TET - ஆசிரியர் தகுதித்தேர்வு கண்துடைப்பு வேலையா? ஓர் அலசல்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 4, 2018

TET - ஆசிரியர் தகுதித்தேர்வு கண்துடைப்பு வேலையா? ஓர் அலசல்!



50 comments:

  1. Buy TNPSC Online Books with their latest edition and courses here. This article will provide you some crucial links as well as best Online references to start your preparations for any TNPSC Exam. Click on the link respective link and purchase TNPSC Exam Online Book at best price. Books are available in Tamil & English

    ReplyDelete
    Replies
    1. TET exam yenbathu velipadaiyaga yeluthuvoridam erunda panathai paripathuthan.govt conduct pannuvanga namidam erundu niceahga panathai parithu kolvargal. Meendum meendum anaivarum yemattra paduvom . Ethuway avargalin yennam.

      Delete
  2. விதிமுறைகளை சரியாக வகுக்காததே இவ்வளவு பிரச்சனைக்கும்காரணம். இனிமேலாவது அரசு விழித்து கொள்வது மிக அவசியம்.

    ReplyDelete
  3. Pongada neengalum Inga Tet exam um

    ReplyDelete
  4. Ippa tet exam varuma varutha pls reply

    ReplyDelete
  5. 2018 tet exam varuma sir pls ans me

    ReplyDelete
  6. 2018 tet exam varuma sir pls ans me

    ReplyDelete
  7. Ippa tet exam varuma varutha pls reply

    ReplyDelete
    Replies
    1. unknow....kandeppa intha year tet exam call for irruku

      Delete
  8. தன் அரசியல் சுயநலத்துக்காக 90 மதிப்பெண்ணிலிருந்து 82 ஆக குறைத்தார்கள்.பிறகு வெயிட்டேஜ் முறையை கொண்டு வந்து 90 மதிப்பெண் பெற்றிருந்தும் பெரும்பாலானோர் வேலை பெறும் வாய்ப்பினை இழந்தார்கள்.90 மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி, வெயிட்டேஜ் முறை இல்லை என்ற நிலை இருந்திருந்தால் 90 மதிப்பெண் பெற்ற அனைவருக்கும் வேலை கிடைக்க வாய்ப்பு இருந்திருக்கும்.தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்திருக்கும். இப்பொழுதே 1 லட்சம்,இதில் மீண்டும தேர்வு நடத்துகிறார்களாம் கேட்டால் இது தகுதி தேர்வாம்.சரி தகுதி தேர்வாகவே வைத்துக்கொள்வோம் 2017 ஆம் ஆண்டில் 5.12 லட்சம் பேர் பேப்பர்2 -ல் தேர்வு எழுதியுள்ளார்கள் இதில் 17 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி, அதிலும் 90 மதிப்பெண் பெற்றவர்கள் 7000 க்கும் குறைவே.மீதம்10000 பேர் 90 க்கும் குறைவானர்கள்.90 மதிப்பெண்ணாகவே இருந்திருந்தால் 5.12 லட்சம் பேரில் வெறும் 7000 பேர்தான் தேர்ச்சி பெற்றிருப்பார்கள்.தேர்ச்சி பெறாதவர்கள் ஆசிரியராக தகுதி இல்லாதவர்கள் என்று எடுத்துக்கொள்வதா!!..நான் இதனை ஆசிரியர் தகுதி தேர்வு ஒரு தகுதி தேர்வு மட்டுமே என்று கூறும் அறிவாளிகளுக்கு கூறுகின்றேன்.இதில் மீண்டும் ஒரு நியமன தேர்வாம்..அப்படி ஒரு தேர்வு வைத்தால் 82 மதிப்பெண் பெற்றவரும்,110 மதிப்பெண் பெற்றவரும் ஒன்றேவா?...யாரையும் புண்படுத்துவது என் நோக்கமல்ல மனதில் இருக்கும் வலியை பதிவிட்டுள்ளேன்.

    ReplyDelete
    Replies
    1. அப்போ b.ed 90% எடுதவனும்,TET-ல60% எடுதவனும் ஒன்றா?

      Delete
    2. B.ed la onnum padikadhavanga kuda 80 percentage vachirupanga TET la apdi yarum yedukka mudiyadhu, padicha mattum dhan pass kuda panna mudiyum.na weightageku yedhira yedhum sollala apdi solla vendiya avasiyamum enaku illa irukura unmayadhan sollirukan.enaku weightage marklam irukku ennodadhu b.ed la 82 Percentage.degree,b.ed lalam yepdi yeludhunalum percentage potruvanga adhulam matter illa.TET la apdi illa padicha mattum dhan mark varum...

      Delete
  9. ஓட்டவங்கிக்காகவும் சுய கணக்குக்காகதான் அனைவருமே இங்கு டெட் தேர்வர்களை பயன்படுத்தி கொள்கிறார்கள்.

    அமைச்சகமும் அதிகாரிகளும் டெட் தேர்வர்களுக்கு அல்வா மட்டுமே தருகிறார்கள்

    கடைசி வரை பிரச்சனையை வளரவிட்டு அதில் தனக்கு பிடித்தமான ஒரு தவறான முடிவையே எடுக்கிறார்கள் அதிகாரிகள்.

    பிரச்சனையை முடிக்காமல் அதற்கு இணையான மற்றொரு பிரச்சனையை கிளப்பிவிட துடிக்கும் பள்ளிக்கல்வி
    இன்னோரு நியமனதேர்வை வைத்து டெட் பிரச்சனையை மறைக்கும் முடிவை எடுத்திருக்கிறார்கள்

    ReplyDelete
  10. 2050 la Tet vachalum yarukum posting illa, because no vacancy

    ReplyDelete
  11. 2 times tet clear pannirukean

    ReplyDelete
  12. Muthuku elumbu illatha government,

    ReplyDelete
  13. Government colleges government Job mattum veanum
    But unga children's government schoola padika koodathu

    Enna da unga niyayam

    ReplyDelete
    Replies
    1. Thats true.posting keakura elarum unga childrena govt schoola padika vaikiringala?

      Delete
  14. Erukathula பாவம் நம்ம தா

    ReplyDelete
  15. Enga tet exam epo nu keakura athi puthisali ellarum

    Ean ethuku munnadi vacha 2tet la clear pannala முடியலயா

    ReplyDelete
  16. We are having huge competition so we can for TRB that only could give permanent solution otherwise , Politicians will cheat all time and we are victim for them all time

    ReplyDelete
  17. If TET pass is compulsory for every schools then why don't tamilnadu fix a kind of pay scale for them.why don't tamilnadu government make a law for it

    ReplyDelete
  18. Tamilnadu government should insist every private schools to offer pay scale salary for the teachers,for that first they have to make a special law for it.

    ReplyDelete
  19. How importance is giving the state government and central government for Tet and ctet as much importance should be given for teachers salary also,It is only the correct solutions for our problem,kindly think about it ,we have to raise our voice unanimously to both of the government

    ReplyDelete
  20. NET,SET உதவி பேராசிரியர் தகுதி தேர்வுகளில் எவ்வளவு மதிப்பெண் எடுத்தாலும் only certificate மட்டுமே வழங்கப்படும் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் மீண்டும் தேர்வு எழுத தேவையில்லை.தேவைப்படும் போது அவர்களுக்கு போட்டித் தேர்வு மூலமாகவோ அல்லது நேர்முகத் தேர்வு மூலமாகவோ உதவி பேராசிரியர்களை நியமனம் செய்யப்படுகிறது. அதுபோன்று TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மட்டுமே வழங்கவேண்டும் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் மீண்டும் தேர்வு தேவையில்லை ஏனெனில் தகுதி தேர்வு போட்டித் தேர்வாக கருதக்கூடாது இத்தேர்வை அன்றைய நாளில் DEGREE முடிக்காதவர்களையும் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவதினால்.எனவே காலிப்பணியிடங்களை முறையாக இட ஒதுக்கீட்டின் படி பாடவாரியாக அறிவிப்பு வெளியிட்டு அதன்பின் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை போட்டித் தேர்வு மூலமாக Employment seniority மற்றும் teaching experience க்கும் வெய்ட்டேஜ் மதிப்பெண் கொடுத்து ஆசிரியர் பணி நியமனம் செய்யப்பட வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. I too want this method dear friend,But as per RTE ,the certificate is valid only for 8 years,so the changes should be brought in parliamentary house after the discussion of the drawbacks

      Delete
    2. At present we may support (ask) for TRB (bt)for TET passed candidates.

      Delete
    3. உங்கள் கருத்தை ஏற்கின்றேன்.ஆனால் நீங்கள் சொல்வதனை TET -ஐ நடைமுறைக்கு கொண்டு வந்ததிலிருந்தே செயல்டுத்திருக்க வேண்டும்.பணி நியமனம் வழங்கிருக்க கூடாது.இதற்கு முன்னால் வேலைக்கு சென்றவர்கள் எல்லாம் அறிவாளிகள் இப்போது இருப்பவர்கள் எல்லாம் முட்டாள்களா..?உயர்கல்வி துறை வேறு,பள்ளி கல்வி துறை வேறு.....

      Delete
    4. Past s past
      Mr thiruvengadam tells correct method

      Delete
    5. Past s past...nadanthu mudindha anaithaiyum vittu vida mudiyuma oruvan thavaru seitha piragu avanukku dhandanai valangamal past s past iny varum kalangalil ivan thavaru yedhum seiya mattan yendru vittu vida mudiyuma....neengal sollum method startingla irundhey seithirundhal perumbalonor TET ku padikamal TRB,TNPSC padithu velaiku poirupargaley

      Delete
    6. Past is past..for example TRB la oru sila questions thavaraga ketka padugiradhu idhu printing mistake yendru TRB solgiradhu past is past yendru yetru kolvirgala?

      Delete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete
  22. No vacant
    Only deployment
    Students strength fall dow
    Teachers shuffling takes place
    Present Teachers sent faraway places
    This process continue till evaporating nearly 9000 BT AND PG places
    Then where may be vacant......?

    ReplyDelete
  23. All Person can be pass BA, B. ED it consists only small effort but TET cleared person Take Large Effort It consists sacrifice and pain.So, Select Only TET Mark Cut-Off is best .it does not affect any hard work person who is eligibility person.

    ReplyDelete
  24. TET போட்டித் தேர்வு எனில் DEGREE complete இல்லாதவர்களை தேர்வு எழுத அனுமதிக்கக்கூடாது ஏனெனில் அன்றைய நிலையில் முழு கல்வி தகுதியை பெற்றவர்களை மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. அரசு கஜானாவை நிரப்பிக்கொள்ள
      இந்த வேலையை செய்கிறது.

      Delete
  25. TET தகுதி தேர்வாக இருந்தால் அரசு பணி வழங்க வேண்டிய அவசியமில்லை அப்படித்தானே.அப்படியென்றால் தகுதி தேர்வாக மட்டுமே நடத்திருக்க வேண்டும் அரசு பணி வழங்கியிருக்க கூடாது.காலிப்பணியிடத்திற்கு UG TRB வைத்து நிரப்பியிருக்க வேண்டும் இது தானே நியாயம்.பணி வழங்கியதால் தான் நாமும் படித்து வேலைக்கு செல்லலாம் என்னும் நோக்கத்தோடு படித்திருப்பார்கள்.பணி நியமனம் இல்லை தேர்வு மட்டும் தான் என்று ஆரம்பத்தில் இருந்தே தெரிந்திருந்தால் வேறு தேர்வுக்கு அதாவது போட்டித் தேர்வுக்கு படித்து வேலைக்கு சென்றிருக்கலாம் ஒன்றுக்கும் உதவாத இந்த தகுதி தேர்வுக்கு படிக்காமல்

    ReplyDelete
  26. Tnpsc exam la mathiri cutoff vaiththu posting podalam friend

    ReplyDelete
  27. Management school. Sera enna procedure. Am. Tet passed

    ReplyDelete
    Replies
    1. Check the vacancy details from the aided schools. Then u apply that school . Important papers
      1. Amount ( they will say )
      2.ur certificates

      Delete
  28. Tet exam vaikkattum but tnpsc exam pola select pannalam

    ReplyDelete
  29. Tet exam vaikkattum but tnpsc exam pola select pannalam

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி