கலைஞருக்கு மெரினாவில் இடம் கோரிய வழக்கு: காலை 8.30-க்கு தீர்ப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 8, 2018

கலைஞருக்கு மெரினாவில் இடம் கோரிய வழக்கு: காலை 8.30-க்கு தீர்ப்பு


கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க கோரிய வழக்கு தமிழக அரசு கால அவகாசம் வழங்கி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக காலை 8 மணிக்கு பதிலளிக்க தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. சட்ட சிக்கல் குறித்து தமிழக அரசு விளக்க  வேண்டும் என்று திமுக வழக்கறிஞர் தரப்பினர் வாதிட்டனர்.கலைஞருக்கு மெரினாவில் இடம் கோரிய வழக்கில் காலை8.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வழக்கு குறித்து தமிழக அரசு காலை 8 மணிக்கு பதில் மனு தாக்கல் செய்யப்பட்ட உடன் காலை 8.30 தீர்ப்பு வழங்கப்படும் என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.

6 comments:

  1. Thalaivara kandipa medina unaku daan. Avanga tharelana avanga nala saravanan savamatanga

    ReplyDelete
  2. Thalaiva merina unaku daan. Tharlana avangaluku nala saavu varathu.

    ReplyDelete
  3. ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்
    -சிலப்பதிகாரம்

    ReplyDelete
  4. ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்
    -சிலப்பதிகாரம்

    ReplyDelete
  5. கலைஞர்மெரினாவில்உறங்கவேதமிழரின்விருப்பம்

    ReplyDelete
  6. TRUE BROTHERS ARE ARINGAR and KALAINGAR are one and the same place (Marina) in Our Tamil Family.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி