8500 - KV Schools Teacher Post - Notification Full Details & Exam Syllabus! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 23, 2018

8500 - KV Schools Teacher Post - Notification Full Details & Exam Syllabus!

கேந்திரிய வித்யாலயா சங்கேதனில் 8339  பணியிடங்கள்
கேந்திரிய வித்யாலயா சங்கேதனில் காலியாக உள்ள 8339 முதல்வர், துணை முதல்வர், பட்டதாரி ஆசிரியர்கள், பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள், நூலகர், ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பை  கேந்திரிய வித்யாலயா சங்கேதன் வெளியிட்டுள்ளது.

இதற்கு தகுதி உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 8339

பணி
1. பணி:  Principal (Group-A) - 76
சம்பளம்: மாதம் ரூ.78,800 – 2,09,200
வயதுவரம்பு: 30.09.2018 தேதியின்படி 35 முதல் 50க்குள் இருக்க வேண்டும்.

2. பணி:   Vice-Principal (Group-A) - 220
சம்பளம்: மாதம் ரூ.56,100 – 1,77,500
வயதுவரம்பு: 35 முதல் 45க்குள் இருக்க வேண்டும்.

3.  பணி:  Post Graduate Teachers (PGTs) (Group-8) - 592
சம்பளம்: மாதம் ரூ.56,100 – 1,77,500
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.

4. பணி:   Trained Graduate Teachers (TGTs) (Group-8) - 1900

சம்பளம்: மாதம் ரூ.44,900 -1,42,400

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.


5. பணி:   Librarian (Group -8) - 50
சம்பளம்: மாதம் ரூ.44,900 -1,42,400
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

6. பணி:   Primary Teacher (Group-8) - 5300

சம்பளம்: மாதம் ரூ.35,400 -1,12,400
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

7. பணி:  Primary Teacher (Music) (Group-8) - 201
சம்பளம்: மாதம் ரூ.35,400 -1,12,400
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.kvsangathan.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான் ஆரம்ப தேதி: 24.08.208

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.09.2018

எழுத்துத் தேர்வு நடைபெறும் மாதம்: நவம்பர், டிசம்பர் 2018



3 comments:

  1. Ctet pass pannavanga mattum tha apply pannanum nu sollaliye

    ReplyDelete
  2. Ctet passed candidates only can apply for the post of tgt and primary teacher

    ReplyDelete
    Replies
    1. It is mentioned in the notification... Read thoroughly

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி