ஆயிரம் தனியார் பள்ளிகளுக்கு, 'நோட்டீஸ்' : அநியாய கட்டணம் கேட்டால் அரசே நிர்வகிக்கும் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 5, 2018

ஆயிரம் தனியார் பள்ளிகளுக்கு, 'நோட்டீஸ்' : அநியாய கட்டணம் கேட்டால் அரசே நிர்வகிக்கும்

அரசு அனுமதித்ததை விட அதிக கட்டணம்வசூலித்தால்,நிர்வாகத்தை அரசே கையில் எடுக்கும்'என, 10ஆயிரம் தனியார் பள்ளிகளுக்கு,பள்ளி கல்வித்துறை, 'நோட்டீஸ்'அனுப்பியுள்ளது.
தமிழகத்தில், 2009ம் ஆண்டு,கட்டாய கல்வி உரிமை சட்டப்படி,பள்ளிகளில்,எவ்வளவு கல்விக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதை நிர்ணயிக்க,கட்டண நிர்ணய கமிட்டி அமைக்கப்பட்டது.இந்த கமிட்டி,மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை,ஒவ்வொரு பள்ளிக்கும் கட்டணம் நிர்ணயித்து வருகிறது. ஆனால்,பல பள்ளிகள்,அந்த கட்டணத்தை விடஅதிகமாக வசூலிப்பதாக,தொடர் புகார்கள் வருகின்றன.

3 comments:

  1. In private school teachers salary also very less..govt must consider this...

    ReplyDelete
  2. In govt school in pta staff salary very very less

    ReplyDelete
  3. Pooopa education minis oru jokerr .verum statement mattumthan

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி