1932 ஆசிரியர் காலிப்பணியிடங்களை தற்காலிகமாக நிரப்ப ஆணை : அமைச்சர் செங்கோட்டையன் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 25, 2018

1932 ஆசிரியர் காலிப்பணியிடங்களை தற்காலிகமாக நிரப்ப ஆணை : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

ஆசிரியர் காலிப்பணியிடங்களை பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தற்காலிகமாக நிரப்ப ஆணை வெளியிடப்பட்டுள்ளது. உடற்கல்வி ஆசிரியர் நியமனம் பற்றிய தணிக்கை குழுவின் வழிகாட்டுதலை நீதிமன்றத்தில் சமர்பிப்போம். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.  

18 comments:

  1. Kammunu tharkaalika minister podalaam nu government kku sollunga Mr minister

    ReplyDelete
  2. மாணவர்கள் நலனில் அக்கறை இருந்திருந்தால் ஜூன் மாசமே போஸ்டிங் போடணும்.... இப்ப வந்து pta ல போடறோம் னு
    சொல்றிங்க.....

    ReplyDelete
    Replies
    1. Pta moolamna epdipa.please sollunga

      Delete
    2. 13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் ( Dinamalar News )
      அரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

      மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

      TET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!
      டெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் :
      TET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்? ( Thanthi TV Video Link added )
      1932 ஆசிரியர் காலிப்பணியிடங்களை தற்காலிகமாக நிரப்ப ஆணை : அமைச்சர் செங்கோட்டையன் தகவல் .....

      நல்ல முன்னேற்றம்.......

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  3. Moolai & vaayaiyum engirunthu than aandavan ivarukku koduththanoooo......yappa ..????? Nalla arasiyal moolai & mouth .....

    ReplyDelete
  4. Nai marupadium Ulla viduthu yarum kaatkavanam

    ReplyDelete
  5. 13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் ( Dinamalar News )
    அரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

    மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

    TET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!
    டெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் :
    TET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்? ( Thanthi TV Video Link added )
    1932 ஆசிரியர் காலிப்பணியிடங்களை தற்காலிகமாக நிரப்ப ஆணை : அமைச்சர் செங்கோட்டையன் தகவல் .....

    நல்ல முன்னேற்றம்.......

    ReplyDelete
  6. summa sollatha pa newsla ahtu matheri varala

    ReplyDelete
  7. summa sollatha pa antha matheri news varala

    ReplyDelete
  8. Ethu before 1 yearku munnadi vanthathu

    ReplyDelete
  9. Sir when is Pg trb exam sir because expecting Pg trb exam I resigned my job and studying

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி