9 மாதங்களில் புதிய பாடத் திட்டத்தை உருவாக்கியுள்ளோம் - பள்ளிக் கல்வித் துறை செயலாளர் த.உதயசந்திரன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 4, 2018

9 மாதங்களில் புதிய பாடத் திட்டத்தை உருவாக்கியுள்ளோம் - பள்ளிக் கல்வித் துறை செயலாளர் த.உதயசந்திரன்

மாணவர்களின் கனவை நனவாக்குவதேபுதிய பாடத் திட்டத்தின் நோக்கம்:

பள்ளிக் கல்வித் துறை செயலாளர் த.உதயசந்திரன்

தமிழக மாணவர்களின் கனவை நனவாக்கும் நோக்கிலேயே புதிய பாடத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் த.உதயசந்திரன் தெரிவித்தார்.மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ஈரோடு, வ.உ.சி. மைதானத்தில் ஆக. 3 முதல் ஆக. 14 வரை நடத்தப்படும் 14ஆவது புத்தகக் கண்காட்சியை பள்ளிக்கல்வித் துறை செயலாளர் த.உதயசந்திரன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:தமிழக கல்வித் துறையில் கடந்த ஓர் ஆண்டாக, பல முக்கியத் திருப்பங்கள் நடைபெற்று வருகின்றன. பிற மாநிலங்களில் புதிய பாடத் திட்டத்தைக்கொண்டுவர இரண்டு ஆண்டுகள் முதல் மூன்று ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், தமிழகத்தில் மாணவர்களின் தேவையைக் கருத்தில் கொண்டு 9 மாதங்களில் புதிய பாடத் திட்டத்தை உருவாக்கியுள்ளோம்.

10 comments:

  1. Good sir but teacher posting mattum poda mattrinkile sir? Why sir

    ReplyDelete
  2. நன்று ஐயா.நாங்கள் 18 வருடமாக வேலை வாய்ப்பிற்காக காத்திருக்கிறோம். இது வரை வேலை கிடைக்கவில்லை. இப்போது தேர்வு எழுதினேன்.நீங்கள் சிறப்பு ஆசிரியர் காலி பணியிடங்கள் உயர்த்தினால் வேலை கிடைத்துவிடும்.உயர்த்தி வழங்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்

    ReplyDelete
    Replies
    1. Yarkitta kekarenga kalvi seithi admin kittaya kekarenga

      Delete
  3. One more cv PG Trb vaippu erukkuma

    ReplyDelete
  4. Irukkathu balasaravanan sir....!!! Athuthan 2 murai pg posting pottacheee...piragu eppadi..??/??????ini exam thannn irukkkum..

    ReplyDelete
    Replies
    1. CM speech kettingela sir teacher salary pathi pesanaru athanala new calfor varuvathu kastem thaan athikamana finance perachanai, so one more cv vaippu erukkuma

      Delete
    2. Speech ketten sir...but namma nenaippathu nadakkumaa..???? Ugangal nadappathillai..,..

      Delete
  5. Dr fds pr passed certificate last dateku munnadiyae 3 days web open agala .certificate download panna mudiyavillai .plz help anybody

    ReplyDelete
    Replies
    1. Friends ennudaia friend trb Ku last month call panna viraivil pg arivippu varum innu sonnanga ippo last week call panna next yearku than pg varum innu solluranga

      Delete
    2. Appadiyaaa..!!! Enna pandrathu...( naa kelvipattathu kooda, august la callfor aagum nnu sonnanga..onnum puriyala).pappom sir...

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி