பள்ளிக் கல்வித் துறை செயலாளர் த.உதயசந்திரன்
தமிழக மாணவர்களின் கனவை நனவாக்கும் நோக்கிலேயே புதிய பாடத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் த.உதயசந்திரன் தெரிவித்தார்.மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ஈரோடு, வ.உ.சி. மைதானத்தில் ஆக. 3 முதல் ஆக. 14 வரை நடத்தப்படும் 14ஆவது புத்தகக் கண்காட்சியை பள்ளிக்கல்வித் துறை செயலாளர் த.உதயசந்திரன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:தமிழக கல்வித் துறையில் கடந்த ஓர் ஆண்டாக, பல முக்கியத் திருப்பங்கள் நடைபெற்று வருகின்றன. பிற மாநிலங்களில் புதிய பாடத் திட்டத்தைக்கொண்டுவர இரண்டு ஆண்டுகள் முதல் மூன்று ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், தமிழகத்தில் மாணவர்களின் தேவையைக் கருத்தில் கொண்டு 9 மாதங்களில் புதிய பாடத் திட்டத்தை உருவாக்கியுள்ளோம்.
Good sir but teacher posting mattum poda mattrinkile sir? Why sir
ReplyDeleteநன்று ஐயா.நாங்கள் 18 வருடமாக வேலை வாய்ப்பிற்காக காத்திருக்கிறோம். இது வரை வேலை கிடைக்கவில்லை. இப்போது தேர்வு எழுதினேன்.நீங்கள் சிறப்பு ஆசிரியர் காலி பணியிடங்கள் உயர்த்தினால் வேலை கிடைத்துவிடும்.உயர்த்தி வழங்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்
ReplyDeleteYarkitta kekarenga kalvi seithi admin kittaya kekarenga
DeleteOne more cv PG Trb vaippu erukkuma
ReplyDeleteIrukkathu balasaravanan sir....!!! Athuthan 2 murai pg posting pottacheee...piragu eppadi..??/??????ini exam thannn irukkkum..
ReplyDeleteCM speech kettingela sir teacher salary pathi pesanaru athanala new calfor varuvathu kastem thaan athikamana finance perachanai, so one more cv vaippu erukkuma
DeleteSpeech ketten sir...but namma nenaippathu nadakkumaa..???? Ugangal nadappathillai..,..
DeleteDr fds pr passed certificate last dateku munnadiyae 3 days web open agala .certificate download panna mudiyavillai .plz help anybody
ReplyDeleteFriends ennudaia friend trb Ku last month call panna viraivil pg arivippu varum innu sonnanga ippo last week call panna next yearku than pg varum innu solluranga
DeleteAppadiyaaa..!!! Enna pandrathu...( naa kelvipattathu kooda, august la callfor aagum nnu sonnanga..onnum puriyala).pappom sir...
Delete