TNTET 2017 - Paper 1 Certificate of Marks Published by TRB - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 23, 2018

TNTET 2017 - Paper 1 Certificate of Marks Published by TRB

Teachers Recruitment Board  College Road, Chennai-600006

TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST – 2017
          
PUBLICATION OF CERTIFICATE OF MARKS

              As per the Notification No.01/2017, dated 24.02.2017, Teacher Eligibility Test – Paper I Written Examination was conducted on 29th April 2017.
             2,41,555 Candidates had appeared for the written examination, Tamil Nadu Teacher Eligibility Test – Paper – I. Now, the certificate of marks are published in Teachers Recruitment Board website. Candidates can download the certificate of marks from the Teachers Recruitment Board official website www.trb.tn.nic.in within one month. For any information candidates can contact information centre help line numbers. 044-28272455, 7373008144, 7373008134.
            Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in.

Dated: 21.07.2018

Chairman

80 comments:

  1. Replies
    1. Pg Trb 2017 Chemistry candiates what is the solution Trb borad?

      Delete
    2. ராசி நட்சத்திரம் கரெக்ட்டா போட்டேளா?

      Delete
  2. Replies
    1. ராசி நட்சத்திரம் கரெக்ட்டா போட்டேளா?

      Delete
  3. Yet not work.trb official Checked It

    ReplyDelete
  4. Replies
    1. ராசி நட்சத்திரம் கரெக்ட்டா போட்டேளா?

      Delete
  5. server busyah irukum , methuva try pannunga

    ReplyDelete
  6. hi frnds. tet certificate kondu poi employment la register pannuma

    ReplyDelete
  7. Cv illamal pass certificate ta? Ithilum kularubadi trb

    ReplyDelete
  8. சான்றிதழ் சரிபார்ப்பு எப்படா நடந்துச்சு

    ReplyDelete
    Replies
    1. Waitage cancel so CV cancel

      Delete
    2. மே2019ல ஆட்சியே கேன்சல்னு பேசிக்கறா...

      Delete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. 2014 Certificate miss pannuthu

    ReplyDelete
  11. No posting but what is use this

    ReplyDelete
  12. Replies
    1. ராசி நட்சத்திரம் கரெக்ட்டா போட்டேளா?

      Delete
  13. Your registration no and d o b tell

    ReplyDelete
  14. ஆரம்பமே அசத்தல்....

    ReplyDelete
  15. ஆடி போய் ஆவணி வந்தா டிஆர்பி டாப்பா வரும்....

    ReplyDelete
  16. அது எப்படிங்க வெயிட்டேஜ் ரத்து பன்னிட்டாலும் அவங்க ஆசிரியர் பயிற்சி முடித்திருக்காங்களானு பார்க்காம சான்றிதழ் தருவாங்க இது தவறு தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது ஆசிரியர் பயிற்சி முடித்தற்கான எந்த ஒரு சான்றிதழ் நகலையும் பெறாமல் இப்படி செய்வது தவறு ஒரு வேளை காலிப்பணியிடங்களே இல்லை இதற்கு எதற்கு சான்றிதழ் சும்மா வச்சுகட்டும்னு செய்றாங்களா

    ReplyDelete
    Replies
    1. சார், பணி நியமனம் செய்யும் போது CV வைப்பார்கள். கவலை பட வேண்டாம்.

      Delete
  17. ஏன் இதிலையும் ஊலலா.

    ReplyDelete
  18. ஏன் சார் நீங்க வேற காமெடி பண்ணிக்கிட்டு. ஆனா எந்த மாசம் வந்தாலும் trb உருப்படியா ஒரு வேலையும் செய்ய மாட்டானுங்க. முட்டா பசங்க. முதல இவனுங்களுக்கு ஒரு எக்ஸாம் வைக்கணும்.

    ReplyDelete
    Replies
    1. kevalama thitana mattum authority Puli madhiri paanjuduvangala....
      adhaan comedy panni relax panren...

      Delete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
  20. Innoru exam vachi pass pannavangaluku cv pannuvanglo???

    ReplyDelete
  21. isis terrorists trb website.a mudakki irupangalo?!

    ReplyDelete
    Replies
    1. sir... ivanunga panra comediellam paartha isis ye mudangidum sir..

      Delete
    2. Always your comment so nice...i like it...

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  22. Velu sir waitage cancel so CV cancel k but pass Panna angling again exam ndrangale how s possible

    ReplyDelete
  23. Kandipa vaika mattanga only tet mark posting

    ReplyDelete
  24. ஆசிரியர்‌ தேர்வு வாரியத்தின் அடுத்த அதிரடி முடிவு சான்றிதழ் சரிபார்ப்பு நடக்காமல் தாள் 1 கான சான்றிதழ் வெளியிட்டது அதுவும் அரைகுறையாக,இது பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது அடுத்த தகுதித் தேர்வை எல்லோரையுமே எழுத வைக்கவா? தேர்ச்சி பெற்றவர்கள் அனைவருக்கும் ஒரு போட்டிதேர்வு வைத்து அதன்பின் தேர்வானவர்களை கொண்டு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தவா?வெயியிட்டேஜ் முறை ரத்து செய்யப்படபோவதால் ஏன் பிற சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும் என்பதற்காகவா? பணியிடமே இல்லாததால் ஏன் சான்றிதழ் சரிபார்ப்பு என நினைப்பதாலா? இப்படி ஏகப்பட்ட கேள்விகள் இருக்கும் போது அமைச்சர் அவர்கள் தினம் ஒரு அறிக்கையை விட்டு குழப்பம் செய்கிறார்... ஒரு பழமொழி நினைவுக்கு வருகிறது வக்கத்தவனுக்கு தான் வாத்தியார் வேல.

    ReplyDelete
  25. ஆசிரியர்‌ தேர்வு வாரியத்தின் அடுத்த அதிரடி முடிவு சான்றிதழ் சரிபார்ப்பு நடக்காமல் தாள் 1 கான சான்றிதழ் வெளியிட்டது அதுவும் அரைகுறையாக,இது பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது அடுத்த தகுதித் தேர்வை எல்லோரையுமே எழுத வைக்கவா? தேர்ச்சி பெற்றவர்கள் அனைவருக்கும் ஒரு போட்டிதேர்வு வைத்து அதன்பின் தேர்வானவர்களை கொண்டு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தவா?வெயியிட்டேஜ் முறை ரத்து செய்யப்படபோவதால் ஏன் பிற சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும் என்பதற்காகவா? பணியிடமே இல்லாததால் ஏன் சான்றிதழ் சரிபார்ப்பு என நினைப்பதாலா? இப்படி ஏகப்பட்ட கேள்விகள் இருக்கும் போது அமைச்சர் அவர்கள் தினம் ஒரு அறிக்கையை விட்டு குழப்பம் செய்கிறார்... ஒரு பழமொழி நினைவுக்கு வருகிறது வக்கத்தவனுக்கு தான் வாத்தியார் வேல.

    ReplyDelete
  26. ஆசிரியர்‌ தேர்வு வாரியத்தின் அடுத்த அதிரடி முடிவு சான்றிதழ் சரிபார்ப்பு நடக்காமல் தாள் 1 கான சான்றிதழ் வெளியிட்டது அதுவும் அரைகுறையாக,இது பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது அடுத்த தகுதித் தேர்வை எல்லோரையுமே எழுத வைக்கவா? தேர்ச்சி பெற்றவர்கள் அனைவருக்கும் ஒரு போட்டிதேர்வு வைத்து அதன்பின் தேர்வானவர்களை கொண்டு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தவா?வெயியிட்டேஜ் முறை ரத்து செய்யப்படபோவதால் ஏன் பிற சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும் என்பதற்காகவா? பணியிடமே இல்லாததால் ஏன் சான்றிதழ் சரிபார்ப்பு என நினைப்பதாலா? இப்படி ஏகப்பட்ட கேள்விகள் இருக்கும் போது அமைச்சர் அவர்கள் தினம் ஒரு அறிக்கையை விட்டு குழப்பம் செய்கிறார்... ஒரு பழமொழி நினைவுக்கு வருகிறது வக்கத்தவனுக்கு தான் வாத்தியார் வேல.

    ReplyDelete
  27. Tholarkale ellam PanAm than

    ReplyDelete
  28. கல்வி அமைச்சர் மாதிரியே செயல்படாத அறிவிப்பு.

    ReplyDelete
  29. Mr. Kalviseithi admin please mention the how many comments in the every head of the kalvi news.

    ReplyDelete
  30. யாருக்குமே certificate downloadஆகவில்லையா?? பகிரவும் நண்பர்களே????

    ReplyDelete
  31. certificate downloadசெய்தவர்கள் யாரேனும் உண்டா?? இல்லை டி.ஆர்.பி இணையதள பிரச்சனையா?? தொலைபேசியில் தொடர்பு கொண்டால் எடுக்கவே இல்லை.கல்விச்செய்தி அட்மின் அவர்கள் உதவவும்.

    ReplyDelete
  32. Certificate not open. Nammala epavume paraparappa vachurukarathe ivanga velai

    ReplyDelete
  33. I am in krishnagiri certificate not download

    ReplyDelete
  34. சற்றுமுன் நான் டி.ஆர்.பி யிடம் தொடர்பு கொண்டு கேட்டபொழுது, எல்லோரும் ஒரே சமயத்தில் முயற்சி செய்வதால் தளம் வேலை செய்யவில்லையாம். ஒரு மாதம் அவகாசம் உள்ளதாம், அதற்குள் எடுத்துக்கொள்ளலாம் என்று பதில் கூறினர்.

    ReplyDelete
  35. Replies
    1. அப்படியா?? மகிழ்ச்சி! எனக்கு ஆகவில்லையே சகோ...

      Delete
  36. 2017 Paper1 LA pass panna nammaloda future enna agumo theriyala.pesama private school Ku pogavandia nilaitha varum pola.ivlo NAL kashtapattu padichathu ellam veena poidum pola friends.

    ReplyDelete
  37. 2013 LA pass pannavanga nammala Vida rompa parithapam friends

    ReplyDelete
  38. தற்போது முயற்சி செய்து பாருங்கள் நண்பர்களே!!, நான் பதிவிறக்கம் செய்துவிட்டேன்.

    ReplyDelete
  39. நானும் பதிவிறக்கம் செய்துவிட்டேன் தற்போது முயற்சி செய்யுங்கள்

    ReplyDelete
  40. நானும் பதிவிறக்கம் செய்துவிட்டேன்

    ReplyDelete
  41. நானும் பதிவிறக்கம் செய்துவிட்டேன்

    ReplyDelete
  42. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி