பி.ஆர்க்., இன்று கவுன்சிலிங் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 10, 2018

பி.ஆர்க்., இன்று கவுன்சிலிங்

பி.ஆர்க்., படிப்புக்கு, இன்று நேரடி கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 50க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில்,
பி.ஆர்க்., என்ற, கட்டடவியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு, ஒற்றை சாளர கவுன்சிலிங் இன்று நடத்தப்படுகிறது. இந்த கவுன்சிலிங்கிற்கு, இந்த ஆண்டு, 1,824 பேர், 'ஆன்லைனில்'விண்ணப்பித்தனர். அவர்களில், 1,600 பேர் விண்ணப்பங்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளன. இவர்களுக்கு,ஒற்றை சாளர முறையிலான கவுன்சிலிங், இன்று அண்ணா பல்கலை வளாகத்தில் நடக்கிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி