TET - ஆசிரியர் தகுதி தேர்வு அரசாணை ஒரு பார்வை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 25, 2018

TET - ஆசிரியர் தகுதி தேர்வு அரசாணை ஒரு பார்வை!


ஆசிரியர் தகுதி தேர்வினை பட்டதாரி மற்றும் இடை நிலை ஆசிரியர்கள் தகுதியை நிர்ணயிக்கும் ஒரு தனித் தேர்வாகவும்
அரசு பள்ளிகளில் ஆண்டு தோறும் ஏற்படும் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் காலிபணியிடங்களுக்கு ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கு பணிநாடுபவர்களுக்கு போட்டித் தேர்வினை தனியாகவும் நடத்துவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


*இது ஏற்கனவே ஆந்திர பிரதேசத்தில் உள்ள முறை.

*இதன்படி இனி வெயிட்டேஜ் முறை கிடையாது.

*ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நியமன தேர்வை எழுதி வெற்றி பெற்றால் அவர்களுக்கு பணி கிடைக்கும்.


* இனி ஆசிரியர் தகுதி தேர்வு என்பது நியமன தேர்வு எழுதுவதற்கான தகுதி தேர்வு மட்டுமே.

* ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி ஏழு ஆண்டு செல்லுபடியாகும். மதிப்பெண்களை அதிகரிக்க மீண்டும் மீண்டும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வேண்டிய அவசியமில்லை.

84 comments:

  1. இதனை ஆரம்பம் முதலே செயல்படுத்தி இருந்திருந்தால் நேரடியாக PG TRB க்கு படித்திருக்கலாம்.காலம் விரயம் ஆகாமல் இருந்திருக்கும் கவனத்தினையும் ஒரே தேர்வில் செலுத்தியிருக்கலாம்.இப்பொழுது பெரும் குழப்பமாகவே உள்ளது PG க்கு படிப்பதா இல்லை நியமன தேர்வுக்கு படிப்பதா என்று.போட்டி தேர்வுக்கு Syllabus ஆவது காலதாமதபடுத்தாமல் விடுங்க....

    ReplyDelete
    Replies
    1. Pg trb ku padinga. Sure ah job kedaikum.ini tet xam ah nambathega.

      Delete
    2. Appo tetla pass pannadhu waste ah?

      Delete
    3. நான்கு ஆண்டுகளாக பணியிடம் நிரப்பாத போதும்,தற்போது காலிப்பணியிடம் இல்லை என்கிறார்கள்.ஐந்து ஆண்டுகள் காக்க வைத்து இப்போது சிறப்புத்தேர்வு என்கிறார்கள்,அடுத்து தேர்தல் வரும்போது வேறு முடிவெடுப்பார்கள்.படித்த ஏழைகள் இவர்களிடம் படும்பாடு சொல்லிமாளாது.

      Delete
  2. Syllabus confuse illama solluga..

    ReplyDelete
  3. Government teacher aga vendam billaigaluku sevai seivathu pola padam nadathidu life fulla iruthuralam exam examnu eluthikide irutha ennaiku billaikaluku solli kodukurathu

    ReplyDelete
    Replies
    1. sonnalum super-a sonnenga.. exam exam-nu padichey ivunungala nambi pass panni kaalam pochu.. kalyanam pannirunthakoda ennoda kulanthaingaluku sollikoduthirukalam..

      Delete
  4. Ug main paper syllabus தான்

    ReplyDelete
  5. இந்த வருடம் டெட் தேர்வு முடிந்தவுடன் தான் நியமன தேர்வு வருமா ?? அல்லது முன்னரே வர வாய்ப்புள்ளதா??

    ReplyDelete
  6. May be case file aga vaipu ullathu?

    ReplyDelete
    Replies
    1. Ipdiye case potu potu oru vazhi aakidunga,eanya ipdi irukeenga

      Delete
    2. எந்த கேஸும் நிற்காது.தயவுசெய்து எல்லோரையும் குழப்பாதீர்கள்.நியமன தேர்வுக்கு தயாராகுங்கள்.அதற்கு முன்பாக இந்த கல்வி செய்தி website பார்ப்பதை நிறுத்துங்கள்.எல்லா பிரச்சினையும் தீர்ந்து விடும்

      Delete
  7. எதுவாக இருந்தாலும் உடனடியாக செய்யலாம்...

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. This year directa competitive exam vaikkalame alredy 2013 2017 candidates available. Tet 2018 why?

    ReplyDelete
  10. நியமணத் தேர்வுல 20ஆயிரம் பேர் பாஸ் ஆனா என்ன பண்ணுவீங்க?

    ReplyDelete
    Replies
    1. நெத்தியடி

      Delete
    2. Cutoff will be followed like tnpsc exams

      Delete
    3. நியமன தேர்வு தேர்ச்சி பெற்றால் அடுத்ததாக இன்னொரு தேர்வு அப்படி தானே

      Delete
    4. பணிநியமனத் தேர்வு என்பது competitive exam. PG TRB போல, TNPSC போல. நீங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்பாதீங்க பிரதர்

      Delete
    5. Niyamana thervil 20000 mel vetty pettalum selected only communal wise top merit.

      Delete
    6. Arivoli sir pottithervai pol enil syllabus ennavaga irrukum

      Delete
  11. But in Andra 20+80 TET+Competitive exam

    ReplyDelete
  12. Trb enbathu pass,fail kidaiyadhu highest mark than eduppanga

    ReplyDelete
  13. 2017 LA tet pass pannavanga neratiyaga potti exam atten pannalama Illa marupattiyum tet examma tell me answer any one

    ReplyDelete
  14. I think antha antha major subject illa than erukkumunu ninekkiren poodi exam that's the better god is great.

    ReplyDelete
  15. அப்படியானால் ஏற்கனவே தகுதித்தேர்வு தேர்ச்சி பெற்றவர்கள் மதிப்பெண்களை உயர்த்திக்கொள்ளவேண்டிய‌ அவசியமில்லையா? ஆந்திரா முறையில் 80+20 என கணக்கிடுதவாக சொல்கிறார்களே?? போட்டித்தேர்வு 80 தகுதித்தேர்வு 20. இல்லையெனில் நம் அரசாணயில் தகுதித்தேர்வு என்பது சான்றிதழாக மட்டுமே கொண்டு போட்டித்தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என குறிப்பிடப்பட்டுள்ளதா?? யாரேனும் விளக்கவும் நண்பர்களே....

    ReplyDelete
  16. *TET நியமன தேர்வு எப்படி இருக்கும் ஒரு பார்வை*

    பட்டதாரி & இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் என்பதால் PG TRB போல கடினமாக இருக்காது

    பட்டதாரி ஆசிரியர்கள் POSTING எனில் அவரவர் படித்த MAJOR ன் அடிப்படையில் நியமன தேர்வு இருக்கும் (10 மதிப்பெண் பொது அறிவு இருக்கலாம்)

    ஆங்கிலம் பட்டதாரி எனில் 6 to 10 ENGLISH TEXT BOOKS SYLLABUS ஆக வரலாம்.இவ்வாறு அவரவர் MAJOR ன் படி தேவர்வு இருக்க வாய்ப்புவாய்ப்புள்ளது

    இடைநிலை ஆசிரியர்கள் POSTING எந்த முறையில் நியமன தேர்வு நடைபெறும் என்று அனுமானிக்க முடியவில்லை

    *இனி என்ன செய்வது*

    இனி புதிய முறையில தான் தேர்வு இருக்கும்.அதற்கு ஏற்றவாறு நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்.

    இதுவரை TET தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் முதலில் படிக்க தொடங்குவது நல்லது

    ஏற்கனவே TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் SYLLABUS வந்தவுடன் படிக்கத்தொடங்கலாம்

    புதிய தேர்வுகள் & சவால்களை கண்டு அஞ்சாமல் நம்பிக்கையுடன் படிக்கத் தொடங்குங்கள் நன்பர்களே வெற்றி உறுதி..... *முயற்சி மெய்வருதக் கூலி தரும்* .....

    *ஜ.சுரேஷ்......*

    https://www.facebook.com/Salem-Coaching-Centre-184345275685896/

    ReplyDelete
  17. Andrapradesh tet exam pathi thernja soulunga pls

    ReplyDelete
    Replies
    1. TET exam
      TRT (Teacher recruitment test) exam

      Selection Method
      TET - 20%
      TRT - 80%

      Syllabus
      TET - Like TN
      TRT -
      1. G.K & current Affairs - - 10M
      2. Perspectives of Education – 05M
      3. Classroom implications Educational Psychology – 05M
      4. Content - 44M
      5. Methodology - 16M
      Total - 80 M

      Delete
    2. What does content and methodology mean?

      Delete
    3. Content means - your major
      Methodology means - it also related to major
      for instance, ur major is history then the Q be like

      how do u teach about Tajmahal
      a). show picture with teach
      b). bring students to the field and teach
      C). above said which one u choose
      d). none of the above

      Delete
  18. ஒரு % கூட சீனியாரிட்டி இல்லையா

    ReplyDelete
  19. கூ முட்ட அரசு. தே... பய மந்திரி

    ReplyDelete
  20. Dear sir please consider computer science teacher post.....we are waiting long time.... please do the needful as soon as possible.

    ReplyDelete
  21. I am not download my test certificate paper2

    ReplyDelete
  22. Replies
    1. Send your Reg.no and date of birth...and mail id...

      Delete
  23. அருமையான திடடம். ஏற்கனவே படித்து விட்டு ஆசிரியர் கனவோடு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி காத்து கொண்டுள்ள பி.எட் படடதாரிகளுக்கு இந்த அரசு வேலைவாய்ப்பை வழங்கவில்லை. ஒரு பணியிடத்திற்கு ஆயிரம் பேருக்கு மேல் போட்டி போடுகின்றனர். தற்போது நடைமுறையில் உள்ள இரண்டு ஆண்டு பி.எட் படிப்பு பெரும் சுமையாக உள்ளது.இதில் பள்ளி படிப்பை முடித்துவிட்டு நேரடியாக பி.எட் சேருவது அருமையான திடடம். முதலில் படித்து முடித்து தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை கொடுங்கள். பின்பு புதிய பணியிடங்களுக்கு மறுபடியும் தகுதி தெரிவு வச்சு ஆசிரியர்களை பணியில் அமர்த்துங்கள். அதுவரை தகுதி தேர்வு ஏன்? தகுதி தெரிவில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வேலை கிடைத்து விட்ட்தா?.., பி.எட் முடித்த (அரசு ஆணைப்படி அரசு விதித்த விதிகளின் படி அரசு அங்கீகரித்த கல்லூரிகளில் பி.எட் படடம் ) பெற்ற அனைவர்க்கும் வேலை கிடைத்த பின்பு ஆசிரியர் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் கொடுங்கள் அதுவரைக்கும் பி.எட் கல்லூரிகளுக்கு தடை விதிக்கவும்..., இதில் கொடுமையான செய்தி 800 பணியிடங்களுக்கு குறைவாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கு 53000 மேற்படட பி.எட் கணினி அறிவியல் படித்த பட்டதாரிகளுக்கு காத்துக்கொண்டுள்ளது தான் வேதனையாக உள்ளது.

    ReplyDelete
  24. Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/8xUCQg2m5sdKlseQxxJEtD

    ReplyDelete
  25. Ug trb chemistry group join using this linkhttps://chat.whatsapp.com/8xUCQg2m5sdKlseQxxJEtD

    ReplyDelete
    Replies
    1. Physics and chemistry combined ah.... send for physics

      Delete
    2. Physics and chemistry combined ah.... send for physics

      Delete
  26. CTET pass panuna intha competitive exam ezhuthalama?? tell me frds

    ReplyDelete
    Replies
    1. No,ctet passed only for kendriya vidyalaya and CBSE school of central govt not state government

      Delete
  27. இயற்பியல் துறை வாட்சப் குழு உள்ளதா ஆசிரியர் போட்டி தேர்விற்கு..?? இருந்தால் link போடவும்.

    ReplyDelete
    Replies
    1. Any body pls send ug Trb English group

      Delete
    2. Sanmuga priya ennavum add pannunga pg or ug trb in your group

      Delete
  28. This comment has been removed by the author.

    ReplyDelete
  29. ஆசிரியர் பணி இனி கடினமான ஒன்று. எப்ப எந்த அறிவிப்பு வரும் என்று தெரியவில்லை இனிமேல் இந்த தேர்வாவது முறையாக வருடவருடம் நடிக்குமா இல்லை அடுத்த ஆட்சியில் மீண்டும் அரசாணை மாறுமா தெரியவில்லை

    ReplyDelete
  30. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Iam maths major please sent me maths syllabus.

      Delete
  31. Can any one send the maths syllabus for competitive exam

    ReplyDelete
  32. Can any one send the maths syllabus for competitive exam

    ReplyDelete
  33. குளிர் காய்வதற்காய்
    சுள்ளி பொறுக்கச் சென்றாய்,
    சுள்ளி பொறுக்குவதிலேயே உன் காலம் கழிந்துவிட்டதே,
    எப்போது நீ குளிர் காயப் போகிறாய்?

    ReplyDelete
  34. குளிர் காய்வதற்காய்
    சுள்ளி பொறுக்கச் சென்றாய்,
    சுள்ளி பொறுக்குவதிலேயே உன் காலம் கழிந்துவிட்டதே,
    எப்போது நீ குளிர் காயப் போகிறாய்?
    Tet 2013 students

    ReplyDelete
  35. 6th Standard QR code Videos TN New Syllabus: https://www.youtube.com/playlist?list=PLdB8E9DIUzHu-Fb6f1c0ROWxL670rHR0G

    ReplyDelete
  36. இந்த தேர்வுகள்னா பணி நியமனத்திற்காகவா,பணி நியமன வாய்ப்பை குறைக்கவா????

    ReplyDelete
  37. பணி நியமனத்திற்கு,சிறந்த ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க என்றால் முதலில் tet தேர்ச்சி பெற்றவர்களுக்கு competitive exam வைத்து posting போட்ட பின் tet exam அறிவிப்ப வெளியிடலாம்

    ReplyDelete
  38. Sir any one know syllabus of compitive exam?

    ReplyDelete
  39. போட்டி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நியமனத் தேர்வில் அவரவர் சம்பந்தப்பட்ட மெயின் சப்ஜெட்டில் இருந்து தான் கேட்கப்படும்?

    ReplyDelete
  40. ஆசிரியர் தகுதி தேர்வு (TET) புதிய முறைகள்:

    (இடை நிலை மற்றும் பட்டதாரி ஆசியர்களுக்கு,)

    ** ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி அடைந்தால் மட்டுமே ஆசிரியராக ஏற்றுக் கொள்ளப்படுவர்.

    ** ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி அடைவதால் மட்டுமே பணி வாய்ப்பினைப் பெற இயலாது.

    ** அந்த அந்த துறை ஆசிரியர்களுக்கு என காலியிடங்களை பொறுத்து தனியாக போட்டித் தேர்வு (COMPETITIVE EXAM) நடைபெறும்.

    ** போட்டித் தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே இனி பணி வாய்ப்பினைப் பெற முடியும்.

    ** போட்டித் தேர்வினை ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி (TET) பெற்றால் மட்டுமே எழுத முடியும்.

    ** வெறும் B.Ed, DTed. படித்தவர்கள், நேரடியாக போட்டித் தேர்வினை எழுத இயலாது.

    ** வெயிட்டேஜ் க்கு எல்லாம் இனி வேலை இல்லை.

    ஆந்திராவில் தற்போது பின்பற்றப்பட்டு வரும் இந்த முறையினை இனி தமிழகமும் பின் பற்றுகிறது.

    ஆந்திராவில் பின்பற்றப்பட்டு வரும் முறை:

    ஆந்திராவில், தற்போது ஒரு ஆசிரியர் எந்த பாடத்தில் (MAJOR SUBJECT) பட்டம் பெற்று இருக்கிறாரோ அதில் இருந்தே போட்டித் தேர்வில் அதிகமாக கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறது, உதாரணமாக அறிவியல், கணக்கு, வரலாறு எடுத்து படித்து இருப்போர்க்கு அந்த பாடத்தில் கேள்விகள் அதிகமாக இடம் பெறுகிறது.

    அதே போன்று தமிழகத்திலும் முக்கிய பாடத்தினைப் (MAJOR) பொறுத்து தனித்த தனியாக கேள்விகள் அமையலாம்.

    போட்டித் தேர்வு மதிப்பெண் 80-க்கு கணக்கிடப்பட்டு *ஆசிரியர் தகுதி தேர்வு மதிப்பெண் 20-க்கு கணக்கிடப்பட்டு வெயிட்டேஜ்* பார்க்கப்படுகிறது.

    முந்தைய கல்வித் தகுதிகள் கணக்கில் கொள்ளப் படுவதில்லை.

    ReplyDelete
  41. Idainilai asriyarkaluku entha mathriyana kelvigal irukum????


    ReplyDelete
  42. Seven yearsku piragu marubadium tet pass seidhu potti thervu ezhutha venduma?

    ReplyDelete
  43. அப்படி என்றால் போட்டித்தேர்வு இல்லாமல் பணி வழங்கியது அரசு.அதை தவறு என ஒத்துக் கொள்கிறதா?இப்படி பதியபுதிய திட்டத்தை கொண்டு வருகிறதே ,ஒரேமுறை ஆரம்பத்திலேயே அனைவருக்கும் ஏற்ற திட்டத்தை கொண்டு வந்திருக்கலாமே.இதுவும் நல்லதிட்டமில்லை....

    ReplyDelete
  44. Idainilai asriyarkaluku entha mathriyana kelvigal irukum????


    ReplyDelete
  45. Already passed studentsku compeptitive xam first conduct pannitu 2018 tet xam conduct panradu dan better....

    ReplyDelete
  46. 2013 தேர்ச்சி பெற்றவர்களுக்கு இன்னும் ஒரு ஆண்டு தானே உள்ளது தேர்வு எப்பவரும் .?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி