சிறப்பாசிரியர் பணி நியமன ஆணையினை விரைந்து வழங்க கோரிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 26, 2018

சிறப்பாசிரியர் பணி நியமன ஆணையினை விரைந்து வழங்க கோரிக்கை!

13 comments:

  1. Late Panna unmai veliyayidumnu ungalukke confirm aayiducha ?

    ReplyDelete
  2. உப்பு தின்றவன் தண்ணிக் குடிச்சாகனும்.

    ReplyDelete
  3. கஷ்டப்பட்டு இரவும் பகலும் படித்து மதிப்பெண் எடுத்தால் பலர் அதைக் கெடுக்கும் வகையில் யாரும் வாழ்க்கையில் முன்னேறி விடக்கூடாது என்பதற்காக பாடுபடுகிறார்கள் கடவுள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்

    ReplyDelete
  4. Correct ah sonniga sir Ada pavigala

    ReplyDelete
  5. நடப்பு கல்வியாண்டு வரை காலியாக உள்ள இடங்களை நிரப்பிவிட்டால்,உங்களுக்கு நல்லதுதான்.ஆனால் பகுதி நேர ஆசிரியராகவும் வேலை கிடைக்காமல் இம்முறை நடந்த தேர்விலும் தேர்ச்சி பெறமுடியாமல் ,அடுத்து ஒரு தேர்வு வருமா ? என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பவர்களின் நிலைமையை கொஞ்சம் யோசித்துப் பார்த்தீர்களா ?

    ReplyDelete
  6. மன அழுத்தத்தில் இருக்கும் ஆசிரியர்களால் எப்படி படிக்க முடியும். வரையிலோ பாடலோடு அல்லது ஓடவோ முடியும். ஏனெனில் நாங்கள் ஓவிய இசை உடற்கல்வி ஆசிரியர்கள். நாங்களும் 60% வாங்கி இருக்கிறோம். தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் வழங்கப்படவில்லை. மேலும் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது பதிவு பண்ணி. 50% theory 50% practical vaithupaarungal. எங்களில் அனேகன் உள்ளே இருப்பர்.

    ReplyDelete
  7. தேர்ச்சி பெறாதவர்கள் யாரும் முயற்சி செய்யாதவர்கள் அல்லர் . இத்தேர்வு ஆசிரியர் கல்வி வாரிய வரலாற்றிலேயே முதன்முறையாக வந்த தேர்வு . சரியான வழிகாட்டி நூல்களும் சிலபஸ் சம்பந்தமான செய்திகளும் கிடைக்கப்பெறாமல் , பைன் ஆர்ட்ஸ் படித்தவர்களுக்கு இணையான ஒரு கேள்வித்தாளை TTC படித்த ஒருவர் எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும் எவ்வாறு எதிர்கொள்ள முடியும் ?

    ReplyDelete
  8. இத்தனைக்கும் மேலாக TTCமுடித்து பதிவு செய்தது 2002 ல் . எப்படி சொல்லாமல் இருக்க முடியும்?

    ReplyDelete
    Replies
    1. 1000 பேர் தேர்வு எழுதினர் ஆனால் தேவை 5 பேர் என்றால் 100 க்கு 100 எடுத்தவர்கள் 5 பேர் என்றால் 100 எடுத்த அந்த 5 பேர் மட்டுமே தேர்வு ஆவார்கள் அதில் 99,98,97 எடுத்தவர்கள் மோசம் என்று அர்த்தம் இல்லை

      Delete
  9. Jamila Anand



    Namakku devayaanathu ethu apdinu god paaththu koduppaaru
    Don't worry friends

    ReplyDelete
  10. Jamila Anand



    Namakku devayaanathu ethu apdinu god paaththu koduppaaru
    Don't worry friends

    ReplyDelete
  11. Thanks for your kind words Jamila Anand madam....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி