YouTube - நிறுவனம் வைத்தது ஆப்பு!. இனி யூடியூப் வீடியோக்களை யாரும் திருடமுடியாது!. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 27, 2018

YouTube - நிறுவனம் வைத்தது ஆப்பு!. இனி யூடியூப் வீடியோக்களை யாரும் திருடமுடியாது!.


யூடியூப் வீடியோக்களை தரவேற்றம் செய்தவர்கள் அவ் வீடியோக்களுக்கான காப்புரிமைபெற்றிருப்பார்கள்.
இதுபோன்ற வீடியோக்களை திருடி மீண்டும் தரவேற்றம் செய்யும்போது அந்த வீடியோக்களை யூடியூப் நிறுவனம் அழித்துவிடும்.ஆனால் காப்புரிமை பெறாத ஏனைய சில பயனர்களுக்கு அவர்களின் வீடியோக்கள் திருடப்படும்பொழுது எச்சரிக்கை செய்யும் வசதியினை யூடியூப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இரு வேறு பயனர்களால் தரவேற்றம் செய்யும் வீடியோக்கள் மிகவும் ஒன்றை ஒன்று ஒத்ததாக இருக்கும்சந்தர்ப்பத்திலும் இதுபோன்ற எச்சரிக்கை செய்தி அனுப்பப்படும்.எப்படியிருந்தாலும் இந்த வசதியானது 1,00,000 க்கு மேற்பட்ட சப்ஸ்கிரைபர்களை கொண்ட யூடியூப் சேனல்களுக்கு மட்டுமே தற்போது கிடைக்கப்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி