Send Your Study Materials, TLM, Videos, Articles To Kalviseithi.net@gmail.com, Whatsapp No : 9965642731
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Flash News : TET வெயிட்டேஜ் ரத்து அரசாணை விரைவில் வெளியீடு - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு


ஆசிரியர் தகுதித் தேர்வு வெயிட்டேஜ் ரத்து செய்வதற்கான அரசாணை மூன்று நாட்களில் வெளியிடப்படும்.


சிறப்பு ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் 20 நாட்களில் வெளியிடப்படும்.

       அமைச்சர்
 செங்கோட்டையன் அறிவிப்பு

76 comments

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
 2. Nithan nitham nellusoru neimanakkum katharikaa....

  ReplyDelete
 3. அய்யா இந்த பள்ளிகள் தரம் உயர்வு அறிவிப்பு என்னாச்சு,எல்லாம் கானல் நீரா

  ReplyDelete
 4. How will be posting hereafter ? Seniority or TET mark basis?

  ReplyDelete
 5. This comment has been removed by the author.

  ReplyDelete
 6. Daily oru news APPA thangamudiyala

  ReplyDelete
 7. 30 days aanalum evangalala c o veliyuda mudiyathu . Enna elutha padikave theriyathu evangalathu velai poduratha

  ReplyDelete
 8. Sir I am getting 92 marks in last tet exam,but wait age mark I can't get job,my fends r getting job,in this time I am having twins babies, my concentration is fully for my children, you said now this time there is no wait age mark,kadavul ask question to yoy

  ReplyDelete
 9. Amaichare irrukire maari senjale pothum.. Neenga puthusa onnu yosichu athe implement panrakulle next election vanthudum

  ReplyDelete
 10. Mr sengottaiyan neenga education minister than kadavulae ivaru ipdi alapparai panrarae

  ReplyDelete
 11. போடுகிற Ball அனைத்தும் சிக்ஸ் தான்.

  ReplyDelete
 12. TET + EMPLOYMENT SENIORITY is best method for selection list

  ReplyDelete
  Replies
  1. Employment seniority vachu posting potta fresh candidates ku eppa than job kidaikum.....!!

   Delete
 13. Schedule July first week call for tet exam?? ..but no reaction in government. ..

  ReplyDelete
 14. It's not Monday it's machan sengottai day every Monday we can expect any fake news said by authorised person

  ReplyDelete
 15. It's not Monday it's machan sengottai day every Monday we can expect any fake news said by authorised person

  ReplyDelete
  Replies
  1. Avan potta ,achi thakka vaika pakaran.avana nakka pudungra mathiri kelunga....

   Delete
 16. employment office ethukku ellomae exam eluthi thana velaikku poga vendiya nilai ippothu (or panam irunthal urupidatha arasiyalvathikitta koduthu polam)
  posting illainu school la surplus nu sollum arasu employmennt office eluthu mooda vendiyathathu thana (athanal endha payanum illlai padithavarkalukku)
  )

  ReplyDelete
 17. வெத்து அறிவிப்பா அல்லது உண்மையா. ஆமா வட போச்சே

  ReplyDelete
 18. TET + EMPLOYMENT SENIORITY is best method for selection list
  employment office ethukku ellomae exam eluthi thana velaikku poga vendiya nilai ippothu (or panam irunthal urupidatha arasiyalvathikitta koduthu polam)
  posting illainu school la surplus nu sollum arasu employmennt office eluthu mooda vendiyathathu thana (athanal endha payanum illlai padithavarkalukku)
  )

  ReplyDelete
  Replies
  1. The above method is the best method.

   Delete
  2. Employment seniority vara 0.01% kuda vaipu illai

   Delete
 19. அந்த அம்மாவின் டாம்பீகத்தால் தான் posting ஆனது vacancy இல்லாமலேயே போடப்பட்டது. அது தான் இந்த surplusக்கு காரணம். Posting இல்லாமல் பணத்துக்கு நிறைய பேருக்கு posting போட்டார்கள். அந்த அம்மா அனுபவித்து விட்டார்கள்.

  ReplyDelete
 20. வழக்கமாக அமைச்சர் ஒரு வாரத்தில் என்று தானே சொல்லுவார், இப்போது என்ன திடீரென்று மூன்று நாள், மிக்க பாத்ததுமே ஏதாவது வாய்க்கு வருவதை உளறி தள்ளவேண்டியது. நமக்கே இந்த ஆள் சொல்றத பாத்தா சிரிப்பு வருதே இந்த மீடியாக்காரங்க இந்த ஆளை நம்பி தினமும் எப்படி தான் சிரிப்பை அடக்கிக்கிட்டு கேள்வி கேக்கறாங்களோ! வர வர கல்வித்துறை சிரிப்பு டிப்பார்ட்மென்ட் ஆகிப்போச்சு!!

  ReplyDelete
  Replies
  1. கல்வித்துறை மிக சிறப்பாக செயல்படுவதாய் குசினி காந்த் பாராட்டு .செங்கல் நன்றி.

   Delete
  2. Correcta sonneenga.oru vaaram enbathu epadi 3 naalachi?.

   Delete
 21. Pg pathi sollavey illai next Monday solluvaaro

  ReplyDelete
 22. செய்தியாளர்கள் இவரிடம் டெட் தேர்வு பற்றி கேக்கவே கூடாது இவர் பொய்தான் சொல்லுவார்

  ReplyDelete
  Replies
  1. உண்மை. Tet க்கு முழு விரிவாக்கம் கேட்க வேண்டும். அப்போது அவர் லட்சணம் தெரியும்.

   Delete
 23. குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு. செங்கோட்டை பேச்சு சொன்ன உடனே போச்சு.

  ReplyDelete
 24. This comment has been removed by the author.

  ReplyDelete
 25. This comment has been removed by the author.

  ReplyDelete
 26. அவரது தினம் ஒரு திருக்குறள் போல தினமும் ஒரு அறிவிப்பு. இதில் எதுவும் ரீப்பிட் ஆகாமல் பார்த்து கொள்கிறார். இதற்கு என ஒரு டீம் ரூம் போட்டு யோசிப்பாங்க போல.
  ஏமாத்து வேலை முதலில் ஆசை காட்டி நம்ப வைக்கனும் இது சதுரங்க வேட்டை

  ReplyDelete
 27. First exam date announce pannunga then cancel the weitage marks

  ReplyDelete
 28. சென்ற ஆண்டு தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலை பள்ளி அரசானை எண் 173 நாள் 18.7.2017 ஆனை வெளியிடப்பட்டது. ஆனால் இந்த வருடம் புதிய +1 புத்தகங்கள் இன்னும் 100 பள்ளிகள் வெளியிடவில்லை. இது ஆமை வேகமா இல்லை முயல் வேகமா

  ReplyDelete
 29. En vaiyele asingama ketpen DA theved.....unnala oru ....

  ReplyDelete
 30. En vaiyele asingama ketpen DA theved.....unnala oru ....

  ReplyDelete
 31. Three hundred days analum g.o varathu.fraud minister

  ReplyDelete
 32. வரவேற்கதக்கது

  ReplyDelete
 33. Waitage is necessary.because,oru markula romba person irupanga.posting porathula sikkal varum.innoru exam thevaillai

  ReplyDelete
  Replies
  1. crct ..or weightage ku oru 5 mark allot panlam ..but innoru exam venam..

   Delete
  2. Ungalukku neengaley reply pannikiringla?

   Delete
  3. tet pass aanavargalukku why innoru subject trb exam ezhutha mudiyathu.science& maths padithavargal anegar cross major BA tamil ,english padithuvittu arts tet azhuthiyavar undu.yean subijectil avargal thiramai kattattum.

   Delete
 34. Waitage is necessary.because,oru markula romba person irupanga.posting porathula sikkal varum.innoru exam thevaillai

  ReplyDelete
 35. continue your every day fake news

  ReplyDelete
 36. It is Injustice who were applied already for the post BT assistant(Tamil)- 3 nos and BT assistance (Maths)- 3 nos in sri venkadeswara higher school, Vellore. It is undertaken by thirumala tirupati devasthanam. They selected only 2013 tet pass. They are not considered 2017 tet pass. As per Weightage marks G.O.(Ms).No.71 dated 30.5.2014 govt of TN, 2013 and 2017 are equal. Due to No 2017 pass certificate , They have taken this decision. I loosed this job. Can any one tell me, what should i do? Please contact this no. 9626742278

  ReplyDelete
 37. This comment has been removed by the author.

  ReplyDelete
 38. Intha method tha follow Panna poram nu clear ra sollita Mana aluthathula irunthu waliya vara mudium.students ku helpline center number kuduthathu mathiri tet la pass Panna namaku oru help line open Panna solluggapa,plz.

  ReplyDelete
 39. https://youtu.be/zhGkCPoMk1Y
  அமைச்சரின் பேட்டி

  ReplyDelete
 40. PANAM PANAM MONEY MONEY....................

  ReplyDelete
 41. 2012 1 1/2 hour then 2012 supplement tet 3hours 2013 reservation and weightage then court cases
  2017 weightage or not TN students are always puppet for government

  ReplyDelete
 42. மீடியாக்காரனும் எத்தனை ஒரு வாரம் சொல்வீங்கனு கேட்க மாட்டாங்க, எதிர்ல இருக்கறவன் சாகும்வரை ஏதாவது சொல்லிக்கிட்டே இருக்க வேண்டியதுதான். அதுக்குள்ள வீட்டுக்கு அனுப்பிடுவாங்க.

  ReplyDelete
  Replies
  1. panam kidaikum seithi kidaikum oru nal kooli

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives