தமிழகத்தில், 2,500க்கும் மேற்பட்ட மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. அதில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பாடவாரியாக முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இரு ஆண்டுகளாக, முதுகலை ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படவில்லை. கடந்த மாதம், உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களாக, 1,000க்கும் மேற்பட்டோர் பதவி உயர்வு பெற்றனர். 95 உயர்நிலைப்பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டன. அதில், 900 பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டன. இதனால், அரசு பள்ளிகளில், 3,700க்கும் மேற்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவுள்ளன.
இதுகுறித்து, அரசு முதுகலை ஆசிரியர்கள் கூறியதாவது: பிளஸ் 1 புதிய பாடத்திட்டத்தை பொறுத்தவரை, அனைத்து வேலைநாட்களில் பாடம் நடத்தினால் கூட, முழுமையாக முடிப்பது சிரமம். பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்பதால், ஆசிரியர்களின் வேலைப்பளு இரு மடங்காக மாறியுள்ளது. இதில், காலிப்பணியிடங்களால் மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கல்வியாண்டு தொடங்கி, மூன்று மாதங்களான நிலையில், இன்னும் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. உடனடியாக, அவற்றை நிரப்பாவிட்டால், வரும் பொதுத்தேர்வில், தேர்ச்சி விகிதத்தில் கடும் பாதிப்பு ஏற்படும். அதேபோல், முதுகலை ஆசிரியர்களுக்கு, கடந்த ஜூனில் நடந்த இடமாறுதல் கலந்தாய்வில், 20 மாவட்ட ஆசிரியர்களுக்கு, வேறு மாவட்டங்களுக்கு செல்லும் வாய்ப்பு மறுக்கப்பட்டது.
தற்போது, காலியிடங்கள் அதிகமாகவுள்ள நிலையில், இரண்டாம் கட்ட மாறுதல் நடத்த வேண்டும். ஏனெனில், பதவி உயர்வு, புது நியமனத்துக்கு முன், ஏற்கனவே வேறு மாவட்டங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும். இதனால், போதிய சவுகரியமின்றி, விடுப்பு எடுக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கை குறையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
This comment has been removed by the author.
ReplyDeleteமுதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களில் 50 சதவிகிதம் promotion ஆகவும் 50 சதவிகிதம் தேர்வினை நடத்தியும் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.ஆனால் பட்டதாரி பணியிடங்களில் அது மாதிரியான நடைமுறையைப் பின்பற்றப்படுவதில்லை ஏன்?..
Deleteஎன்னதான்டா சட்டம் உங்க சட்டம் போங்கடா நீங்களும் உங்க உதவாத சட்டமும்..பணி நிரவல்ன்ற பேர்ல எங்க வாழ்க்கையோட ஏன்டா விளையாடுறிங்க....
Appo pg trb exam varuma
ReplyDeleteWhen will the notification will come
ReplyDeleteவிரைவில் வருவதற்கான சூழல் உள்ளது
ReplyDeleteMLA ,MP.pass pannirukangale avargale nadatha sollunga..,. Palli kalvi minister palli othiki padam nadathi result kamika sollunga.....
ReplyDeletePgtrbaugest month end Calfervaruma?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteDo u want kvs exam guidance and studymaterial. please contact 9600640918
ReplyDeleteFriends pg Trb undu nala padinga
ReplyDeleteWhen can we expect??
DeleteI am working in pg. Asst in commerce.kandipa varum
DeleteThanks... Welcome... Trb exam
ReplyDeleteCommerce major friends nala padinga. Matra major friendsum nala padinga
ReplyDeletePolytechnic trb exam eppa varum
ReplyDeleteKoodiya viraivil....
Delete2018 or 2019
DeleteIpdiyae tha sollittu irukinga aana exam vaikkara mathri theriyala
ReplyDeleteFrds any one tell mathematics expected vacancy
ReplyDeleteஇந்த ஆண்டு PG TRB வருமா
ReplyDeleteகண்டிபாக வரும் தேர்வுக்கு தயாராகுங்கள்
Deleteகண்டிபாக வரும் தேர்வுக்கு தயாராகுங்கள்
Deleteகண்டிபாக வரும் தேர்வுக்கு தயாராகுங்கள்
DeletePg trb nichayamaka August or September endil call for aaga chance undu.because, last two pg trb ethupol than nadanthathu.
ReplyDeletePG physics பொருத்தவரை problems அதிகம் பார்க்கவும்
ReplyDeleteமாணவர்களின் நலன் கருதி PG முதுகலை ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்
ReplyDeleteSsss
DeleteComputer science posting?
ReplyDeleteமாணவர்களின் நலன் கருதி 2015 மற்றும் 2017 ம் ஆண்டுகளில் நடைபெற்ற முதுகலை ஆசிரியர் தேர்வுகளில் நல்ல மதிப்பென் எடுத்த ஆசிரியர்களை நிரப்பவும்.
ReplyDeleteஇதற்கு வாய்ப்புகள் இல்லை
DeleteWhere are you couching centre in pg physical education please inform friends
ReplyDeleteI want commerce pg study material commerce Tamil medium study materials I pay the money my no 9072349100
ReplyDeleteCall me friend 9952636476
DeleteI also need Pg trb English material
ReplyDeleteI also need Pg trb English material and questions papers
ReplyDeleteTamil PG Madurai- sai Coaching center materials kedaikuma? Friends
ReplyDeleteSir pg physical education madurai sai coaching center materials kedaikuma?
ReplyDeleteFriends pg Trb eppa vara chance
ReplyDeleteexam varum but exam mudingu result varum apram post podamatanga case poduvanga 12 lak
ReplyDeletenermaiyaga nadatha vendugiren
ReplyDelete