்தை மேலும் உயர்த்துதல் சார்பான ஆய்வுக் கூட்டம் - CEO செயல்முறைகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 6, 2018

அனைத்து வகை ஆசிரியர்களுக்கான தேர்ச்சி சதவீதத்தை மேலும் உயர்த்துதல் சார்பான ஆய்வுக் கூட்டம் - CEO செயல்முறைகள்!

3 comments:

  1. மாவட்ட ஆட்சியர்கள் பார்க்க வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ள நிலையில் கல்வித்துறையில் மட்டும் கவனம் செலுத்துவது எந்த வகையில் நியாயம். சரியான சாலைவசதி,குடிநீர் வசதி, தெருவிளக்குவசதி,சுகாதாரவசதி,படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வசதிகள் ஏற்படுத்துக் கொடுத்தாகிவிட்டதா? குற்றங்கள் இல்லாமல் தடுக்கப்பட்டுவிட்டதா? இவற்றில் கவனம் செலுத்த வேண்ண்டிய மாவட்ட ஆட்சியர் இப்படி முடங்கிப் போவது சரிதானா?

    ReplyDelete
  2. மாவட்ட ஆட்சியர்கள் பார்க்க வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ள நிலையில் கல்வித்துறையில் மட்டும் கவனம் செலுத்துவது எந்த வகையில் நியாயம். சரியான சாலைவசதி,குடிநீர் வசதி, தெருவிளக்குவசதி,சுகாதாரவசதி,படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வசதிகள் ஏற்படுத்துக் கொடுத்தாகிவிட்டதா? குற்றங்கள் இல்லாமல் தடுக்கப்பட்டுவிட்டதா? இவற்றில் கவனம் செலுத்த வேண்ண்டிய மாவட்ட ஆட்சியர் இப்படி முடங்கிப் போவது சரிதானா?

    ReplyDelete
  3. தேர்வு எழுதுவது மாணவர்கள் அவர்கள் ஒழுங்காகப் பள்ளிக்கு வருவதில்லை.வந்தாலும் படிப்பில் அக்கரை செலுத்துவதில்லை.பெற்றோர்கள் பிள்ளைகளின் மேல் அக்கரை செலுத்துவதில்லை.முதலில் மாணவர்களையும் பெற்றோரையும் பள்ளிக்கு வரச் சொல்லுங்கள். பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டங்களில் எத்தனை பெற்றோர்கள் கலந்து கொள்கிறார்கள்.இதைச் செய்யாமல் ஆசிரியர்களை அழைத்து கூட்ட்ம் போடுவ்தில் பயன் இல்லை.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி