Flash News : மாணவர்கள் வாசித்தல்/எழுதுதல் திறன் பெற மாலை 5.55 வரை பயிற்சி - மாவட்ட ஆட்சியர் உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 24, 2018

Flash News : மாணவர்கள் வாசித்தல்/எழுதுதல் திறன் பெற மாலை 5.55 வரை பயிற்சி - மாவட்ட ஆட்சியர் உத்தரவு

தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் மாலை 5.55 வரை மாணவர்களுக்கு பயிற்சி - மாணவர்கள் வாசித்தல்/எழுதுதல் திறன் பெற 2 மாதம் கெடு - மாணவர்கள் பெற்றிருக்க வேண்டிய திறன்கள் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு



3 comments:

  1. மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்ககளை மறைத்துவிட்டு அவர்கள் என்ன ஆனார்கள் என்பதையும் நீட் போன்ற தேர்வுகளினால் அவர்கள் கனவு சிதைந்து போனதையும் மறந்தவர்கள்.ஆனால் தன் மாவட்டம் மட்டும் முதலிடம் பெற முயல்வது வேடிக்கை! 5.55 வரை சாப்பிடாமல் துவண்டு போகும் வயதில் சிறப்பு வகுப்பாம்!எனன ஏறும் அவனது அறிவில்! மாவட்ட ஆட்சியர்கள் மற்ற துறைகளையும் கவனித்தால் நாட்டில் வேலை இல்லாத் திண்டாட்டம் ,வறுமை,ஆகியவற்ரையும் நீக்க முடியும் அதையும் மாவட்ட ஆட்சியர்கள் செய்ய வேண்டும். செய்வார்களா?

    ReplyDelete
  2. மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்ககளை மறைத்துவிட்டு அவர்கள் என்ன ஆனார்கள் என்பதையும் நீட் போன்ற தேர்வுகளினால் அவர்கள் கனவு சிதைந்து போனதையும் மறந்தவர்கள்.ஆனால் தன் மாவட்டம் மட்டும் முதலிடம் பெற முயல்வது வேடிக்கை! 5.55 வரை சாப்பிடாமல் துவண்டு போகும் வயதில் சிறப்பு வகுப்பாம்!எனன ஏறும் அவனது அறிவில்! மாவட்ட ஆட்சியர்கள் மற்ற துறைகளையும் கவனித்தால் நாட்டில் வேலை இல்லாத் திண்டாட்டம் ,வறுமை,ஆகியவற்ரையும் நீக்க முடியும் அதையும் மாவட்ட ஆட்சியர்கள் செய்ய வேண்டும். செய்வார்களா?

    ReplyDelete
  3. Enough 8 hours only dont give more time because students feel tired and boring

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி