பள்ளிக்கல்வித்துறையில் உதயச்சந்திரன் அவர்களை மாற்றியதற்கான காரணம் என்ன? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 24, 2018

பள்ளிக்கல்வித்துறையில் உதயச்சந்திரன் அவர்களை மாற்றியதற்கான காரணம் என்ன?


மேல்நிலை கல்வியில் பாடப்புத்தகங்கள் முழுமையாக பூர்த்தி அடையாமலேயே உள்ளது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறையில் உதயச்சந்திரன் அவர்களை மாற்றியது பெரும் சர்ச்சையாக உள்ளது .அவர் இந்த ஆண்டு புதிய பாடத்திட்டத்தை மாணவர்களுக்கு ஏற்ற முறையில் மிக மிக எளிமையாக, நன்றாக மாற்றி அமைத்துள்ளார். இந்நிலையில் பாடப்புத்தகம் முழுமையாக பூர்த்தி அடையாத நிலையில் உதயச்சந்திரன் அவர்களை மாற்றியமைத்தால் மேலும் இப் பாடப்புத்தகம் எப்படி பூர்த்தி அடையும் என்று ஆசிரியர்கள் பெரும் ஏமாற்றத்தையும், கேள்விக்குறியாகவும் ஏற்ப்படுத்தியுள்ளது.

எனவே எதிர்காலம் மாணவர் நலன் கருதி உதயச்சந்திரன் அவர்களை பள்ளிக்கல்வித்துறையை மேலும் நீட்டிக்கும்படி ஆசிரியர்கள் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவரின் மீது எந்த குறைபாடும் கிடையாது, ஆசிரியர்கள் நலனில் மிகுந்த அக்கறையுடன், நேர்மையுடன் செயல்பட்டு இருப்பது ஒரு குறைபாடா?? இவருடைய குறைபாட்டை எடுத்துச் சொல்லி மாற்றினால் அது எங்களுக்கு மனநிறைவைத் தரும். எந்த குறையும் இல்லாமல் இவரை மாற்றுவது இந்த அரசு பெரும் பெரிய தவறு. இவரை மாற்றினால் இந்த அரசையே  மாற்ற வேண்டும்..

6 comments:

  1. இவரின் நேர்மை இவரைஇடம்மாற்றம்செய்யவைத்துவிட்டது.பாவம்

    ReplyDelete
  2. He will shine everywhere but his transfer is great loss to education department.

    ReplyDelete
  3. Meendum oru vaippu koduthalsirappu

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி