TET - ''ஆசிரியர் தகுதி தேர்வுக்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையை ரத்து செய்ய, விரைவில் அரசாணை வெளியிடப்படும், -, பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 17, 2018

TET - ''ஆசிரியர் தகுதி தேர்வுக்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையை ரத்து செய்ய, விரைவில் அரசாணை வெளியிடப்படும், -, பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன்

''ஆசிரியர் தகுதி தேர்வுக்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையை ரத்து செய்ய, விரைவில் அரசாணை வெளியிடப்படும்,'' என, பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
சென்னையில், தனியார், ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தை, நேற்று, அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். பின், அவர் அளித்த பேட்டி: கல்வித் துறையை, எந்த எதிர்க்கட்சியும் விமர்சனம் செய்யவில்லை. பள்ளிக் கல்வியில், பல்வேறு புதிய திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன.

தமிழகம் முழுவதும், அரசின் சார்பில், 32 மாவட்டங்களிலும், ஐ.ஏ.எஸ்., அகாடமி அமைக்கப்படும். இவற்றில் பயிற்சி வழங்க, 2.17 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை, முதல்வர் பழனிசாமி, விரைவில் துவக்கி வைப்பார்.பட்டய கணக்காளர் என்ற, சி.ஏ., தேர்வுக்கான பயிற்சி, 10 ஆயிரம் பேருக்கு வழங்கப்படும். தமிழகம், கல்வியில் பிரகாசமான மாநிலமாக உருவெடுக்க, தேவையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.


பிளஸ் 2 மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்கு, புதிதாக, 12 பாடங்கள் இணைக்கப்படும். புதிய பாடத்திட்டத்தில், இவை சேர்க்கப்படும். பள்ளிக் கல்வி துறையின் செயல்பாடுகளுக்கு, நடிகர் ரஜினி பாராட்டு தெரிவித்ததற்கு, அரசின் சார்பில் நன்றி.சிறப்பு ஆசிரியர்கள் தேர்வில், சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து, 20 நாட்களுக்குள் கவுன்சிலிங் நடத்தப்படும். ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வில் அமலில் உள்ள, வெயிட்டேஜ் முறை ரத்து செய்யப்பட உள்ளது. இதற்கான அரசாணை, விரைவில் வெளியாகும். டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற, 82 ஆயிரம் பேர், காத்திருப்பில் உள்ளனர்.அவர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்தி, வேலை வழங்க ஆலோசிக்கப்படுகிறது.

புதிய பாடத்திட்டத்தில், இந்த மாத இறுதிக்குள், ஒரு லட்சம் ஆசிரியர்களுக்கு, ஐந்து கட்டமாக பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

58 comments:

  1. Sollikittaee irukkarae thavira ethum seiyamattengraraeeee...pgtrb second list varuma frds( welfare list kku piragu.)..????? Illa aduththa pg trb exam thanaaa..?????

    ReplyDelete
  2. Yes sir varum but 3or4 month aakum

    ReplyDelete
    Replies
    1. Vantha entha july end kulla varunum next CV appadi illayena 3 or 4 monthula exam varum my opinion

      Delete
    2. Trb call panni kettarkalammm......"second list kkana entha thakavalum ilai" nnu sonnangalammm....but exam kku than 100% vaippu pola theriyuthu sir....

      Delete
  3. Teacher training படித்ததுக்கு 2எருமை மாடு மேய்த்து பழகி இருந்தாகூட நல்ல பிழத்து இருக்கலாம் போல தினமும் ஒரு சட்டம் போட்டு சாக அடிக்கிறாங்க.

    ReplyDelete
  4. Tamil la enaku pikkama pona ore varthai "VIRAIVIL"

    ReplyDelete
  5. Tamil la enaku pikkama pona ore varthai "VIRAIVIL"

    ReplyDelete
  6. PG TRB (Phase II) இரண்டாவது நிலையில் தேர்வு செய்யப்பட்டவர்களில் ஒருவராக அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி தெரிந்துகொள்ள/ பகிர்ந்துகொள்ள நண்பர்கள் தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கோடு எனது தொலைபேசி எண்ணைப் பதிவிடுகிறேன். எனது முகவரி கிராமப்புற பகுதி என்பதால் அஞ்சல் உள்ளிட்ட சேவைகள் சற்று தாமதமாகவே வந்து சேரும். சற்று துரிதமாக தகவல்களை நண்பர்கள் மூலமாக பெற்றுக்கொள்ள விரும்புகிறேன். எனவே
    இரண்டாவது நிலை தேர்வுப்பட்டியலில் பெயர் உள்ளவர்கள் விரும்பினால் whatsapp/text message தொடர்பு கொள்ளவும்.
    S. Thinakaran PG Eng
    8148584347

    ReplyDelete
  7. Hello friends I have 100 marks from tet 2013, BT assist tamil posting ku chances irukugala please reply friends

    ReplyDelete
  8. Replies
    1. நீங்க எவ்வளவு மதிப்பெண் எடுத்திங்க

      Delete
    2. சிறப்பு வாழ்த்துக்கள்

      Delete
  9. Hello friends 2013 and 2017 nu rendu exam nadanthu iruke entha tet mark vechu posting poduvaanga.ini ithuku vera thaniya oru case nadakum enna da vaalkai ithu

    ReplyDelete
  10. Na D.T.ed, MA(eng). 2017 Tet paper1 la 97 mark.posting kidaika chance irukka friends.wait pannama B.ED pandrathu nallatha.pl reply friends.

    ReplyDelete
    Replies
    1. Neenga b,ed padikirrathu rompa nallathu frd

      Delete
    2. s..b.ed panrathu rompa nallathu.wait panra kaalathula adhayachum complete panlam...trb ..tet2 achum chance kidakum..

      Delete
  11. Sirappu thervu,ithukku ethukku tet exam directah trb vachchurukkalamea

    ReplyDelete
  12. Reexamination totally unacceptable

    ReplyDelete
  13. Reexamination totally unacceptable

    ReplyDelete
  14. Reexamination totally unacceptable

    ReplyDelete
  15. Reexamination totally unacceptable

    ReplyDelete
  16. Re exam nu avar sonnara frnds

    ReplyDelete
    Replies
    1. Kottai Ragasiyam....Yarukku Teriyum...............

      Delete
  17. 3 நாள்கள் எனில் 20 ஜூலை 2018க்குள் வருமா.... வராதா?

    ReplyDelete
  18. 3 நாள்கள் எனில் 20 ஜூலை 2018க்குள் வருமா.... வராதா?

    ReplyDelete
  19. 3 நாள்கள் எனில் 20 ஜூலை 2018க்குள் வருமா.... வராதா?

    ReplyDelete
    Replies
    1. Kottai Ragasiyam....Yarukku Teriyum...............

      Delete
  20. 3 நாள்கள் என தந்தி பேப்பரில் உள்ளது

    ReplyDelete
    Replies
    1. Kottai Ragasiyam....Yarukku Teriyum...............

      3 Nattkalil Meendum Petti koduppar..... Avalavuthan

      Ithaithane 3 Varusama Parkkirom......

      Delete
  21. ......
    ............
    ..................
    ......................

    ReplyDelete
  22. கல்வித்துறையை வைத்து இந்த அரசும் கல்வி அமைச்சரும் நல்லா காெள்ளையடிக்கராங்கள் கழிவறையை சுத்தம் செய்ய வெளிநாட்டு வாகனமாம் நல்லா காெள்ளையடிங்கிராங்கையா

    ReplyDelete
    Replies
    1. இதை தான் super star பார்த்து
      நன்றாக செயல்படுகிறது என்று சொன்னாற் போல..

      Delete
  23. சிறப்பு தேர்வா?

    ReplyDelete
  24. oru naai innaiku oolai vidave illa?!

    ReplyDelete
  25. Waitage cancel k good but one more exam what is this.spl teacher pola success aganumuna passed tet candidate group form pannanum anybody pl reply.D.s Cuddalore

    ReplyDelete
  26. நீங்கள் அரசாணை வெளியீடுவதற்குள் உங்கள் ஆட்சியின் பதவி காலமே முடிந்துபோய்விடும்....ஆக ஊத்தாம சைலன்டா போயிறுங்க...

    ReplyDelete
  27. Any aided school post available,if reply pls (English sc)

    ReplyDelete
  28. மறுபடி யும். முதல் லிருந்துதா

    ReplyDelete
  29. விடமாட்டான்யா

    ReplyDelete
  30. Any aided school available. Trichy please reply ( tamil) bc

    ReplyDelete
  31. 2017 tet 88 maths Tamil medium any chance erukka please sollunga

    ReplyDelete
  32. Unnaiyellam ipdi pesa soldrathu yaaru nu therinja... Adikanum. Padichavangala paartha unakellam muttaala theriyutha----

    ReplyDelete
  33. 2013 paper1-85mark any chance -mbc

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி