High School HM Case - தற்போதைய நிலையே 18.7.18 வரை தொடர நீதிமன்றம் உத்தரவு - TNPPGTA தகவல்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 11, 2018

High School HM Case - தற்போதைய நிலையே 18.7.18 வரை தொடர நீதிமன்றம் உத்தரவு - TNPPGTA தகவல்!

உயர்நிலைப்பள்ளி தலைமையாசியர் வழக்கில் நீதியரசர் சாமிநாதன் தீர்ப்புக்கு
எதிராக மதுரை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரனைக்கு எடுக்கப்பட்டுள்ளது.
நமது வழக்கறிஞரின் எதிர்ப்பு காரணமாக தடையானை வழங்கவில்லை. தற்போதயை நிலை தொடரவேண்டும் என்றும் வரும் புதன்கிழமை (18.7.2018) இவ்வழக்கு விசாரனை நடைபெறும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பம் பெறுவது,தயாரிப்புக்கு எந்த தடையும் இல்லை.எது வந்தாலும் அதனை எதிர்கொண்டு வெற்றி பெறுவோம்.
"Stay not given by High Court but same status quo has to be maintained till coming wednesday."
By

Mr. M.Ganesan,
மாநில செய்தி தொடர்பாளர்,
TNPPGTA.

& Mr. Raja,
மாநில துணைத் தலைவர் .
TNPPGTA

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி