சென்னையில், தனியார், ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தை, நேற்று, அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். பின், அவர் அளித்த பேட்டி: கல்வித் துறையை, எந்த எதிர்க்கட்சியும் விமர்சனம் செய்யவில்லை. பள்ளிக் கல்வியில், பல்வேறு புதிய திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன.
தமிழகம் முழுவதும், அரசின் சார்பில், 32 மாவட்டங்களிலும், ஐ.ஏ.எஸ்., அகாடமி அமைக்கப்படும். இவற்றில் பயிற்சி வழங்க, 2.17 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை, முதல்வர் பழனிசாமி, விரைவில் துவக்கி வைப்பார்.பட்டய கணக்காளர் என்ற, சி.ஏ., தேர்வுக்கான பயிற்சி, 10 ஆயிரம் பேருக்கு வழங்கப்படும். தமிழகம், கல்வியில் பிரகாசமான மாநிலமாக உருவெடுக்க, தேவையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
பிளஸ் 2 மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்கு, புதிதாக, 12 பாடங்கள் இணைக்கப்படும். புதிய பாடத்திட்டத்தில், இவை சேர்க்கப்படும். பள்ளிக் கல்வி துறையின் செயல்பாடுகளுக்கு, நடிகர் ரஜினி பாராட்டு தெரிவித்ததற்கு, அரசின் சார்பில் நன்றி.சிறப்பு ஆசிரியர்கள் தேர்வில், சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து, 20 நாட்களுக்குள் கவுன்சிலிங் நடத்தப்படும். ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வில் அமலில் உள்ள, வெயிட்டேஜ் முறை ரத்து செய்யப்பட உள்ளது. இதற்கான அரசாணை, விரைவில் வெளியாகும். டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற, 82 ஆயிரம் பேர், காத்திருப்பில் உள்ளனர்.அவர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்தி, வேலை வழங்க ஆலோசிக்கப்படுகிறது.
புதிய பாடத்திட்டத்தில், இந்த மாத இறுதிக்குள், ஒரு லட்சம் ஆசிரியர்களுக்கு, ஐந்து கட்டமாக பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Sollikittaee irukkarae thavira ethum seiyamattengraraeeee...pgtrb second list varuma frds( welfare list kku piragu.)..????? Illa aduththa pg trb exam thanaaa..?????
ReplyDeleteYes sir varum but 3or4 month aakum
ReplyDeleteVantha entha july end kulla varunum next CV appadi illayena 3 or 4 monthula exam varum my opinion
DeleteTrb call panni kettarkalammm......"second list kkana entha thakavalum ilai" nnu sonnangalammm....but exam kku than 100% vaippu pola theriyuthu sir....
DeleteValakkamana ularal...
ReplyDeleteTeacher training படித்ததுக்கு 2எருமை மாடு மேய்த்து பழகி இருந்தாகூட நல்ல பிழத்து இருக்கலாம் போல தினமும் ஒரு சட்டம் போட்டு சாக அடிக்கிறாங்க.
ReplyDeleteஆமாங்க எசமான்
DeleteSuper sir
DeleteS
ReplyDeleteTamil la enaku pikkama pona ore varthai "VIRAIVIL"
ReplyDeleteTamil la enaku pikkama pona ore varthai "VIRAIVIL"
ReplyDeletePG TRB (Phase II) இரண்டாவது நிலையில் தேர்வு செய்யப்பட்டவர்களில் ஒருவராக அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி தெரிந்துகொள்ள/ பகிர்ந்துகொள்ள நண்பர்கள் தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கோடு எனது தொலைபேசி எண்ணைப் பதிவிடுகிறேன். எனது முகவரி கிராமப்புற பகுதி என்பதால் அஞ்சல் உள்ளிட்ட சேவைகள் சற்று தாமதமாகவே வந்து சேரும். சற்று துரிதமாக தகவல்களை நண்பர்கள் மூலமாக பெற்றுக்கொள்ள விரும்புகிறேன். எனவே
ReplyDeleteஇரண்டாவது நிலை தேர்வுப்பட்டியலில் பெயர் உள்ளவர்கள் விரும்பினால் whatsapp/text message தொடர்பு கொள்ளவும்.
S. Thinakaran PG Eng
8148584347
Hello friends I have 100 marks from tet 2013, BT assist tamil posting ku chances irukugala please reply friends
ReplyDeleteNo chance
DeleteRe test
Deleteselect only special test.
DeleteUr community
Delete2013 tet history bem any?
ReplyDeleteநீங்க எவ்வளவு மதிப்பெண் எடுத்திங்க
Delete96
Deleteசிறப்பு வாழ்த்துக்கள்
DeleteIam also history
DeletePlease call me
DeleteHello friends 2013 and 2017 nu rendu exam nadanthu iruke entha tet mark vechu posting poduvaanga.ini ithuku vera thaniya oru case nadakum enna da vaalkai ithu
ReplyDeleteNa D.T.ed, MA(eng). 2017 Tet paper1 la 97 mark.posting kidaika chance irukka friends.wait pannama B.ED pandrathu nallatha.pl reply friends.
ReplyDeleteNeenga b,ed padikirrathu rompa nallathu frd
Deletes..b.ed panrathu rompa nallathu.wait panra kaalathula adhayachum complete panlam...trb ..tet2 achum chance kidakum..
DeleteThank u friends
DeleteSirappu thervu,ithukku ethukku tet exam directah trb vachchurukkalamea
ReplyDeleteReexamination totally unacceptable
ReplyDeleteReexamination totally unacceptable
ReplyDeleteReexamination totally unacceptable
ReplyDeleteReexamination totally unacceptable
ReplyDeleteRe exam nu avar sonnara frnds
ReplyDeleteKottai Ragasiyam....Yarukku Teriyum...............
Delete3 நாள்கள் எனில் 20 ஜூலை 2018க்குள் வருமா.... வராதா?
ReplyDelete3 நாள்கள் எனில் 20 ஜூலை 2018க்குள் வருமா.... வராதா?
ReplyDelete3 நாள்கள் எனில் 20 ஜூலை 2018க்குள் வருமா.... வராதா?
ReplyDeleteKottai Ragasiyam....Yarukku Teriyum...............
Delete3 நாள்கள் என தந்தி பேப்பரில் உள்ளது
ReplyDeleteKottai Ragasiyam....Yarukku Teriyum...............
Delete3 Nattkalil Meendum Petti koduppar..... Avalavuthan
Ithaithane 3 Varusama Parkkirom......
......
ReplyDelete............
..................
......................
கல்வித்துறையை வைத்து இந்த அரசும் கல்வி அமைச்சரும் நல்லா காெள்ளையடிக்கராங்கள் கழிவறையை சுத்தம் செய்ய வெளிநாட்டு வாகனமாம் நல்லா காெள்ளையடிங்கிராங்கையா
ReplyDeleteஇதை தான் super star பார்த்து
Deleteநன்றாக செயல்படுகிறது என்று சொன்னாற் போல..
Reexama valgaiyele test thana
ReplyDeleteசிறப்பு தேர்வா?
ReplyDeleteoru naai innaiku oolai vidave illa?!
ReplyDeleteWaitage cancel k good but one more exam what is this.spl teacher pola success aganumuna passed tet candidate group form pannanum anybody pl reply.D.s Cuddalore
ReplyDeleteநீங்கள் அரசாணை வெளியீடுவதற்குள் உங்கள் ஆட்சியின் பதவி காலமே முடிந்துபோய்விடும்....ஆக ஊத்தாம சைலன்டா போயிறுங்க...
ReplyDeleteAny aided school post available,if reply pls (English sc)
ReplyDeleteமறுபடி யும். முதல் லிருந்துதா
ReplyDeleteவிடமாட்டான்யா
ReplyDeleteAny aided school available. Trichy please reply ( tamil) bc
ReplyDelete2017 tet 88 maths Tamil medium any chance erukka please sollunga
ReplyDeletePgtrbvaruma friends?
ReplyDeletePgtrbvaruma friends?
ReplyDeleteUnnaiyellam ipdi pesa soldrathu yaaru nu therinja... Adikanum. Padichavangala paartha unakellam muttaala theriyutha----
ReplyDelete2013 paper1-85mark any chance -mbc
ReplyDelete