Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

TRB - முதுநிலை ஆசிரியர் தேர்வில் முறைகேடு: ஆசிரியர்கள் புகார்!

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வை போலவே தற்போது முதுநிலை ஆசிரியர் தகுதி தேர்விலும் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு தேர்வு நடைபெற்றது.
இதில் இரண்டாம் கட்டமாக வெளியிடப்பட்ட தேர்ச்சி பட்டியலில் தேர்ச்சி பெறாத சில நபர்கள் பெயர்கள் கூடுதல் மதிப்பெண்களுடன் இடம்பெற்றதே சர்ச்சைக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.


முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட விடைகுறிப்புகளில் தவறு இருப்பதை சுட்டிக்காட்டி சென்னை மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது . வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைகிளை தவறான கேள்விகளுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க உத்தரவிட்டும் அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் புகார் எழுந்துள்ளது.

36 comments

  1. nichayamaha last pg trb selection listil muraikedu nadanthirukkalam.poly exam problem vantha pirakum trb second list kurantha paniedathil evalavu periya muraikedu.oru sila subijectil 75 mark vangi select anavar omr sheet veli ittal therium muraikedu.

    ReplyDelete
  2. Next cv PG Trb vaippu erukkuma friends

    ReplyDelete
  3. oru sila subijectil 75 mark eduthvar illai athanal next cv confirma erukka vaippillai.

    ReplyDelete
    Replies
    1. Court sonna mark potta eligible varum thaana sir

      Delete
    2. Appadi oru velai list vittal all subject kkum varuma.?????illa case subject kku mattum varuma..????

      Delete
    3. all subijects iikum varum.ini oru vaippu enpathu migavum kastam.

      Delete
  4. Praba sir how are you? How is going teaching job

    ReplyDelete
  5. Praba sir how are you? How is going teaching job

    ReplyDelete
  6. Replies
    1. Posting poduvanagala ilaya friends

      Delete
  7. 2013 Eng major 97 marks SC Community la

    ReplyDelete
  8. Next pg trb coming very soon so preparing start friends don't feel

    ReplyDelete
    Replies
    1. Englishku evalo vacant ethirpakkalam sir

      Delete
  9. TET Exam certificate SL.no enna orderla potrugaga please tell me friendown

    ReplyDelete
  10. அவங்களுக்கு posting பொட்டு ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிடுச்சு..
    அடுத்த வேலைய பாக்கம இதையே இன்னும் எத்தன நாளுக்கு பேசி நேரத்த வீணடிக்கறது..
    அடுத்த எக்ஸாம் பத்தி பேசுங்க..
    நடக்கரத பாக்கலாம்.

    ReplyDelete
  11. 9000 posting for 2017 tet candidatesku soon

    ReplyDelete
  12. Old news..old news.....old news

    ReplyDelete
    Replies
    1. Old news but no finish ok we are all attected

      Delete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. True news.6 marks given madurai high court against wrongly framed queston to last pg trb chemistry subject .lots of chemistry candidates eligible to added that 6marks.but no action take trb.

    ReplyDelete
  15. Sir and madam management schoola pg postingku trb pass pannanuma pls anybody tell me frnds

    ReplyDelete
  16. சிறப்பு ஆசிரியர் தேர்விலும் முறைகேடு நடக்குமோ என்று பயமாக இருக்கிறது, ஏனென்றால் தேர்வு வாரியம் வெளிப்படையாக மதிப்பெண் வெளியிடவில்லை.

    ReplyDelete
  17. my mark 79 in physical education any chance

    ReplyDelete
  18. 2nd list la ulavangaluku appointment order vanthuta?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives