PGTRB -முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகளில் குளறுபடி..! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 11, 2018

PGTRB -முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகளில் குளறுபடி..!

தமிழகத்தில் வெளியான முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்காண தேர்வில் 45 மதிப்பெண் பெற்ற மாணவி ஒருவரை, 81 மதிப்பெண் பெற்றதாக கூறி பணிக்கு தேர்வு செய்து முறைகேடு நடந்திருப்பதாக சர்ச்சைஉருவாகி உள்ளது.
தேர்வு முடிவு வெளியிடப்பட்டதில் ஏற்பட்ட குளறுபடி தமிழகத்தில் பாலிடெக்னிக் விரிவுரையாளர்களுக்கான தேர்வில் நிகழ்ந்த முறைகேடு வெளிச்சத்துக்கு வந்ததால் அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது. தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு அதிக மதிப்பெண் பெற்றதாக கூறி தவறாக தேர்வு முடிவுகளை வெளியிட்ட மோசடி தொடர்பாக இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூலை 1ந்தேதி நடந்த 3375 காலிபணியிடங்களுக்காண முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 11 ந்தேதி தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தற்போது வெளியிடப்பட்ட தகுதி பட்டியல் மூலம் முறைகேடு வெளிச்சத்திற்கு வந்திருப்பதாக கூறப்படுகின்றது.


இந்த தேர்வில் கணித பிரிவில் பங்கேற்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட இட ஒதுக்கீட்டின் கீழ் தேர்வு எழுதிய ஹேமாலட்சுமி 45 மதிப்பெண்கள் பெற்றதாகவும் அவர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு கலந்து கொள்ளும் தகுதியை கூட பெற வில்லை என்றும் ஆன்லைனில் குறிப்பிடப்பட்டிருந்தது.இந்த நிலையில் மெரிட் அடைப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்களின் பெயர் பட்டியலில் 45 மதிப்பெண் பெற்ற ஹேமாலட்சுமியின் பெயர் முதலாவதாக இடம் பெற்று இருந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுவும் 45 மதிப்பெண் மட்டுமே பெற்ற ஹேமாலட்சுமி தேர்வில் 81 மதிப்பெண்கள் பெற்று தேர்வாகி இருப்பதாக குறிப்பிட்டுஇருப்பதை பார்த்த மற்ற தேர்வர்கள், பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் முறைகேடுநடந்திருப்பதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.

பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் தேர்வில் எந்த தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்கு தேர்வு தாள் திருத்தும் பொறுப்பை வழங்கி இருந்தனரோ அதே தனியார் நிறுவனத்திடம் தான் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு தாளை திருத்தும் பொறுப்பையும் ஒப்படைத்ததால் இந்த முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே இனி தனியாரிடம் தேர்வு தாள் திருத்தும் பணியை ஒப்படைக்க கூடாது என்கின்றனர் கல்வியாளர்கள்.

இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஜெயந்தி, இதில் முறைகேடு ஏதும் நடக்கவில்லை என்றும், தேர்வு முடிவுகளை வெளியிடும் போது ஏற்பட்ட குளறுபடியால் வேறு ஒரு மாணவியின் மதிப்பெண் தவறுதலாக வெளியானதாகவும், 81 மதிப்பெண்களுக்கு சொந்தகாரர் பொதுப்பிரிவில் தேர்வு எழுதிய டெல்லிராணி என்றும் அவருக்கு தான் மெரிட் அடிப்படையில் பணி வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.ஆனால் பொதுப்பிரிவு மாணவர்கள் பணியில் சேரவேண்டுமானால் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும் என்ற விதி இருக்க 81 மதிப்பெண்கள் மட்டுமே பெற்ற பொதுப்பிரிவு மாணவி டெல்லி ராணி எந்த அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்பட்டார் என்று தேர்வர்கள் கேள்விஎழுப்பி உள்ளனர்.
எனவே பணம் பெற்றுக்கொண்டு குறைந்த மதிப்பெண் பெற்றவருக்கு பணி வழங்கப்பட்டுள்ளதாகவும், இவரை போல இன்னும் எத்தனை பேர் பணிக்கு தேர்வாகி உள்ளனர் என்பதை பள்ளிக்கல்வித்துறை உயர்அதிகாரிகள் விரிவான விசாரணை நடத்தி கண்டறிய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

73 comments:

  1. As per G.O.Ms.No.107, School Education,
    dated 24.07.2003 and Govt. Lr. No.12305/Q2/03-02, dated 08.10.2003,
    candidates who secure a minimum of 50% marks in written examination (for
    SC-45% mark, ST-40% mark) alone are eligible for recruitment.
    8.
    So in open category 75 mark is eligible for selection. Not 90

    ReplyDelete
  2. பணநாயகம் ஜனநாயத்தை சாப்பிட்டு கொண்டிருக்கும் காலம் இதுவல்லவோ.

    ReplyDelete
  3. Pongada neegalum unga arsiyalum.

    ReplyDelete
  4. தவறுக்கு மேல் தவறுகளைச் செய்து நம்பிக்கை இழந்த பிறகு இனி எந்த விசாரணையும்,விளக்கமும்அளித்தாலும் எந்த ஆறுதலையும் வந்துவிடாது...
    ஆனால்
    தகுதி தேர்வு என்ற போர்வையில் பணத்திற்காக தகுதியற்றலர்களளைத்தேர்ந்தெடுத்து தமிழக அரசுகல்வித்துறையை அழிவுப்பாதைக்குகொண்டுசென்றதுமட்டுமின்றி,
    பணமுள்ளபுள்ள அரசுவேலைக்கேச்செல்லும் என்ற புதிய குறுக்கு வழியை ஏற்படுத்தியோடு ,
    கல்வியை வியாபாரமாக்கி, தற்போது எப்படி தண்ணீர், காற்று போன்ற காசுஇருபவனுக்குத்தான் என்ற நிலைக்கு தள்ளியதுபோல காசில்லாதவன் கல்வி கற்கத் தகுதி அற்றவன் என்ற நிலைக்கு தள்ளிக்கொண்டுஇருக்கின்றது....
    ஆசிரியர் பயிற்சி பெற்ற அனைத்து ஆசிரியர்களும் ஆசிரியர் என்ற அடிப்படையில் வேலைவாய்ப்பு மூப்பு அடிப்படையில் நியமித்தால் போதும்....

    ReplyDelete
  5. Polytechnic pol ethilum mega periya mosadi nadanthu ullathu.eppadi final result il evanga number vanthathu.kularu padi nu satharanama soluringa.ennai pol oru mark erandu marlil job thavara vittavargal niraya per erukkiralkal.amma erunthal entha mathiri murai kedu nadakkathu enneram examai cancel seithu erupparkal.mendum anaivarathu omr release seithu murai kedai kandu pidiyungal ammavin thairiyam ungalukku varuma.

    ReplyDelete
    Replies
    1. அது அவங்கவங்க தலையெழுத்து.

      Delete
  6. Pgtrb eligible mark 75/150 not 90

    ReplyDelete
  7. Panam koduthu jobku appointment aagi one year aache enee pesi ennaagha pogudu

    ReplyDelete
  8. Enna amachere ellam eppadithan nadakka...

    ReplyDelete
  9. Tamilnadula panam kudugaravanuku govt job.

    ReplyDelete
  10. முதுகலை ஆசிரியர் தேர்வில் முறைகேடு

    பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு

    2017 ஆசிரியர் தகுதி தேர்வில் முறைகேடு

    1 வருடத்தில் 4 இயக்குனர்கள் மாற்றம்

    ஆனால் தினம் ஒரு அறிவிப்பு வெற்று அறிக்கை

    என்ன நடக்கிறது பள்ளிக்கல்வி துறையில்?

    தட்டி கேட்கும் ஊடகம் அமைதி காப்பது ஏன்?

    வெற்றி பெற்றவர்களுக்கு பணி ஆணை வழங்காமல் மாதம்தோறும் பணியிடங்களின் எண்ணிக்கை குறைவது எப்படி?

    இது போன்ற பல குழப்பங்களுடன் வருங்கால ஆசிரியர்கள்

    தட்டி கேட்பது யார்?

    பணியில் உள்ள ஆசிரியர்கள் அமைதி காப்பது ஏன்?

    ஊழலை தட்டி கேட்காமல் 1.50 லட்சத்திற்கும் அதிகமான தகுதி தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்கள் செய்வது என்ன?

    ReplyDelete
    Replies
    1. பணம் கொடுத்து அரசு வேலை ஜென்மங்களும் உண்டு சங்கர்

      Delete
    2. பணம் கொடுத்து அரசு வேலை ஜென்மங்களும் உண்டு சங்கர்

      Delete
    3. Panam illathavargall endumae varugaala aseriargalaga ......sagavendiyathann

      Delete
  11. அறிவிப்பு செய்த காலியிடங்களுக்கு மட்டுமே அந்த தேர்விலிருந்து பணி நியமனம் செய்ய வேண்டும் அதற்கு மேல் பணிநியமனம் செய்வது ஊழலுக்கு வழிவகுக்கும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது இதுபோல் 2nd list 3rd list என்பதெல்லாம் அதற்கு அடுத்த நிலையில் இருக்கும் தேர்வர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு 2nd 3rd 4th .... list வெளியிடுவதாக பொருள் படும் என்று கூறி அறிவிப்பு செய்த காலியிடங்களுக்கு மேல் வெளியிட்ட 2nd list ரத்துசெய்தது உத்தரவிட்டது. எனவே இனிவரும் நாட்களில் TRB முன்கூட்டியே தேவையான காலியிடங்கள் அனைத்தையும் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு தேர்வு முடிவுகளை ஒரே LIST ஆக வெளியிடவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. S it happen in welfare school list but it is not serious as said by polimer TV no name is change in list u also can verify in trb website i think the news is fake

      Delete
    2. S sir..It's a fake news..Even kalviseithi is also wasting time and spreading FUNNY NEWS... Check C.V LiST published on 13.10.2017.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  12. Yes anda listla anda name ila idhu computer error only. Ipathan nanum paten

    ReplyDelete
  13. அரசு நிதி பெறும் மொத்த பணியிடங்களில் 75 % பணியிடங்கள் முறைகேடாக பணம் கொடுத்து அரசு பணி யில் பணக்காரர்கள் பணியில் சேர்ந்து விடுகிறார்கள் (பொதுப்பணி துறை,கால்நடை,வேளாண்மை,நீதித்துறை
    ,PRO,குடிநீர் வடிகால் வாரியம்,ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள்,கிராம உதவியாளர்,பால்வளத்துறை,கூட்டுறவு,போக்குவரத்து,.....etc..மேலும் பல்கலைக்கழகங்கள்,உதவிபெறும் பள்ளிகளில்,உதவிபெறும் கல்லூரிகளில் ..etc..)இங்கெல்லாம் துப்புரவாளர் பணியிலிருந்து பேராசிரியர் பணியிடங்கள் வரைக்கும் பணத்தால் தான் நியமனம் செய்யப்படுகிறது.ஆனால் அரசாங்கமும் அமைச்சர்களும் மக்களை ஏமாற்றி வருகின்றனர் TNPSC மூலம் அரசுப் பணிக்கு நியமிக்கப் படுவார்கள் வெறும் 20 % விழுக்காடு மட்டுமே இந்த ______வெங்காயத்துக்குதான் அரசு பல கோடிகள் ஊழல் செய்து போட்டி தேர்வுக்கு இலவசமாக பயிற்சி மையம் அமைத்து பயிற்சி அளிக்குதாம் என்ன கோடுமடா இது?

    ReplyDelete
  14. This is fake news. This is computer error only.

    ReplyDelete
  15. Bc,mbc& pc kkum serthu than eligible mark 75.. oc kku 90 mark Eligible alla.....matrabadi oolal alla...

    ReplyDelete
  16. Maths and commerce la thavaru kularupadi nadanthuruku..Polimer channel nethu night board ku cal pani enquire pannapo than board alret aagi nethu night yellathayum change pannanga.thappu nadanthathu nirubanam ayiruku.board side thappu ilena Polimer news channel mela charge panalame..Ipo vara athu nadakala

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Leela mam,neenga selected candidate nu ninaikiren...I am happy for you....but in tha list la confirm aga corruption irukku mam...illanu sollamudiyathu bcz there are lot of proofs are there.....
      Poly issue la ipdithan starting la illa illa nu son nanga piragu niraya per mattinanga..
      So confirm aga ithula fraud pannunavangalum matra chance irukku....

      Delete
    3. Hi Sharmila neegal ethaium alasi aranthu parunkal appothan enna nadanthathunu puriyum. maths la typing error mattum than. commerce major la avagal employment renewal pannama irunthu 1st list vaippa thavara vittu 2nd list la select anavar. athavathu renewal seithu athai 2nd cv Moolam add panni select agi irrukkanka. so indha list sariyathan veli idapapattulathu. unmai theriyama ethaium karutha sollathinga. panam katti pogindra neelaila nan illai. pls try to understand what is happening in real.

      Delete
  17. Niyayatha matu pesunga.nenga select ayitinganu yellathayum niyayapaduthi affected candidates unarvgala kochaipaduthathinga

    ReplyDelete
    Replies
    1. நாம செலக்ட் ஆகலங்கரதுக்காக உண்மையா செலக்ட் ஆனவங்க உணர்வுகளை கொச்சை படுதாதீங்க

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  18. Yes true I saw this girl mark 45only

    ReplyDelete
  19. See trb result not eligible for CV how it is possible

    ReplyDelete
    Replies
    1. S she is 45 mark only but she is not called cv and also her name is not in the final list then how it will be a problem only problem is the number of the both ladies one number variyation no other problem

      Delete
  20. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. மற்ற நண்பர்களுக்கு தெரியப்படுத்தியதற்கு மிக்க மிக்க நன்றி. 🙏🙏🙏

      Delete
  21. Idhu typing errora irrukkum enpathu en nampikkai.

    ReplyDelete
  22. Yes this is fake news it is typing error

    ReplyDelete
  23. Yes this is fake news. Typing error

    ReplyDelete
  24. Ethanai Kalama eppadi emattruvirgal

    ReplyDelete
  25. Aduthaya election nil nangal padum vethanaiyin velippadu therium

    ReplyDelete
  26. This is typing error fake news

    ReplyDelete
  27. It is wrong information. Please verify and publish.

    ReplyDelete
  28. Oru nalu perlaya typing error na palaya pg list check pan unga pa

    ReplyDelete
  29. பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது

    ReplyDelete
  30. Check 11.08.2017 PG Result and 13.10.2017 PG CV List With her Register Number:17PG29031284..U people r Teachers..U r wasting time..Study for NXT Exam...R.I.P 4 Ur Comments..

    ReplyDelete
  31. Thirtieth payable trivially burgundy







    ReplyDelete
  32. Exsama chencal pannu...New exam vaikkanum..

    ReplyDelete
  33. கடலூர்ல physicsக்கு coaching center ஏதாவது இருந்தா சொல்லுங்க பிரெண்ட்ஸ்....

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  34. Oru 149 posting ah 9 months ah check seithum ippadi oru mistake vanthu erukkunna appo trb board la Ullavaga yenna velai pakkuraga. Ethu mattum ellai innum niraya mistakes erukku ethu onnu mattum than velichathukku vanthu erukku. Ethula maximum candidates August month ye cv mudichuttaga apdi erukkum pothu 9 moths ku mela trb ku time erunthum avugala la mistake ellama list ready panna mudila ya? 6.7.18 la selection list vittaga 9th board la ethu visayama nane complaint seithen Ana list ah change pannala but 10th evening polimer news reporter chairman ku phone seithu ipdi oru mistake erukku Naga news publish panna porom nu sollavum than list ah change seithu vittu erukkaga. Konjam yellarum practical ah yosinga oruvela reporter phone seithu sollalana ethuvaraikkum next list vanthu erukkuma

    ReplyDelete
    Replies
    1. Ssss...botany layum oruvar( 93 mark).....avanga cv annaikku varavaee illa..but merit list la dse dpt(bcg) la top la irukkanga....but propper evidence illaiyaeee......enna seiya..???????

      Delete
  35. கடின உழைப்புடன் படித்து நல்ல மதிப்பெண் எடுப்பவர்களின் நிலைமை ஆசிரியர் பணி என்பது ஒரு ஊமை கண்ட கனவு போன்றதாகும்.

    ReplyDelete
  36. Replies
    1. ரேட் சொல்வாங்களா?
      ஓப்பன் டெண்டர் விட்டா நல்லா இருக்கும்...

      Delete
  37. செங்கோட்டையன் சார் என்றைக்கு தேதி அறிவிப்பார்

    ReplyDelete
  38. செங்கோட்டையன் சார் என்றைக்கு தேதி அறிவிப்பார்

    ReplyDelete
  39. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி