ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு - ஆக 16-ம் தேதி தொடங்குகிறது! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 1, 2018

ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு - ஆக 16-ம் தேதி தொடங்குகிறது!

ஆதிதிராவிடர் நலத்துறையின்கீழ் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆக.16-ம் தேதி நடைபெற உள்ளது.

மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலஅலுவலகத்தில் பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இடமாறுதல் கோரி பதிவு செய்து விண்ணப்படித்தவர்கள் மட்டுமே ஆன்லைன் கலந்தாய்வில் பங்கேற்க முடியும்.

5 comments:

  1. 100 பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட பட்டியல் வெளியிட்ட பின் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கலந்தாய்வு நடத்தினால், கலந்தாய்வில் கலந்து கொள்பவருக்கு உதவியாக இருக்கும். அவ்வாறு தரம் உயர்த்தப்பட்ட உயர்நிiலைப்பள்ளிகளை தேர்வு செய்தால் தரம் உயர்த்தப்பட்ட பின் வேறு பள்ளிக்கு மாற்றப்படக்கூடும் என்பதால் பட்டியல் வெளியிட்டு பின்னர் நடத்த வேண்டும்.

    ReplyDelete
  2. Respected mam / sir, ADW commissioner,Dist Adw officer,dist thasildar,SGT (iedainilai asriyar) vacant adw school iruku atahiyum fill panna nadavadikai edukumaru kettu kolkiren.but oru varudama appideye iruku yaravathu help pannunga.antha student nillaimaium parunga..thank u sr.

    ReplyDelete
  3. Respected mam / sir, ADW commissioner,Dist Adw officer,dist thasildar,SGT (iedainilai asriyar) vacant adw school iruku atahiyum fill panna nadavadikai edukumaru kettu kolkiren.but oru varudama appideye iruku yaravathu help pannunga.antha student nillaimaium parunga..thank u sr.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி