இந்தியாவிலேயே முதன்முறையாக பள்ளிக்குச் செல்லும் மாணவிகள் புகார் தெரிவிக்க இலவச எண் அறிவிப்பு - 24 மணி நேரத்தில் நடவடிக்கை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 14, 2018

இந்தியாவிலேயே முதன்முறையாக பள்ளிக்குச் செல்லும் மாணவிகள் புகார் தெரிவிக்க இலவச எண் அறிவிப்பு - 24 மணி நேரத்தில் நடவடிக்கை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

இந்தியாவிலேயே முதன்முறையாகபள்ளிக்குச் செல்லும்மாணவிகள்தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்த புகார்களை தெரிவிக்க 14417 என்ற இலவச எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் நாகதேவன் பாளையத்தில் ரூ.2 கோடி மதிப்பில் பாலம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜையில் கலைந்து கொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 14417 என்ற எண் மூலம் கொடுக்கப்படும் புகார்கள் மீது 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,புகார் தெரிவிக்கும் மாணவிகளின் விபரங்கள் பாதுகாக்கப்படும் என்றும் கூறினார்.

6 comments:

  1. Ellam ok konjam Tet pass anavanga pathiyum think pannunga

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. Happy government employees salary will be increased coming soon and also DA 2% increased.

    ReplyDelete
  4. Suresh tamil. ஐயா நீங்கள் கூறும் இதுபோன்ற திட்டங்களை கேட்கும் போதுமனம் மகிழ்ச்சி அடைகிறது.ஆனால் ஆசிரியர்களுக்கு நீங்கள் போட்ட ஒருசில சட்டங்களால் மாணவன் குற்றவாளியாக கூண்டில் நிறுத்தப்பட்டு சட்டத்தால் தண்டிக்கப்படுகிறான்.ஓழுக்கத்தை கற்றுத்தரும் ஆசிரியர்களை அவமதித்து பேசி அவர்களை அடக்கியாளும் ஒருசில அரசியல்வாதி இருக்கும் வரை நாடு நாசமாகத்தான் போகும் ஐயா.

    ReplyDelete
  5. Suresh tamil. ஐயா நீங்கள் கூறும் இதுபோன்ற திட்டங்களை கேட்கும் போதுமனம் மகிழ்ச்சி அடைகிறது.ஆனால் ஆசிரியர்களுக்கு நீங்கள் போட்ட ஒருசில சட்டங்களால் மாணவன் குற்றவாளியாக கூண்டில் நிறுத்தப்பட்டு சட்டத்தால் தண்டிக்கப்படுகிறான்.ஓழுக்கத்தை கற்றுத்தரும் ஆசிரியர்களை அவமதித்து பேசி அவர்களை அடக்கியாளும் ஒருசில அரசியல்வாதி இருக்கும் வரை நாடு நாசமாகத்தான் போகும் ஐயா.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி