Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

TRB விளக்கம் - முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகளில் குளறுபடி - புதிய பட்டியல் வெளியீடு!

22 comments

 1. ச்சும்மா.... லுலுலாயா?
  டேய்... கையும் களவுமா மாட்னதும் டபாய்கறானுக....

  ReplyDelete
  Replies
  1. Exam chencal pannu New exam vaikkanum.

   Delete
  2. ஆமா அப்படியே போன வருஷம் வேலைக்கு போனவங்க எல்லாரையும் வேலைய விட்டு தூக்கனும்.

   இப்படி கிளப்பரத விட்டுட்டு அடுத்த எக்ஸாம்க்கு prepare பண்ணுவோம் பாஸ்..

   Delete
 2. trb kaiyum kalavumaga pidithu mandiyittu vilakkam kodukkavaiththa asiriya nanbargaluku vaazthukal...

  ReplyDelete
 3. Panam 81 senchiruku...😂😂😀

  ReplyDelete
 4. Polytechnic muraikedu pola pg trb muraikedum vellichthukku vanthu vittathu selected candidates omr sheet veli ittal therithuvidum.

  ReplyDelete
 5. Pg trb first list la Enna vela senjanga nu theriyala.... There is no hope on trb

  ReplyDelete
 6. PG TRB 2017 ல் 5% மட்டுமே மற்றவர்கள் பணம் கொடுத்து வேலை வந்தவர்கள்.
  திறமையானவர்கள் எல்லோருமே வெளியில் வாய்ப்புக்காக ஏங்கி தவிக்கின்றனர்.இந்த பாவம் மிக கொடுமையானது.
  CHEMISTRY ல ஒருத்தர் கூட பாஸ் பண்ண வாய்ப்பு இல்லாத கடின கேள்விகள் இடம் பெற்ற போது 98 பேர் எவ்வாறு நேர்ச்சி பெற்றனர் என்பது கடவுளுக்கே வெளிச்சம்.

  ReplyDelete
  Replies
  1. Collect thozha.. Really chemistry romba kastam .But ippo ella xm laium ippadi than pannuranga stupid s

   Delete
 7. PG TRB 2017 ல் வெற்றி சதவீதம் 5% மட்டுமே ,மற்றவர்கள் பணம் கொடுத்து வேலை வந்தவர்கள்.
  திறமையானவர்கள் எல்லோருமே வெளியில் வாய்ப்புக்காக ஏங்கி தவிக்கின்றனர்.இந்த பாவம் மிக கொடுமையானது.
  CHEMISTRY ல ஒருத்தர் கூட பாஸ் பண்ண வாய்ப்பு இல்லாத கடின கேள்விகள் இடம் பெற்ற போது 98 பேர் எவ்வாறு நேர்ச்சி பெற்றனர் என்பது கடவுளுக்கே வெளிச்சம்.

  ReplyDelete
  Replies
  1. There are peoples having more knowledge than you,don't blame the other students who got there job by their hard work.don't think you only have more knowledge.otherwise we can doubt from first trb

   Delete
 8. Exam chemical pannu New exam vaikkanum....

  ReplyDelete
 9. Exam cancel panna mattanga.avanga order vangi 1 year aaga poguthu

  ReplyDelete
 10. Oru 149 posting ah 9 months ah check seithum ippadi oru mistake vanthu erukkunna appo trb board la Ullavaga yenna velai pakkuraga. Ethu mattum ellai innum niraya mistakes erukku ethu onnu mattum than velichathukku vanthu erukku. Ethula maximum candidates August month ye cv mudichuttaga apdi erukkum pothu 9 moths ku mela trb ku time erunthum avugala la mistake ellama list ready panna mudila ya? 6.7.18 la selection list vittaga 9th board la ethu visayama nane complaint seithen Ana list ah change pannala but 10th evening polimer news reporter chairman ku phone seithu ipdi oru mistake erukku Naga news publish panna porom nu sollavum than list ah change seithu vittu erukkaga. Konjam yellarum practical ah yosinga oruvela reporter phone seithu sollalana ethuvaraikkum next list vanthu erukkuma

  ReplyDelete
 11. 2015 ல் 103எடுக்க முடிந்த என்னால் 2017 ல் 73 மட்டுமே எடுக்க முடிந்தது (BC)

  ReplyDelete
 12. Replies
  1. திருமணம் .குழந்தைகள். குடும்ப பிரச்சனைகள்.வேலை. So மார்க் வாங்க முடியவில்லை

   Delete
 13. Nanbargal anaivarukkum good mrg. ennoda commenta parpavakkalukku unamaiya seithiya solla virumpukiren. PG TRB exam entha Oolaum nadakkala. Nan Commerce Major. nan lst lista employment renewal pannama vittathal kadaichi 1markula job ilanthen. Athan pinpu employment renewal seithu 2nt CV poi kalanthukittu antha mark Add adanathu. ithil entha thavarum nadakkala. Adethey neeram pannam katttum alavukku entha backroundum enakku illa. Ithu unmaiyana seithi than. Adutha examukku interest eduthu nalla padinga. summa poiyana chakkupokku news kala nampammal preparation work pannunka. Nanthan atharkku udaranam. 3 times eduthi 3rd time select aai irrukken. Matravakalai nampikkai ilakkum commentai podathirkal. unmaiya therinchikittu comment koduka. Aduthuavarkalukku motivation kodunka demotive pannathinka. pls.

  ReplyDelete
  Replies
  1. OK nega posting vangikiganna udane athu niyayama nadanthuthunnu ungalukku theriyuma pwd candidates ku reserved pannuna 135 posting la avugala podama welfare la potta reasons yenna? Ethukkum 15 pwd candidates than select anathe athula 4 or 5 candidates ku mattum than posting pottu erukkaga athuvum welfare la remaining job kidayathunnu sollitaga chumma yellam therincha mathiri pesathiga. OK nega 1st cv attend pannunapa call letter la pottu erunthuthu yenna cv ku aparam submit panra yentha certificate um yethukollapadathu nu erukku. Welfare preample la 1st cv attend pannunavuga 2nd cv vara venam nu erukku. Nega 1st cv attend panni mudichapave ungakitta Unga mark + employment seniority mark+ teaching experience Mark evlothayum note seithu ethu than Unga final mark nu sign vangunagale ungalukku 1st cv la atha vangalaya?

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives