Flash News : தமிழில் நீட் எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்க கோரிய உத்தரவுக்கு தடை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 20, 2018

Flash News : தமிழில் நீட் எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்க கோரிய உத்தரவுக்கு தடை.


நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கக்கோரிய மதுரைக்கிளையின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத்தடை.

3 comments:

  1. என்ன ஒரு சுப்ரீம் கோர்ட்

    ReplyDelete
  2. Enna, few month after Supreme Court give the judgement to the favoure of CBSE. It's spoils students life and it will take long time to give judgement.stu also will be wasted their golden times.and they will be worry about this case.worst law system.

    ReplyDelete
  3. எதிர் பார்த்த செய்தி. வெள்ளி கிழமை கேஸ் வருது என்றால் இது தான் தீர்ப்பு. ஒன்றும் பிரயோஜனம் இல்லை.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி