+2 துணை தேர்வு விடைத்தாள் நகல் வெளியீடு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 3, 2018

+2 துணை தேர்வு விடைத்தாள் நகல் வெளியீடு!

பிளஸ் 2 துணை தேர்வுக்கான விடைத்தாள் நகல், இன்று வெளியிடப்படுகிறது.அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பிளஸ் 2 சிறப்பு துணை தேர்வு எழுதியோரில், விடைத்தாள் நகல் கேட்டவர்களுக்கு, இன்று பகல், 2:00 மணிக்கு, scan.tndge.in என்ற இணையதளத்தில், விடைத்தாள் நகல் வெளியிடப்படுகிறது; இதை ஆய்வு செய்து கொள்ளலாம்.மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல் தேவைப்படுவோர், 6ம் தேதி முதல், 8ம் தேதி வரை, முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம். இணையதளத்தில், விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, இரண்டு நகல்கள் எடுத்து, விண்ணப்ப பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி