பத்திரிகைகள் மூலமும், www.trb.tn.nic.in என்ற வாரியத்தின் இணையதளத்திலும் இந்த அறிவிக்கை வெளியிடப்பட உள்ளது.
இதுகுறித்து டி.ஆர்.பி. வெளியிட்ட செய்திக்குறிப்பு:அரசு சட்டக் கல்லூரிகளில் காலியாக உள்ள 186 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் போட்டி எழுத்துத் தேர்வு மூலம் நேரடி நியமன அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
இந்தத் தேர்வுக்கு ஜூலை 23 -ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 6-ஆம் தேதி வரை டி.ஆர்.பி. இணையதளம் மூலம் ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை, பாட வாரியான காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை, கல்வித் தகுதி உள்ளிட்ட விவரங்களை டி.ஆர்.பி. இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Arts and science college professor Ku TRB varuma?
ReplyDeleteArts and science college professor Ku TRB varuma?
ReplyDeleteஇந்த அறிவிப்பை போன்றே அரசு கலைக்கல்லூரி உதவி பேராசிரியர் பணியிடத்திற்கும் எழுத்து தேர்வு வைக்க வேண்டுமென கல்விச்செய்தி வாசகர் என்ற முறையில் அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன்.
ReplyDeletethank jai kumar
ReplyDeleteYes exam vandum
ReplyDeleteArts and science professor Kim PhD vanuma ?or set okva
ReplyDeleteYes exam vandum
ReplyDeleteஅரசு கலை கல்லூரிகளில் கெளரவ விரிவுரையாளர்களாக பணிப் புரிபவர்களுக்கு மட்டும் சிறப்பு தேர்வு என்றால் தனியார் கல்லூரிகளில் பணி புரிபவர்களுக்கு?
ReplyDelete